இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: போராட்டத்தின் களங்கள்

தமிழீழ மண்ணில் தாளப்பறந்ததற்காக சுட்டு வீழ்த்தப்பட்ட சியாமா செட்டி விமானம்.!

06.09.1990 அன்று யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான  தமிழீழ விடுதலை புலிகள் முற்றுகையை முறியடிக்க முயன்ற  சிங்கள பேரினவாதத்தின்  சியாமா செட்டி ரக குண்டுவீச்சு விமானமொன்று பண்ணைக் கடலுக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது. எமது வராலாறுகள் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் வகையில் குறித்த வரலாற்று  ஆவணங்களை வேர்கள் இணையம் தட்டச்சு செய்து  மீள் வெளியீடு செய்கிறது தொலைத் தொடர்புக் கட்டி டத்திலிருந்து பண்ணை ச்சந்திக் காவலரணுக்கு   உதவிகள் செல்வதைத் தடுப்பதற் காக மூன்று போர் விமானங் கள் […]

பகிர

பிரதி


மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவு – பாகம் II

(மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவின் தொடர்ச்சி…..) வானத்தில் தொடர்ச்சியாகப் பறந்துகொண்டிருந்த சுப்பர் சொனிக், கிபீர், புக்காரா குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல் ஒரு முறமும், மண்கிண்டிமலை இராணுவ முகாமில் இருந்து விட்டுவிட்டு ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்ர ஆட்லறி எறிகணைகள் ஒரு புறமுமாக அந்தச் சின்னஞ்சிறிய நகரம் ஒரு யுத்தக்கலாமாகவே இருந்தது. இடையிடையே முகாம் பகுதியிலும் கிறனேற் வெடிகுண்டுகளின் சத்தமும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தமும் கேட்ட வண்ணமாகவே இருந்தன. முகாம் தகர்ப்பின் போது தப்பி ஓடிய சிப்பாய்களை ஆங்காங்கே பரந்துள்ள கட்டிடங்களுக்குள்ளும், பற்றைக்காடுகளுக்குள்ளும் ஒழிந்திருந்தனர். […]

பகிர

பிரதி


மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவு – பாகம் I

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக நான் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் வண்டி புதுக்குடியிருப்பு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. சாரதி பஸ் வண்டியின் வேகத்தை திடீரெனக் குறைத்து மெதுவாக நகர்த்தினான். நான் யன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கு நூற்றுக்கணக்கான வயோதிபர்களும், இளைஞர்களும், பெண்களும் கூட அந்தக் காட்டுப் பாதையை மூடி மறைத்துக்கொண்டு நின்றனர். “தம்பி என்ன நடந்தது? இந்த சனம்மில்லாத காட்டுப்பகுதியில் ஒரே சனமாகக் கிடக்குது” என்று எனக்கு முன்னால் இருந்த […]

பகிர

பிரதி


கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலின் பின்னணி.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான […]

பகிர

பிரதி


தமிழீழம்