இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: வீரத்தளபதிகள்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.!

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் ஆகிய மாவீரரின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் […]

பகிர

பிரதி


ஆற்றலும் ஆளுமையும் மிக்க போராளி லெப்.கேணல் ராதா .!

யாழ். மாவட்ட கட்டுவன் பகுதியில் 20.05.1987 அன்று சிறிலங்கப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் ராதா அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்களுக்கு  ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் […]

பகிர

பிரதி


லெப்.கேணல் ராதா .!

தமிழ் மக்களின் வீட்டு முற்றங்களில் பூத்துப்படர்ந்து நின்ற முல்லைப் பந்தல்களைப் பிய்த்தெறிந்து கொண்டு இரும்புச் சப்பாத்துக்கள் அத்துமீறித்தடம் பதித்தன. வீட்டின் கதவுகள் எட்டி உதைந்து திறக்கப்பட்டன. அப்பாக்களின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கிக் குழல்கள் நீண்டன. அன்பான அம்மாக்களின் தலைக்கு மேலே துவக்குப் பாத்திகள் உயர்ந்தன. அக்காவும், தங்கைமாரும் அழுத குரல்கள் அர்த்தமற்றுப் போயின. இளைஞர்கள் காரணமெதுவுமின்றிச் சிறைகளில் தள்ளப்பட்டனர். தீ வைப்புக்கள், படுகொலைகள் மேலும் மேலும் தொடர்ந்தன. அதுவரை பரிட்சை மண்டபங்களிலும், நேர்முகப் பரிட்சைகளிலும் பார்வையிடப்பட்ட அடையாள […]

பகிர

பிரதி


பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது.!

ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது. – புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு அவர்கள்.! புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு அவர்கள் நிகழ்த்திய உரை:  தமிழர்களுடைய விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவேமாட்டாது. அவர் எங்கள் எல்லோருடனும் வாழ்வார். தமிழீழ விடுதலை வரலாறு ஒரு வெற்றிகரமான போரியல் நாயகனை உருவாக்கி   இருந்தது என்று பெருமைப்படலாம் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடைய பிரிவு அல்லது இழப்பு தமிழீழ […]

பகிர

பிரதி


படைத்துறையின் பாடப்புத்தகம்

படைத்துறையின் பாடப்புத்தகமாக விளங்கும் பிரிகேடியர் பால்ராஜின் மரணத்துக்கு தாம் காரணமாகவில்லையே என்று கவலையும் அதேவேளை புலிகளின் கொழுகொம்பொன்று முறிந்துவிட்டது என்று மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறது சிங்கள தேசம். ஆனால், பால்ராஜின் இழப்பை தமக்கு ஏற்பட்டபேரிழப்பாக பார்க்கும் தமிழ் மக்களில், ஒரு பகுதியினர் அது எமது போராட்டத்துக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகவும் நோக்கி நொந்து கொள்கிறார்கள் என்று அண்மையில் பால்ராஜ் நினைவு நிகழ்வில் சந்தித்த நண்பர் ஒருவரின் கேள்வி மூலமாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.எனது நண்பர் கொண்டுள்ள இந்த […]

பகிர

பிரதி


பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்!

பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்  பிரிகேடியர் சசிக்குமார் ஆகிய மாவீரரின்  10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் […]

பகிர

பிரதி


26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்.!

பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும், முதுநிலைத் நிலை கட்டளைத் தளபதிகளுமான பிரிகேடியர் சொர்ணம்,   ஆகிய மாவீரரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய […]

பகிர

பிரதி


லெப். கேணல் நவம் வீழ்ந்தாலும் வித்துக்களாக மடிந்தாலும் மக்களுக்காக………..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் நவம் (டடி) ஆகிய மாவீரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை […]

பகிர

பிரதி


லெப். கேணல் கிறேசி.!

மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதியில் 19.04.1991 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கிறேசி ஆகிய மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த […]

பகிர

பிரதி


பல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் !

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின்10  ஆம் ஆண்டு வீரவணக்க நாள். லெப். கேணல் அமுதாப் சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் பிறப்பு- 15.04.1976 வீ.சாவு-31.03.2009 சொந்த முகவரி- தவசியாகுளம்,சாஸ்திரிகூழாங்குழம்,வவுனியா தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் – தமிழீழத் தாய்க்காக களமாடிய…. மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து… விடுதலை ஒன்றையே யாசித்து… அவர்கள் புரிந்தது பெருந்தவம் தம்மையே உருக்கி…. எம்மைக் காத்த காவல் தெய்வங்கள் ! மண்ணின் நிரந்தர […]

பகிர

பிரதி


தமிழீழம்