இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: இசைக்கோவைகள்

தோள் கொடுப்போம்.!

இறுவெட்டு: தோள் கொடுப்போம். பாடலாசிரியர்கள்: கனிமொழி, காசிதாசன், சுகுமாரன், ரெ.சண்முகம், திருமாவளவன் (மலேசியா). இசையமைப்பாளர்: செல்விசைசித்தர், ரெ.சண்முகம்.  உதவி: இளவரசு, சாமிகண்ணன். உருவாக்கம்: மலேசிய வாழ் தமிழ்க் கலைஞர்கள். வெளியீடு: உலகத் தமிழர் நிவாரண நிதி மலேசியா. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


எல்லாளன் பெயர் சொல்லி.!

இறுவெட்டு: எல்லாளன் பெயர் சொல்லி. பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, செந்தோழன்,புரட்சி, கு.வீரா, அம்புலி. பாடியவர்கள்: எஸ். பி.பாலசுப்ரமணியம், மனோ, திப்பு, முகேஷ், தீபன் சக்கரவர்த்தி, சத்தியன், கிருஷ்ணராஜ், தினேஷ், தியானந்திரு, மாண்பு, மஞ்சு, கல்யாணி. உருவாக்கம்: தமிழ் திரைக்கண் வெளியீட்டகம். வெளியீடு: லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


விடுதலை வரும் நாள்.!

இறுவெட்டு: விடுதலை வரும் நாள். பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், டாக்டர் விமுனா மூர்த்தி, சி.ஆர்.பாஸ்கரன். இசையமைப்பாளர்: சி.ஆர்.பாஸ்கரன். வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை.   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


தாயகத்தாய்.!

இறுவெட்டு: தாயகத்தாய். பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, சி.குணரத்தினம், அம்பலாந்துறை அரியவன், ராஜகுலேந்திரன், நாகேந்திரன், மதிபாலசிங்கம் , விக்ரதி, போர்வாணன். இசையமைப்பாளர்: எஸ்.வி.ஈஸ்வரநாதன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், சந்திரமோகன், தவமலர், செங்கதிர், சிமேந்திரன், பிறின்சி ரஞ்சித்குமார், கானகி. வெளியீடு: தமிழீழ இசைக்குழு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


பூநகரி நாயகன்.!

இறுவெட்டு: பூநகரி நாயகன். பாடலாசிரியர்கள்: தமிழீழ கவிஞர்கள். இசை: தமிழீழ இசைக்குழுவினர். பாடியவர்கள்: போராளிகள் , தமிழீழப் பாடகர்கள். வெளியீடு: கலை பண்பாண்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை.!

  இறுவெட்டு:- நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை.   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


காலம் தந்த தலைவர்.!

இறுவெட்டு: காலம் தந்த தலைவர் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, மறத்தமிழ் வேந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்பிரமணியம். இசையமைப்பாளர்கள்: இலக்கியன், தரணியாழ், செ.இளங்கோ. பாடியவர்கள்: ‘பாசறைபாணர்’ தேனிசை செல்லப்பா, அனந்த நாராயணன், சுனந்தன், பவன், நா,சாந்தி, ஹேமா அம்பிகா. வெளியீடு: தாய்மண் வெளியீட்டகம், தமிழீழம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


தாய்ப்புலிக்குப் புகழ்ப் பரணி.!

இறுவெட்டு:- தாய்ப்புலிக்குப் புகழ்ப் பரணி பாடலாசிரியர்:- ‘தனித்தமிழ்வேங்கை’ மறத்தமிழ்வேந்தன். இசையமைப்பாளர்:- மரியாமனோகரன். பாடியவர்கள்:- அனந்து, தமிழ்க்கொடி நாகராசன், வேல்முருகன், திருப்புவனம் ஆத்மநாதன், ஜெயமூர்த்தி, சுனந்தன், சின்னப்பொண்ணு, கமலசா, கேமாஅம்பிகா, கற்பகம். வெளியீடு:- முழக்கம் வெளியீடு. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”   Please follow and like us:

பகிர

பிரதி


நடுக்கல் பூமி.!

இறுவெட்டு: நடுக்கல் பூமி. பாடலாசிரியர்கள்: கவிஞர் தமிழ்மணி, தேவன், வல்வெட்டி தவராசா, சுதன் டேவிட், திருமலைச்செல்வன். இசையமைப்பாளர்கள்: எஸ்.கண்ணன், சிவஞ்ஜீவ், இளங்கோ செல்லப்பா. பாடியவர்கள்: பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா, எஸ்.கண்ணன், ரூவின், சிந்துசா, கிருத்திகா, பானு, அஞ்சலோ, பாபு, சுதன் டேவிட், உதயராஜா, அஜந்த். பின்னணிப் பாடகர்கள்: அனுஷாந்த், ஹரிஷ், சுமங்கல்யா, நிஷாந்தி. வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், ஜேர்மனிக் கிளை. மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” […]

பகிர

பிரதி


மண் காக்கும் தெய்வங்கள்.!

இறுவெட்டு: மண் காக்கும் தெய்வங்கள் பாடலாசிரியர்கள்: தமிழ்மணி இசையமைப்பாளர்: இராசேகர் பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி, எஸ்.நிரோஜன், தினேஷ், கலைச்செல்வன், தமிழரசு.  அறிமுகக்குரல்: இரஞ்சித்குமார், கிருஷ்ணா, இராஜ முகுந்தன். தயாரிப்பு; தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, யேர்மானிக் கிளை. வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழம். மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


தமிழீழம்