இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 27.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

27.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் வினிதன்
இராசையா வாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 27.08.2008
 
2ம் லெப்டினன்ட் ஒளிச்செல்வன்
மாணிக்கவாசகர் டினேஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.2008
 
2ம் லெப்டினன்ட் புலிநேயன்
இராமன் சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.2008
 
கப்டன் புரட்சிக்கவி (அருந்ததி)
குமார் யோகராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.08.2008
 
கப்டன் வாணி (தர்சினி)
பாலசிங்கம் விமலினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.2008
 
லெப்டினன்ட் தமிழன்பு
ஞானப்பிரகாசம் வலத்டெலஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.2008
 
லெப்டினன்ட் மதியருவி (அகிலவாணி)
கேசரிவர்மன் செல்வகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 27.08.2008
 
லெப்டினன்ட் ஆழிசை
அரிகுமார் அருள்நாயகம்
கரடிக்குன்று, நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.2007
 
வீரவேங்கை கதிரழகன்
வீரமணி சசிசீலன்
06ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.2007
 
வீரவேங்கை கலைவாணன்
யோகலிங்கம் பியூலன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.2007
 
வீரவேங்கை மதிவேந்தன்
சிவராசா சஞ்சீவன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.2007
 
2ம் லெப்டினன்ட் பரமேசன்
செல்வராசா பகீரதன்
ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.2000
 
லெப்டினன்ட் ரதன்
மோகன் ஜெயச்சந்திரன்
நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.2000
 
கப்டன் எழில்வதனன்
கதிர்காமு காந்தரூபன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1999
 
வீரவேங்கை அமுதமொழி
இராமலிங்கம் ஞானகி
மானுருவி, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.08.1998
 
மேஜர் மேகவர்மன்
இரத்தினம் கனகசெல்வம்
பெரியஉப்பளம், ஆனையிறவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1997
 
லெப்டினன்ட் புகழொளியன்
முருகேசன் சக்திவேல்
மருதோடை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 27.08.1997
 
கப்டன் இராஜசிங்கம்
மாணிக்கப்போடி ஜீவானந்தம்
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1996
 
வீரவேங்கை இராவணன்
மானிக்கம் மகேந்திரன்
நிலாவரை, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1996
 
கப்டன் சஞ்செயன் (இசைவேந்தன்)
ஞானமுத்து இளங்குமரன்
அராலிமேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1996
 
2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்)
நாகப்பன் விஸ்வநாதன்
செட்டிபாளையம், குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1995
 
வீரவேங்கை லிங்கேஸ்வரன்
தில்லையன் சிவராஜா
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1995
 
லெப்.கேணல் மாருதியன் (றஞ்சன்)
செல்லத்துரை பிரபாகரன்
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
கப்டன் கமால்
கந்தையா செல்வராசா
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி)
செல்லத்துரை நாகேந்திரன்
பானமைபற்று, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்)
கிருஸ்ணபிள்ளை ராஜமோகன்
தம்பட்டை, தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
2ம் லெப்டினன்ட் அறிவொளி
பீதாம்பாரம் ரவிச்சந்திரன்
குறிஞ்சாமுனை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1995
 
வீரவேங்கை இந்திரன்
செல்லையா ராஜீ
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
லெப்டினன்ட் அக்காச்சி (அப்துல்லா)
செல்வரத்தினம் குமரசீலன்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1995
 
2ம் லெப்டினன்ட் தில்லைநாதன்
நல்லதம்பி நகுலேஸ்வரன்
சீலன் வீதி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1995
 
லெப்டினன்ட் பொறையன் (அல்பேட்)
வேலாயுதம் ரங்கன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1993
 
2ம் லெப்டினன்ட் மருதவாணன் (உத்தமன்)
இரத்தினசிங்கம் அறிவழகன்
ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1993
 
2ம் லெப்டினன்ட் பொழிலன்
நாகராசா கணேஸ்வரன்
வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.1993
 
வீரவேங்கை அறிவழகன்
நாகலிங்கம் சிவகுமார்
கும்பிழான் தெற்கு குரம்பசிட்டி யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.08.1992
 
லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)
சோமசுந்தரம் சற்குணம்
மாதகல் மேற்கு, மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
கப்டன் கணேசன் (கணேஸ்)
புண்ணியமூர்த்தி ரகு
2ம் படிவம், கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 27.08.1992
 
கப்டன் வன்னியன்
கணபதிப்பிள்ளை கணநாதன்
துணுக்காய், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.08.1992
 
லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)
சிவசுப்பிரமணியம் சிவசொரூபன்
யோகபுரம், மல்லாவி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.08.1992
 
லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)
சாமித்தம்பி மகிந்தன்
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1992
 
2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)
பாஸ்கரன் பிரபாகரன்
தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)
இரமயநாதன் புனிதராசன்
2ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
வீரவேங்கை மதியழகன்
நடராசா பூவிலிங்கம்
புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
வீரவேங்கை சாம்சன்
செல்லப்பா குலேந்திரன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.08.1990
 
மேஜர் அன்பு (செல்வராசா மாஸ்ரர்)
சின்னத்துரை செல்வராசா
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.08.1990
 
2ம் லெப்டினன்ட் எலிசபெத்
சிறீரஞ்சனி சிறீகந்தராசா
உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.08.1990

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008   லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை சிந்துஜன்...

17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அழகன் நொபேட்சாள்ஸ் நொபின்சன் மன்னார் வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் கலையினியன் நடராசா நவநீதன் வவுனியா வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்) சீவசபேசன் ஈகிதா கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல் மயில்வாகனம் டினேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன் நீக்கிலாஸ் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி நினைவுகள் கப்டன்  மலரினி  பத்மநாதன் லதாறஞ்சினி நல்லூர், யாழ்ப்பாணம் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிய களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர்  கப்டன்...

கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி, கடற்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள் இன்றாகும். 17.09.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில்...

Recent Comments