இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 23.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

23.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன்
இளையதம்பி கலைச்செல்வன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.08.2008
 
கப்டன் செந்தாளன்
சுந்தரலிங்கம் கஜீதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2008
 
மேஜர் மதியின்பன்
செல்லத்தம்பி நவநீதன்
திருகோணமலை
வீரச்சாவு: 23.08.2008
 
வீரவேங்கை பரந்தாமன்
மாதவராசா ஜெசீந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 23.08.2008
 
வீரவேங்கை புகழ்
பரஞ்சோதி குகனேசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2008
 
கப்டன் போர்வண்ணன்
சிவஞானம் கிஸ்ணபவான்
நல்லூர், சாமிப்புலம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2007
 
லெப்டினன்ட் கோதைச்சேரன்
மயில்வாகனம் பிரபு
சாந்தபுரம், அம்பாள்நகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2007
 
லெப்டினன்ட் மணியரசன்
சபாரத்தினம் தயாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.2007
 
மேஜர் நாயகன்  (குணேந்திரன்)
பேரம்பலம் யோகேஸ்வரன்
4ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.2001
 
மேஜர் பாண்டிமுத்து
பாலசுந்தரம் பிரதீபன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.2001
 
2ம் லெப்டினன்ட் இளங்கீரன்
முருகன் நானரூபன்
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2001
 
2ம் லெப்டினன்ட் மாதவன்
செல்வராசா நந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2001
 
துணைப்படை வீரர் லெப்டினன்ட் காந்தரூபன்
சபாரட்ணம் காந்தரூபன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.08.2001
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சுதாகரன்
வேலாயுதம் சுதாகரன்
நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.08.2001
 
லெப்டினன்ட் தாமரை (தாமரா)
பரராஜசிங்கம் மஞ்சுளா
வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.2000
 
வீரவேங்கை குன்றக்குமரன் (குமரன்)
தர்மராஜா ஸ்ரிபன்
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு: 23.08.1998
 
வீரவேங்கை சுரதா
வெலிச்சோர் மேரி அனிஸ்ரலா
இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், மன்னார்
வீரச்சாவு: 23.08.1997
 
2ம் லெப்டினன்ட் பிரபு
முத்துச்சாமி அனுராதன்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.08.1997
 
கப்டன் மணியம் (ஜிம்போ)
பரமானந்தன் லோகேஸ்வரன்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1996
 
கப்டன் பாஸ்கரன்
கணபதிப்பிள்ளை சந்திரராசா
2ம் குறிச்சி, பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1996
 
லெப்டினன்ட் மணிவண்ணன்
தேவநாயகம் செல்வநாயகம்
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1995
 
மேஜர் சேரன்
ஜயாத்தம்பி குமரேந்திரன்
எழுதுமட்டுவாள வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1994
 
கப்டன் ஜெயகாந்தன் (ஜீவகுமார்)
கோபாலப்பிள்ளை சுதாகரன்
காரைதீவு, அம்பாறை,
வீரச்சாவு: 23.08.1994
 
லெப்டினன்ட் புதியவன் (ரமேஸ்)
கந்தசாமி முருகதாஸ்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1994
 
கப்டன் குணசீலன் (அன்பரசன்)
மயில்வாகனம் சற்குணராசா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1994
 
2ம் லெப்டினன்ட் ஜெயக்குமார்
நாகேந்திரன் ராஜா
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1993
 
2ம் லெப்டினன்ட் கலாபன்(அசோக்)
மாணிக்கவாசகம் சுதாகரன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1993
 
வீரவேங்கை சகலன்
சாமித்தம்பி விஜிதரன்
மகிளூர்முனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1993
 
லெப்டினன்ட் தர்மன் (ரவி)
இராசதுரை ரவீந்திரகுமார்
பூதர்மடத்தடி, கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1991
 
வீரவேங்கை சுது
பிரகாசம் ரஞ்சன்
ஊறணி, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 23.08.1991
 
2ம் லெப்டினன்ட் சின்னஅல்பேட்
சடாட்சரம் தனேஸ்வரன்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.08.1990
 
வீரவேங்கை பிரதீஸ் (பிரதீப்)
வன்னியசிங்கம் வரேந்திரன்
வந்தாறுமூலை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.08.1990
 
வீரவேங்கை விக்னா
சித்திவேலு சசிகரன்
2ம் கொலனி, கந்தளாய், திருகோணமலை.
வீரச்சாவு: 23.08.1990
 
வீரவேங்கை பாபுஜி
ஐயாத்துரை அருட்செல்வன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.08.1990
 
வீரவேங்கை சீலன்
நல்லதம்பி சசிகரன்
மண்டைதீவு, தீவகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.08.1990
 
வீரவேங்கை சாந்தன்
அமிர்தநாதன் யோன்தோமஸ்
8ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.08.1990
 
வீரவேங்கை சத்தியா (சித்தியா)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 23.08.1990
 
வீரவேங்கை விவேகன்
முருகர் சிவனேஸ்வரன்
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 23.08.1985
 
வீரவேங்கை மானா
செல்லையா சுப்பிரமணியம்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1985
 
வீரவேங்கை தீசன் (குமரிநாடன்)
செல்லத்துரை செல்வநாயகம்
கோவில்குஞ்சுக்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 23.08.1984
 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments