இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 25.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

25.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் மேனன்
சிவப்பிரகாசம் சொரூபன்
வவுனியா
வீரச்சாவு: 25.08.2008
 
கப்டன் எழில்கண்ணன்
ஆறுமுகம் சிவகுமார்
குருநாகல்
வீரச்சாவு: 25.08.2008
 
லெப்டினன்ட் திருமணி
வேலாயுதம் பிறேமானந்தன்
வவுனியா
வீரச்சாவு: 25.08.2008
 
நாட்டுப்பற்றாளர் மீனாட்சி
செல்லையா மீனாட்சி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.2008
 
கப்டன் காந்தா (எழிலினி)
யோகசிகாமணி சுதாசினி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.2002
 
கேணல் ராயூ (குயிலன்)
அம்பலவாணர் நேமிநாதன்
ஏழாலை தெற்கு, சுண்ணாகம்
வீரச்சாவு: 25.08.2002
 
கப்டன் இனியவன்
சுப்பிரமணியம் சசிக்குமார்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 25.08.1999
 
லெப்டினன்ட் இந்திரன்
ஜயக்கோன் பிரபுதாசன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1998
 
2ம் லெப்டினன்ட் கடலரசன்
முருகேஸ் சண்முகலிங்கம்
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 25.08.1998
 
லெப்டினன்ட் சீலன்
தம்பிராசா ஜெயசீலன்
தம்பட்டை, அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 25.08.1998
 
வீரவேங்கை குணசீலன்
குஞ்சன் சந்திரகுமார்
பொலிகண்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1996
 
2ம் லெப்டினன்ட் எழிலன்
யோகரட்னம் ராஜ்மதன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1996
 
மேஜர் கதிரேசன் (ஜோன்சன்)
காசிபதி கமலநாதன்
3ம் குறிஞ்சி, சல்லிதீவு, அம்பாறை
வீரச்சாவு: 25.08.1995
 
லெப்டினன்ட் சுரேந்தர்
செல்வராசா சங்கர்
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
லெப்டினன்ட் முகுந்தராஜ்
கருவல்தம்பி காங்கேயன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் தமிழன் (பிரபா)
செல்லத்துரை ஆனந்தன்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் மணிராஜ்
நல்லதம்பி கிருபைராகா
மத்தியமுகாம், அம்பாறை
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் சந்திரன் (மதன்)
மகாலிங்கம் சதீஸ்குமார்
ஐயன்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் மருதன் (விகீதன்)
சண்முகம் ரவிச்சந்திரராஜா
தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் இளந்தளிர் (இளந்திரையன்)
சுப்பிரமணியம் நிமலன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் ரமணாகரன் (நளினன்)
சுந்தரலிங்கம் ஜீவா
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் உருத்திரராஜன் (உருத்தி)
நாகலிங்கம் காசிநாதன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் திருச்செல்வம்
கிருஸ்ணபிள்ளை பரமதேவன்
8ம்வட்டாரம் துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் றீகாம்பரம்
கணபதிப்பிளை சந்திரன்
கூழாவடிக்கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் சந்திரநேசன்
அழகையா கமலநாதன்
மாங்காடு, குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் ராஜேஸ்குமார் (சந்திரன்)
சௌந்தரராஜன் சிறீஸ்கந்தராசா
செல்வம்ரவி வீதி, வீச்சுக்கல்முனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் சிந்துபாலன்
பாக்கியராசா சுவிகரன்
பெரியபேராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
2ம் லெப்டினன்ட் தவபாலன்
கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை
திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை ஈழமணி
நல்லதம்பி குணசீலன்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை நேசதுரை (முகிலன்)
இராஜதுரை இராஜேஸ்வரன்
16ம் கட்டை, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை தவராஜ்
சாமித்தம்பி ஜெகநாதன்
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை பாலக்குமார்
செம்பாப்போடி திருகுலசிங்கம்
முதலைக்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை துலாதரன் (வாசகன்)
ஜோசப் அரியதாசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை கஜிந்தன் (வசிகரன்)
சிதம்பரப்பிள்ளை சம்பந்தமூர்த்தி
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை சிவபாலன்
செல்வராஜா சிங்காரவேல்
கல்குடா, வாழைச்சோனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை கிளி
கிருஸ்ணபிள்ளை இராமநாதன்
களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை துசரூபன்
கந்தையா ரட்ணகுமார்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை சுக்கிரீபன்
பிள்ளையான் குணரெத்தினம்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
லெப்டினன்ட் ஜெயமறவன் (மாறன்)
கந்தசாமி அருளானந்தம்
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
 
வீரவேங்கை செந்தமிழன்
செல்வராசா ஜெயராசா
கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1994
 
வீரவேங்கை மயூரன் (அப்பன்)
சிவலிங்கம் மயூரன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை எட்றிச்
ஆசீர்வாதம் எஸ்.ரீபன் அனுராஜா
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
லெப்டினன்ட் இன்பன்
கணபதிப்பிள்ளை குமரரூபன்
2ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 25.08.1990
 
லெப்டினன்ட் ஜிம்கெலி
கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார்
ஒலுமடு, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை முரளி
பெனடிக் குணபாலா
செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை குணா
காத்தமுத்து நாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை கபில்
இராமலிங்கம் ரவி
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ராஜேஸ்
முத்துக்குமார் சோமநாதன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை சதீஸ் (றஜீன்)
கணபதிப்பிள்ளை இரத்தினம்
8ம் வட்டாரம், முதலைக்குடா, முனைக்காடு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை நிலக்சன்
நாரயணப்பிள்ளை தயாளன்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை றகுபரன்
நாகப்பன் பேரின்பராசா
கித்துவெல, கரடியானாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ராம்கி
நவரட்ணராஜா உமாசங்கர்
கங்குவெலி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை மகிந்தன்
சின்னத்தம்பி அருட்பிரகாசம்
1ம் வட்டாரம், இருதயபுரம், மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை சண்முகம் (அன்பு)
காந்தசிவம் அன்பரசன்
இருதயபுரம், மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை றெஜினோல்ட்
இளையதம்பி குணசேகரம்
கல்லடி, ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை பரணி
ம.சந்திரராஸ்
மன்னார்
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ஜொனி
பீற்றர்சிங்கம் பிலிப்பையர்
செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை பிரதீப்
ஜோர்ஜ் வன்னியசிங்கம்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை கருணா
சேது பூபாலசிங்கம்
புளியங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை கருணாநிதி
சர்வகுலராசா சிவரூபன்
சித்தன்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை உதயகுமார்
குமாரசாமி மகேந்திரகுமார்
நெளுக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை சசி
ஜெகநாதன் ஜெயசீலன்
முரசுமோட்டை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை வதனன் (பரணி)
பொன்னுத்துரை இந்திரஜித்
இந்திரஜித் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை கிருபாகரன்
பெரியகறுப்பன் காளிமுத்து
ஏயாபோஸ்ட், மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை தர்சன் (நந்தன்)
ஜோசப் அலெக்சாண்டர்
ஏயாபோஸ்ட், மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை விஸ்வநாத்
கணேசன் மயில்வாகனம்
கொட்டடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ராஜ்
தங்கவேலாயுதம் ஜெயராஜ்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை பைரவன்
விசுவலிங்கம் விமலகுமார்
கூழாவடி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை சூட்டி
கணபதிப்பிள்ளை யோகேந்திரராஜா
கொடிகாம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை நடிகன் (ராஜீவ்காந்தி)
நடராசா திருஞானமூர்ததி
வத்திராயன், மருதங்கேணி வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ரவிச்சங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை சுபாஸ்
குலசிங்கம் விஜயராசா
4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை வேல்ராஜ்
சிவராசா சுதாகிருஸ்ணன்
கலட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை உதயவர்மன்
நடராசா ஜெயானந்தம்
மல்லாகம் மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ரமேஸ்
அட்சரலிங்கம் சந்தானலிங்கம்
கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை சின்னப்பதாஸ்
திசைவீரசிங்கம் லெட்சுமணாளன்
10ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ஈஸ்வரன்
பாலகிருஸ்ணன் செந்தில்வேல் (அப்பன்)
புளியங்கூடல், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை மணியரசன்
ஜோசப் ஈழநேசன்
நாரந்தனை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ராஜீவ்
கு.நடராசா
திருகோணமலை
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை கங்கை
அத்தனாஸ் அப்புசொனியஸ்
10ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை கோணேஸ்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை சக்கரவர்த்தி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை நிதர்சன்
சின்னத்தம்பி சந்திரகுமார்
பெரியவளவு, புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை உசா
பசுபதி பாலசுந்தரம்
சங்கானை மேற்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை மகிந்தன்
கார்ததிகேசு ஏகாம்பரம்
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1990
 
வீரவேங்கை ராமு
பிரான்சிஸ் திலகம்
பாசையூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1986
 
வீரவேங்கை உஸ்மான்கிழங்கு
அப்துல்காதர் சாதிக்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.08.1986
 
ஈரோஸ் மாவீரர் ரமேஷ்
சகாயம்
மன்னார்
வீரச்சாவு: 25.08.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008   லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை சிந்துஜன்...

17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அழகன் நொபேட்சாள்ஸ் நொபின்சன் மன்னார் வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் கலையினியன் நடராசா நவநீதன் வவுனியா வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்) சீவசபேசன் ஈகிதா கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல் மயில்வாகனம் டினேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன் நீக்கிலாஸ் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி நினைவுகள் கப்டன்  மலரினி  பத்மநாதன் லதாறஞ்சினி நல்லூர், யாழ்ப்பாணம் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிய களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர்  கப்டன்...

கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி, கடற்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள் இன்றாகும். 17.09.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில்...

Recent Comments