இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தமிழீழ கட்டமைப்புகள்

செஞ்சோலை.!

தமிழீழ பூமியில் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கிறது. அதிநவீன ஆயுதங்களை சிறிலங்கா அரசு மாவித்து தமிழர்களைக் கொலை செய்கிறது. அதனை எதிர்த்து தமிழீழ வீரமறவர்கள் மன உறுதியைப் பிரதான ஆயுதமாகப் பாவித்து மண்ணை மீட்கும் போரில் ஈடுபட்டுள்ளார்கள். உயிராயுதனக்களைப் பாவிக்கும் ஞானிகளுக்கு முன்னே சிங்கள ஏகாதிபத்தியம் ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில்கூட போரின் அனர்த்தங்களினால் சொந்தங்களை இழந்த சின்னஞ் சிறுசுகளை ஒன்றிணைத்து ஒழுங்கான கல்வி புகட்டும் மாபெரும் கைங்கரியம் ஒன்று தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. ‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் […]

பகிர

பிரதி


இரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்.!

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.  விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு  34 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளன இந்நாளில்  மலைமகள் அக்கா எழுதிய  வரலாற்றை வரையும் தூரிகைகள் என்ற  ஆக்கத்தை  காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம்  விடுதலைப்புலிகள் மகளிர் படையணி […]

பகிர

பிரதி


காந்தரூபன் அறிவுச்சோலை .!

1993 நவம்பர் 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட  போது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் . எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர். தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், […]

பகிர

பிரதி


லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்.!

லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்க்கப்பட்டது தாயக மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப் கேணல் நவம் அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர். இவ் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருப்பினும் இன்னும் தாயகத்திற்கு ஏதாவது […]

பகிர

பிரதி


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு .!

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, […]

பகிர

பிரதி


உன்னத விடுதலைப் பணி தொடர எனது நல்லாசிகள்.!

புலிகளின் குரல் வானோசையின் பத்தாமாண்டு நிறைவையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினை தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு பதிவிற்காக  தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .மேலும்    புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றி வீரசாவடைந்த  நாட்டுப்பற்றாளர்கள் மற்றும்  மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களுக்காக  சமர்ப்பிக்கின்றோம் இவ்வாழ்த்து செய்தியினை . புலிகளின்குரல் வானொலி  நிறுவனப் பொறுப்பாளர்  நா.தமிழன்பன்  மற்றும் புலிகளின் குரல் வானொலி தி . தவபாலன்  […]

பகிர

பிரதி


புலிகளின் குரல் வானொலி.!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்…… “எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக […]

பகிர

பிரதி


தமிழீழ காவல் துறை.!

1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது   தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு […]

பகிர

பிரதி


“கடற்புலிகளின் நகர்திறன் ஆற்றலை வெளிப்படுத்திய கடற்சண்டை .!

கடற்சண்டை .!

பகிர

பிரதி


சமரும் மருத்துவம்.!

  அருகில் இருப்பதையே   அவதானிக்கமுடியாத அந்த கார்இருள், அதற்து வலுச்சேர்ப்பதற்காக வனத்து நட்சத்திர ஓளி வருகைக்குத் தடைவிதிக்கும் மழை மேகங்கள் அவை தெளிக்கும் நன்னீர்த் துளிகள் உடலைக் குளிர்விக்கும் நேரம் , தாங்கள்பாதம் பதியும் அன்றி மூசசு விடும்  ஓசையோ அவர்கள் செவிகளையே சேரக்கூடாகஅவதானத்துடன் கரும்புலிகள்  அணியொன்று ஆனையிறவுத் தளத்தை ஊடறுத்துச் செல்கின்றது. அவர்களின் இதய ஓசை மட்டும் அவரவர் செவிப்பறையை அதிர்விக்கிறது. தங்கள் சிறு அவதாமின்மையும் எதிரியை உசாரடையச் செயது விடலாம்  கார்ணம் தப்பினால் மரணம் […]

பகிர

பிரதி


தமிழீழம்