இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்

அந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.!

1992 ம் ஆண்டு தாயகத்தாய் அன்னை பூபதி  அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த செய்தியை  இன்று வேர்கள் இணையத்தில்  வெளியீடு செய்கின்றோம் ..! மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத, எவருமே சாதித்திராத, மகத்தானை மனித அர்ப்பணிப்புக்களைக் கொண்டதாக எமது விடுதலைப் போராட்டம் புகழீட்டி நிற்கிறது.இந்த அற்புதமான தியாக வரலாற்றில் அன்னைபூபதி ஒரு உன்னதமான , தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். சத்தியத்திற்காகச் சாகத் துனிந்துவிட்டால் ஒரு சாதாரன மனிதப் பிறவியும் சரித்திரத்தை படைக்க முடியும்.இதற்கு அன்னைபூபதியின் தியாகம் […]

பகிர

பிரதி


2nd Lt. Malathi Regiment of LTTE.

பங்குனி 8 பெண்கள் தினம் ; தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து.!

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம். போர் பற்றிய […]

பகிர

பிரதி


உன்னத விடுதலைப் பணி தொடர எனது நல்லாசிகள்.!

புலிகளின் குரல் வானோசையின் பத்தாமாண்டு நிறைவையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினை தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு பதிவிற்காக  தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .மேலும்    புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றி வீரசாவடைந்த  நாட்டுப்பற்றாளர்கள் மற்றும்  மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களுக்காக  சமர்ப்பிக்கின்றோம் இவ்வாழ்த்து செய்தியினை . புலிகளின்குரல் வானொலி  நிறுவனப் பொறுப்பாளர்  நா.தமிழன்பன்  மற்றும் புலிகளின் குரல் வானொலி தி . தவபாலன்  […]

பகிர

பிரதி


சருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.!

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில்  நாம் எமது தியாகிகளின் திருநாளாக எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெற வேண்டும்; எமது மக்கள் சுதந்திரமாக, கெளரவமாசு, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானைத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று   உலக வரலாற்றில் எங்குமே , […]

பகிர

பிரதி


மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு – தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.!

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03-11-2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது. தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் […]

பகிர

பிரதி


இவர்களின் நினைவாய்……….!

தலைமைச் செயலகம்  தமிழீழ விடுதலைப்புலிகள்  தமிழீழம் 04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றேன். திரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட […]

பகிர

பிரதி


தலைவர் அளித்த துல்லியமான பதில்கள்.!

மார்ச்சு மாதம் 1984ல் சந்தித்து பேட்டி எடுத்த அனிதா பிரதாப் கேட்ட சில கேள்விகளும் தலைவர் அளித்த துல்லியமான பதில்களும் வேர்கள் இணையத்தில் சிலவற்றை பதிவு செய்கின்றோம்…..! 1.கேள்வி : சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா ? பதில் : உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதை கெளரவமாக சாவதையே விரும்பிக்றேன். 2. கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் […]

பகிர

பிரதி


‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி.!

‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி சிங்கள அரசியல் கட்சிகளை எடுத்துக்கொண்டால் இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சி நடத்தியுள்ளன. இந்த இரு கட்சிகளும் எவ்விதத்திலும் எங்கள் பிரச்சினையை தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. எமது போராட்டம் சிறிமாவோ அம்மையார் பிரதமாராக இருந்த காலத்தில் துவக்கப்பட்டது என்பதைக்கூட இங்கே சுட்டிக்காட்டலாம். தீவிரவாதப் போராட்டம் 1972ம் ஆண்டில்தான் கூர்மையடையத் […]

பகிர

பிரதி


Abstract blurred gradient mesh background

21/02/18

Please follow and like us:

பகிர

பிரதி


Abstract blurred gradient mesh background

20.02.18

Please follow and like us:

பகிர

பிரதி


தமிழீழம்