இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Author: நில ராவணன்

ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது

ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது என Marie-France Cale என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர் கூறுகிறார் இலங்கைத் தீவில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை நேரில் சென்று பாத்த பின் அவர் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.  கிளிநொச்சிநகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது ‘பொறுத்தல்’ என்கின்ற சொல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அகராதியில் ஒருபொழுதும் இருந்ததில்லை புலிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் ஒழுங்குமுறைகள் பேணப்படுவதில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள் . ஒழுங்குமுறைகள் பாரதூரமாக மீறுப்படுமிடத்து புலிகள் அவர்களை நீதியின் முன் நிறுத்தி விசாரணை செய்வார்கள். தலைவர் பிரபாகரன் அவரது நாட்டு மக்களால் தந்தை என்ற ஸ்தானத்தில் வைத்து நோக்கப்படுகிறார்.  […]

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடலில் 1991 வைகாசி 4ம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் […]

பகிர

பிரதி


கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்.!

கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள் இன்றாகும். யாழ். மாவட்டம்  பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03  படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று  சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் தனுசன், கரும்புலி  மேஜர் சுதாஜினி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். பளையில் 26.03.2000 நள்ளிரவு ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் […]

பகிர

பிரதி


சங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது.!

கேணல் கிட்டு அவர்களின்  7 ம் ஆண்டு நினைவு சுமந்து வெளிவந்த கவிதை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில்  மீள் வெளியீடு செய்கின்றோம் சங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது தினை என நினைத்து பனை என நினற பெரும்பகை முன்னே வலையினை தகர்த்து மலையினை நிகர்த்தீர்கள் கவியாக்கம் -களமுனை போராளி வெளியீடு :எரிமலை இதழ் இணைய  வெளியீடு :வேர்கள் இணையம்  தட்டச்சு:நிலராவணன்  (வேர்கள்  இணைய  தட்டச்சாளர் ) “புலிகளின் தாகம்  தமிழீழத் […]

பகிர

பிரதி


பயணம்.!

இரு கண்களும் என்னிடமுண்டு ஆனாலும் உருவாகப் போகும்-ன் தாயகத்தை நான் காணப்போவதில்லை அன்பும் பாசமும் நிறைந்த இளகிய நெஞ்சமும் என்னிடமுண்டு ஆனாலும் இப்போது நான் அதை இறுக்கிக்கொண்டு விட்டேன் இந்தத்தேசத்தில் வாழ்பவர்களிற்கு பாதுகாப்பு இல்லையென்பதால் இந்தத் தேசத்தை விட்டு நான் விலகிச் செல்கிறேன் சின்னஞ்சிறு மலர்களே விருட்சமாக முன்னர், கந்தகக் காற்றுப்பட்டுநீங்கள் கருகிவிடக்கூடாதென்பதற்கா கந்தகத்தோடு நான்புறப்படுகிறேன் மரங்களை எம் மண்னில் விதைத்தவர்களிற்கு- என் மரணத்தின் மூலம் மரண தண்டை கொடுக்கப் போகின்றேன் நான் உதிர்கின்ற போது மலர்கின்ற […]

பகிர

பிரதி


கரும்புலி மேஜர் ஆதித்தன்.!

தேசத்தின் புயல் மேஜர் ஆதித்தன்1983 ஆண்டு , யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இரு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய். என்ர உயிர் போனாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கையாச்சும் ஓடித் தப்புங்கோ’ பிள்ளைகளைப் பார்த்துக் கெஞ்சுகிறாள்.பருந்துகளிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் பரிதவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் இரு குஞ்சுகளில் ஒன்றுதான் பின்னாளில் கரும்புலி […]

பகிர

பிரதி


கரும்புலி கப்டன் நாகராணி.!

அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற […]

பகிர

பிரதி


வள்ளுவர்  கூறிய வீரமும்.!வீரப்படையும் எம்மிடம் உண்டு.!

வள்ளுவர் தந்த திருக்குறள் த மனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு வாழ் வு, உலக வாழ்வு அனைத்தும் முழுதுறத் தழுவிய வாழ்வியல் நூல் , அது கற்பனைப்பனுவலன்று. கற்பனைகடவுள்கொள்கைகளையும்,அதுதொடர்பான   கட்டுரைகளையும் ஏற்காத நூல் , கர்ம பலனையும், யாகம்செய்தலையும் ஆதரிக்காத நூல், நல்லன எவை அல்லன  எவைஎன்பதைச் சுட்டிக்காட்டும் நூல் . வறட்டுக் கொள்கை பேசும் நூலன்று    கடமைகளை  வலியுறுத்துதோடு, அண்டபுக்கும் அறத்திற்கும் விளக்கம் தந்து அவற்றிற்கு ஆக்கம் தரும் நுால் தீய பண்புகளையும், தீய […]

பகிர

பிரதி


தமிழீழம்