இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 28.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

28.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

மேஜர் வான்மதி
சுந்தர்ராஜ் ஜெகதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.2008
 
வீரவேங்கை மின்னிலவன்
கனகலிங்கம் தயாரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.2007
 
லெப்டினன்ட் ஈழதீபன்
முருகன் தர்மராசா
வவுனியா
வீரச்சாவு: 28.08.2007
 
கப்டன் செந்தூரகன் (கரன்)
தனபாலசிங்கம் பிரபாகரன்
தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.2007
 
லெப்டினன்ட் தும்பன் (கீர்த்தி)
யோகேஸ்வரக்குருக்கள் கிருஸ்ணராசசர்மா
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
கப்டன் மாதவன்
கனகராசா சுமித்திரன்
வைராக்கண்டி, கோப்பாய் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
லெப்டினன்ட் செங்கதிர்வாணன் (வேங்கை)
செய்ராதா சுகுமார்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
வீரவேங்கை சோழன்
இரத்தினம் யூட்லிசயல்வன்
கோப்பாய் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
கப்டன் பாலமுருகன்
தங்கவேலாயுதம் ரமணன்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1997
 
வீரவேங்கை தங்கத்துரை (சங்கர்)
சிங்கராவேல் ரவிசங்கர்
1ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1997
 
2ம் லெப்டினன்ட் ஜெயபாலன்
சின்னையா ஜெகதீஸ்வரன்
செல்வநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1996
 
லெப்டினன்ட் ஜீவகன் (ஜீவன்)
முத்துலிங்கம் அமரவேல்
அல்வாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
லெப்டினன்ட் தமிழரசன் (சந்நிதி)
பொன்னம்பலம் குணசீலன்
கரணவாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
லெப்டினன்ட் செல்வன்
சுப்பிரமணியம் சுரேஸ்கரன்
அரியாலை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
லெப்டினன்ட் திருமாறன் (கணேஸ்)
கந்தையா பாலச்சந்திரன்
துண்ணாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
வீரவேங்கை நல்லவன்
லோறன்ஸ் குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1995
 
வீரவேங்கை கலையரசன்
சின்னராசா சிறிசிவனேசராசா
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1995
 
கப்டன் இதயன்
பிரான்சிஸ் ஜேசுநேசன்
அரிப்பு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 28.08.1992
 
லெப்டினன்ட் மன்றவாணன்
கதிர்காமவேலன் சிறிகாந்தன்
மீசாலை வடக்கு, வேம்பிராய் கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992
 
லெப்டினன்ட் தொல்காப்பியன்
சுப்பிரமணியம் வசந்தரூபன்
நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992
 
வீரவேங்கை கோமகன்
மாணிக்கம் ஞானசேகரம்
மறவன்புலோ, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992
 
லெப்டினன்ட் சிறிநாத்
மயில்வாகனம் திருச்செல்வம்
செல்வநாயகபுரம் உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
2ம் லெப்டினன்ட் பீற்றர்
ஆறுமுகம் பகவத்சிங்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
வீரவேங்கை சுதா
செபமாலை பீரிஸ்ஜெகதீஸ்வரன்
கன்னியா, திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
வீரவேங்கை சிறிமனோ
கணபதிப்பிள்ளை ராஜன்
திருஞானசம்மந்தர் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
வீரவேங்கை கபில்
கல்லடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை மேகராசா
கோளாவில், அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை செல்வன்
காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை அன்பு (அருள்)
சுப்பிரமணியம் ஜெயரட்ணம்
கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை சின்னவன்
வேலுப்பிள்ளை தேவநாயகம்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை பிரதீபன்
பெனடிற் றெக்சன்
எழுத்தூர், மன்னார்.
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை பவான்
இராசன் இராசகுமார்
துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.08.1990
 
லெப்டினன்ட் கிருஸ்ணா
சுப்பையா இராசதுரை
மடுக்குளம், பூவரசங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 28.08.1989
 
வீரவேங்கை வீ.என்.பீல்ட் ரவி
மாணிக்கராசா முரளிதரன்
ஆலங்கேணி, திருகோணமலை.
வீரச்சாவு: 28.08.1988


தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments