இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தேசத்தின் குரல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.!

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13   ம்   ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டவரும் 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தவர் ,தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலை வீரன் அன்ரன் பாலசிங்கம். தேசத்தின்குரல் […]

பகிர

பிரதி


தேசத்தின் குரல்.!

இறுவெட்டு: தேசத்தின் குரல். பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, ‘பாவலர்’ அறிவுமதி, வர்ண இராமேஸ்வரன், வேலணையூர் சுரேஸ், கு.வீரா. இசையபைப்பாளர்கள்: வர்ண இராமேஸ்வரன், கவி, ரி.எல்.மகாராஜன், சிறீகுகன், இசைப்பிரியன். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், வர்ண இராமேஸ்வரன், வசீகரன், சதிரமோகன், ரி.எல்.மகாராஜன், பிரசன்னா. வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம் – தமிழீழ விடுதலைப்புலிகள்.   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


தமிழிழ விடுதலைப் புலிகளில் தத்துவாசிரியரும், மதியுரைஞர், ஈழஞானி, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பிரிவால் எழுந்த உணர்வுகள்…!

குரல் கொடுத்த தேசத்தின் குரலின்று குரல் இழந்த்ததோ….! கூற்றவனின் சூழ்ச்சியினால் ஈழப் பூ உலர்ந்ததோ …….! கட்டியம் சொன்ன பெருமகனை காலன் எம்முன் கயிரிடை திணிப்பதா? காலத்தின் உயிர் துடிப்பினை கரிகாலன் காதில் உரைப்பவனை….. வெறும் நாணல் நீ..! எங்கள் வேங்கையை சரிப்பதா? சத்தியத்திற்காய் வாழ்ந்த மகன். அரசியல் சாதனை மடியில் தவழும் புகழ். சாவுகொள் கொடுநோய் சூழ்ந்தும் கூட‌ காவிய நாயகன் கரம் பற்றி சாவினை சாய்க்க எழுந்த அரண். மட்டு மண்டூர் பெற்றுத்தந்த பாலா […]

பகிர

பிரதி


அங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரல்.!

“பாலா அண்ணா” என ஈழத் தமிழ் மக்களினால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக் கத்தின் அரசியல் ஆலோசகரும், தத்துவா சிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்தும், உலகத்தில் இருந்தும் பிரிந்து சென்றுவிட்டார். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு மேதை இன்று உலகில் இல்லை. ‘தேசத்தின் குரல்’ என மகுடம் சூட்டப்பட் டுள்ள அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பல்வேறு வடிவில் உல கிற்கு அறியப்பட்டவர். ஒரு ஊடகவிய […]

பகிர

பிரதி


தமிழீழத்தேரின் அரசியல்அச்சாணி.!

அங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரலே நீர் தான் தமிழீழத்தேரின் அரசியல்அச்சாணி சமாதனம் ஒன்றை வைத்து பலவெற்றிகள் ஈட்டினாய் இன்னும் சில காலம் நீ வாழ்ந்திருந்தால் இராஜதந்திர முறையிலே ஈழம் பெற்று தந்திருப்பாய் எதானால் இவரை அழைத்தாயோ இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லையா எங்கள் தேசக்குரலின் நினைவுகள் அழியா தெங்கள் நினவில் நிலைப்பார் உமது இழப்பு வேர் வெம்பி விம்மும் ஒலி காற்றேறி அலைகிறது. ஈழத்தி நடாந்த போராட்டம் எல்லாம் தரணியரிய செய்தாய் உலகில் எவரும் பாசத்தோடுஅருகில் […]

பகிர

பிரதி


தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.!

தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14   எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக […]

பகிர

பிரதி


விடுதலைப்புலிகள் பத்திரிகையும் தேசத்தின் குரலும்…!

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் […]

பகிர

பிரதி


மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்.!

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் – மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் […]

பகிர

பிரதி


இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற தேசத்தின் குரல்.!

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று, போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் -மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் […]

பகிர

பிரதி


தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை.!

லண்டனில் புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006 நடைபெற்ற “தேசத்தின் குரல்” பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை: ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அகிலம் எங்கும் பரந்திருக்கும் […]

பகிர

பிரதி


தமிழீழம்