Browsing Category

மாமனிதர்

ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்:நினைவு நாள் இன்று…

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ்…

நாட்டுப்பற்றாளர் நடேசன்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்)…

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா).!

ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 42 வது நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை…

நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .!

24 ஜனவரி 2009 அன்று சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய அவலத்தை செய்தி அறிக்கையாக அறிவிக்கும் நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி அவர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி.!

எதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம். ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை ‘ஐ.பி.சி. வானொலி’ ஊடக, உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர்…

மாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின்…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.!

ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான்உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே!…

நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்.!

அமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல்…

தியாக தீபம் அன்னை பூபதி.!

சித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப்…

தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு.!

தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு – ஈழமுரசு.! குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை…