இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 30.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

30.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் முரளிதரன்
தர்மபாலன் கஜரூபன்
 
வீரச்சாவு: 30.08.2005
 
வீரவேங்கை அன்பரசன் (வீரத்தேவன்)
துரைசிங்கம் மோகனதாஸ்
தமிபிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.08.2000
 
மேஜர் பரா
முருகேசு சந்திரகலா
கோவில்புளியங்குளம், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 30.08.1999
 
2ம் லெப்டினன்ட் புவிக்குமார்
தர்மலிங்கம் லவக்குமார்
பிளாலிவேம்பு, வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1998
 
மேஜர் ஜெயம்
நடராசா ஜீவகன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
மேஜர் கார்முகிலன்
சித்திரவேல் சிறிதரன்
தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1997
 
மேஜர் சுரேந்தர்
சேனாதிராசா மகாதேவன்
விசுவமடு மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன் பாவலன்
போஜன் உபாசனன்
கொல்லங்கலட்டி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன் மறைமகன்
கார்த்திகேயன் சிவஞானகுமார்
தாண்டிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன் முரளி
பிலிப்பையா இயீசெஸ்பியஸ்
கட்டைக்காடு, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன் நடன்
சச்சிதானந்தம் பிரதீபன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
லெப்டினன்ட் ராஜாராம்
நடராசலிங்கம் முரளிதரன் (காளுவன்)
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
2ம் லெப்டினன்ட் ஜெயானந்தன்
செல்லையா செல்வசுந்தரம்
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997
 
மேஜர் சர்மிலன் (ஜுட்)
சந்திரசேகரம் சதீஸ்குமார்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997
 
வீரவேங்கை சூரிக்குட்டி (முத்து)
எட்வின்பொன்சேகா சுனித்பொன்சேகா
கிரான் மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1994
 
2ம் லெப்டினன்ட் ஈழவேந்தன் (கஜமோகன்)
கந்தசாமி கனகலிங்கம்
அராலிமேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1994
 
வீரவேங்கை அறிவுமணி (பிரசன்னா)
நமசிவாயம் காளிராசா
13ம் கட்டை, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1992
 
வீரவேங்கை சத்தியராஜ் (ஜெயம்)
கதிர்காமத்தம்பி மனோகர்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 30.08.1992
 
2ம் லெப்டினன்ட் ஜெயம்
கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம்
வீரமுனை, சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 30.08.1989
 
வீரவேங்கை நீக்ரோ
சபாரத்தினம்
செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 30.08.1989
 
கப்டன் நெடுமாறன்
வைத்தியலிங்கம் கணேசநாதன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.08.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments