செஞ்சோலை.!

தமிழீழ பூமியில் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கிறது. அதிநவீன ஆயுதங்களை சிறிலங்கா அரசு மாவித்து தமிழர்களைக் கொலை செய்கிறது. அதனை எதிர்த்து தமிழீழ வீரமறவர்கள் மன உறுதியைப் பிரதான ஆயுதமாகப் பாவித்து மண்ணை மீட்கும் போரில்…

கால்களை இழந்தும் விடாமுயற்சியானவர் கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன்.!

விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன. எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து…

ஒளிரும் ஓவியம் கடற்கரும்புலி மேஜர் சிறி.!

அந்தச் செய்தியைக் கேட்டதும் என்னுள் இனம்புரியாத ஒரு அதிர்வு. சண்டைக் களங்களில் இப்படி நடப்பது வழமைதான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவனது கண்கள் காட்சிகளை உள்வாங்க, எண்ணங்கள் எழுச்சியூற, வண்ண…

லெப். கேணல் வாசன் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்

லெப். கேணல் தனராஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கண்காணிப்பு (றாடர்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “சிறப்பு…

ஓர் குடும்ப விருட்சமதிலிருந்து விடுதலைக்காய் உதிர்ந்த தாழையடி மைந்தர்கள்.!

தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக 19.10.1998 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதன் அவர்களின் 21ம் ஆண்டு…

லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி / ஜெயசுதா உட்பட ஏனைய…

லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! சிறிலங்கா படையினரின் “ஜெயக்குறு” நடவடிக்கைக்கு எதிரான சமரில் 06.10.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் மற்றும் கனகராயனாறு பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல்…

எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி.

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக்…

கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து, கடற்கரும்புலி கப்டன் புலிமகள் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து, கடற்கரும்புலி கப்டன் புலிமகள் வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைக் கடற்பரப்பில் 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேகப் விசைப்படகு (டோறா) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…

கடற்கரும்புலி கப்டன் புலிமகள்.!

அது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன செய்தி ” என்று கேட்டாவது அறிந்து கொள்கின்ற ‘…