இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Author: புலி வேந்தன்

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்.!

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் முல்லை நிலம் விடுதலைப்புலிகளின் வெடி அதிர்வுகளால் சிலிர்த்தது. கடலும் கடல் சார்ந்த நிலத்திலும் இடியும் மின்னலுமாக போர்க்களம். புகைமண்டலங்க்களுள் இருந்து எழுந்த தீச்சுவாலைகள் எட்டுத் திக்கும் உதயத்தின் வரவுக்கான சந்தோஷக் கனல்களை மூட்டின. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம் என்று வீணான, கற்பிதமான போக்கிலிருந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு இது கசப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பெற்ற தாக்குதல் […]

பகிர

பிரதி


கரும்புலி கப்டன் மில்லர்

கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .!   ” Black Tigers ” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.09.1971 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். 1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய […]

பகிர

பிரதி


லெப். சங்கர்.!

லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்) செல்வச்சந்திரன் சத்தியநாதன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.06.1961 வீரச்சாவு:27.11.1982 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் பண்டுவம்(சிகிச்சை) பெறும்போது வீரச்சாவு 02.07.1982 இரவு ..! “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட பெரும் கும்பல் ஒன்று எம்மைக் கலைத்துக்கொண்டு வந்தது. இந்தச் சூழலை இரவு மேலும் பயங்கரமாக்கியது. எம்மைச் சூழ கற்கள் மழைபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சங்கரும் நானும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டே இருந்தோம். 05-06-1974 […]

பகிர

பிரதி


லெப். சீலன்.!

லெப்டினன்ட் சீலன் (ஆசீர்)   ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி   புனிதமரியாள் வீதி, திருகோணமலை   வீரப்பிறப்பு:11.12.1960   வீரச்சாவு:15.07.1983   நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….  இதோ இந்த அலைகள் போல…….”   1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி.   கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.   அந்த மீசாலைக் […]

பகிர

பிரதி


கரும்புலி லெப்.கேணல் போர்க்

கரும்புலி   லெப்.கேணல் போர்க்   மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம்   ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, வவுனியா.   வீரப்பிறப்பு:11.11.1959   வீரச்சாவு:23.11.1990   நிகழ்வு:முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படை முகாம்மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவு     “நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” கரும்புலி லெப் கேணல் போர்க்.!   வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.   இரண்டாவது […]

பகிர

பிரதி


வீரவேங்கை ஆனந்.!

வீரவேங்கை ஆனந் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.01.1964 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன்.   நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் […]

பகிர

பிரதி


கப்டன் ரஞ்சன் (லாலா).!

கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி மேஜர் கணேஸ்.!

மேஜர் கணேஸ் நாகநாதி ஜீவநேசன் புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:26.01.1973 வீரச்சாவு:11.11.1993 நிகழ்வு:கிளிநொச்சி பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு   கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களின், குருதிக் கரை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும்…. பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும்…. அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்து எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் விழ்ந்தபோது, அது அவர்களுக்குத் தாங்கமுடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி மேஜர் கோபி

கடற்கரும்புலி மேஜர் குமணன் (கோபி) சுப்பிரமணியம் செல்வலிங்கம் ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி வீரப்பிறப்பு:06.06.1973 வீரச்சாவு:12.11.1993 நிகழ்வு:கிளிநொச்சி பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.!     “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான்.   தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரை புரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்கவேணும் போல இருந்த […]

பகிர

பிரதி


தமிழீழம்