இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: மாமனிதர்

பேராசிரியர் துரைராசா அவர்களின் கல்விச்சேவை பற்றி

“இன உரிமைக்காக க் குரல் கொடுப்பதற்கு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை” – மாமனிதர் பேராசிரியர் துரைராசா “துன்பங்கள் மத்தியிலும் துணிவுடன் செயலாற்றிய கடமை வீரர்” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். பேராசிரியர் துரைராசா அவர்களின் கல்விச்சேவை பற்றி………. “எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது; எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமானது. நீண்ட காலமாகவே எமது கல்வி வாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான். இதனால் தமிழரின் கல்வி பாரதூரமான அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. […]

பகிர

பிரதி


மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.!

    “இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும். பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த […]

பகிர

பிரதி


ஊடகவியலாளர் சிவராமின் தீர்க்க தரிசனம்.!

இலங்கை அரசியலில் தமிழர் தலை விதியை எதிர்வு கூறிய சிவராமின் தீர்க்க தரிசனம் உலகின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எவ்வளவு தூரம் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றதோ அதேயளவு பங்கினை தனிமனித ஊடகவியலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனித சமூகத்தின் அரசியல், பொருளியல், சமூகவியல் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்களின் பங்கு அபரிமிதமானது.நம் சமூக மாற்றத்திற்கும், அரசியற்சிந்தனை மாற்றத்தினை சமூகத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற அல்லது சொல்லுகின்ற பேராசான்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர். சமூகமாற்றத்தினை வேண்டி நிற்கின்ற சமுதாயங்களுக்கும் இனக்குழுமங்களுக்கும் புதிய அறிவியல், அரசியற் […]

பகிர

பிரதி


ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் ‘தராகி’ சிவராம்.!

மாமனிதர் ‘தராகி’ சிவராம் அவர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களாலும், துணைப்படைக் குழுக்களாலும் கொல்லப்பட்டு, தமிழீழ மண்ணிற்கும், மக்களிற்கும் அவரது சேவை இழக்கப்பட்ட நினைவுகள் காலத்துடன் நீள்கிறது. 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் நாள் இரவு கடத்திச் செல்லப்பட்ட இவர், மறுநாள் கொல்லப்பட்ட நிலையில், கொழும்பு ஜயவர்தனபுர நாடாளுமன்ற உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து இவரது உடலம் மீட்கப்பட்டிருந்தது. ‘தராகி’ சிவராம் அவர்களுக்கு ‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் உயரிய விருதினை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் […]

பகிர

பிரதி


தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராம்.!

ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார். […]

பகிர

பிரதி


கிளி பாதர் அவர்களுடனான நேர்காணல்.!

மறைந்த அருட்தந்தை M.X.கருணாரட்ணம்(கிளி பாதர்) அவர்களுடனான ஓர்(இறுதி) நேர்காணல்     Please follow and like us:

பகிர

பிரதி


நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.!

வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 11 வருடங்கள்  நிறைவடைகின்றது மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் பொது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம் அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட கிறிஸ்தவ மக்களுக்கு மட்டும் அல்ல வன்னி […]

பகிர

பிரதி


தமிழீழ விடியலுக்காக இன்னுயிரை ஈர்ந்த தாயகத்தாய்!

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது. தன் மக்களை அழிவிலிருந்து காக்க […]

பகிர

பிரதி


தேசத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் – தமிழீழத் தேசியத் தலைவர்.!

தமிழீழ  சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களின்  ஓராண்டு  நினைவில்  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களின்  அறிக்கையினை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையம்   தட்டச்சு செய்து மீள் வெளியீடு  செய்கின்றோம்  தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். சுயநலன்கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேச சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களை நாம் இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்தக் கலைமாமணியை அவரது முதலாவது நினைவாண்டில் […]

பகிர

பிரதி


மாமனிதர் கலைஞர் நாவண்ணன் .!

  போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன். தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட “வலியும் பழியும்” என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை […]

பகிர

பிரதி


தமிழீழம்