இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 31.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

31.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் இன்மகன் (வாசுகன்)
நாகரெத்தினம் மணிமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.2007
 
2ம் லெப்டினன்ட் வேங்கை (ரஜனி)
சின்னராசா வசந்தகுமாரி
கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.2000
 
2ம் லெப்டினன்ட் மாலா
நாகராசா விஜிதா
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.2000
 
வீரவேங்கை அன்பருதி
தேவதாசன் அன்ரனிஅனுலா
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.2000
 
2ம் லெப்டினன்ட் அகரக்கோதை
அந்தோனி பிறேமா
5ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.2000
 
வீரவேங்கை நகைநிலா
சபாரத்தினம் சிவசுதா
நாகர்கோவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.1998
 
வீரவேங்கை செல்வன்
சுப்பிரமணியம் சுதாகரன்
கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.08.1997
 
கப்டன் துஸ்யந்தன்
நிலவராஜா பிரபாகரன்
சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.08.1997
 
வீரவேங்கை இளமாறன்
நேசன் மாணிக்கம்
கணேசபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.1997
 
வீரவேங்கை தினேஸ்ராஜ்
யோகன் ரவி
விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 31.08.1997
 
வீரவேங்கை பரிமளன்
சிதம்பரம் விஜயகுமார்
6ம் வட்டாரம், இலக்கந்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.08.1994
 
கப்டன் இரும்பொறை (ஆதி)
இராசையா ஜெகதீஸ்வரன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.1993
 
லெப்டினன்ட் அன்பழகன்
கந்தையா சசிக்குமார்
திருநகர் கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.1992
 
லெப்டினன்ட் ராஜா
அமிர்தலிங்கம் சிவயோகநாதன்
கொக்குத்தொடுவாய், மணலாறு.
வீரச்சாவு: 31.08.1990
 
லெப்டினன்ட் அன்பு
தியாகராசா சிறீகாந்தன்
முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 31.08.1990
 
வீரவேங்கை கவி
அந்தோனிப்பிள்ளை அருள்நாயகம்
ஆலையடி, திருநகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 31.08.1990
 
வீரவேங்கை சீனு
தோமாசிங் சேர்ச்சில்
4ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.08.1990
 
வீரவேங்கை ஆனந்தன்
முத்துகிருஸ்ணன் குணாளன்
புளியங்கூடல், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.08.1990
 
லெப்டினன்ட் செந்தில்
பாலசுப்பிரமணியதேசிகர் செல்வச்செந்தில்
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.08.1988
 
லெப்டினன்ட் றமேஸ்
தம்பிராசா சோமசுந்தரம்
வேப்பவெட்டுவான், செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.08.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments