தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
22.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
2ம் லெப்டினன்ட் அறிவுநிலவன்
யேசுதாஸ் போல்சுரேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.2008
2ம் லெப்டினன்ட் இறைவன்
இராமன் ஞானசேகரம்
மன்னார்
வீரச்சாவு: 22.09.2008
2ம் லெப்டினன்ட் வீமன்
நாகேந்திரம் ராஜ்கண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.2008
கப்டன் சுதன்
ஆனந்தம் சின்னத்தம்பி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.2008
லெப்.கேணல் புத்தொளி
அருளானந்தம் திருமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.2007
2ம் லெப்டினன்ட் மறவன்
ஸ்ரனிஸ்லாஸ் லக்ஸ்மன்
மடு, பெரியபண்டிவிரிச்சான், மன்னார்
வீரச்சாவு: 22.09.2007
வீரவேங்கை வெற்றிப்புகழன்
புலேந்திரன் தனேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.2007
2ம் லெப்டினன்ட் வெற்றிசூடி
இராமலிங்கம் ரமேஸ்குமார்
குடியியல்மத்தி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.2007
2ம் லெப்டினன்ட் கண்ணன்
சுந்தரமூர்த்தி ராமேஸ்ராஜ்
மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.2007
வீரவேங்கை சசிரூபி
கருணாகரன் கயல்நிதி
வண்ணாமரை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.2000
லெப்டினன்ட் பிரகலாதன் (ஜெகன்)
ரசூல் ஜெகன்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.2000
கப்டன் முரசொலி (சுயாத்)
செல்லத்துரை உதயகுமார்
தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
மேஜர் நிரஞ்சன்
தம்பிராசா ரமேஸ்குமார்
ஆனைக்கோட்டை, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
மேஜர் வீரமணி (கணேஸ்)
கனகரத்தினம் சிவகணேசன்
மருதங்கேணி, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
கப்டன் கரிகாலன்
கிருஸ்ணன் யோகேஸ்வரன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
லெப்.கேணல் அருணன் (அருணா)
இராசேந்திரம் சசிகரன்
கரவெட்டி வடக்கு, துன்னாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1998
லெப்டினன்ட் தயானந்தன் (கஸ்ரோ)
தயாளன் ராஜ்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1997
கப்டன் ராமதாஸ்
மோசஸ் ஜெபநேசன்
நெளுக்குளம், வவுனியா
வீரச்சாவு: 22.09.1997
2ம் லெப்டினன்ட் பிரதீபன்
மகேந்திரன் நந்தகுமார்
இடைக்குறிச்சி, ஊறணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1997
வீரவேங்கை கோவைநம்பி
விஜயகுமார் புஸ்பதரன்
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1997
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அலோசியஸ்
மொறாயஸ் அன்ரனிஅலோசியஸ்
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1996
2ம் லெப்டினன்ட் செல்வமதி
ரஜனி பிலிப்பானந்தம்
சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
2ம் லெப்டினன்ட் ரெஜி
சுப்பன் சிவபாலசுந்தரம்
சின்னச்சாலமன், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1996
வீரவேங்கை இந்துமதி
குமாரசாமி சாரதா
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
வீரவேங்கை இன்குயில் (சாளினி)
பரமேஸ்வரி இராமசாமி
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
மேஜர் சுமங்கலா
புஸ்பகாந்தி சபாபதிப்பிள்ளை
2ம் வட்டாரம், மணற்சேனை, தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 22.09.1996
கப்டன் கயல்விழி (யாழினி)
கமவேஸ்வரி இராசதுரை
சங்கானை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
கப்டன் அருண் (துசான்)
செபமாலை இஸ்நேசியஸ் ஜெயரூபன்
தலைமன்னார் கிராமம், மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் மாயவள்
வேலுப்பிள்ளை கேதீஸ்வரி
இணுவில் மேற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் வாசுகி
அனுஜா கணேசலிங்கம்
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் வசந்தா
இராசநாயகம் ஞானரோகினி
குளமங்கால், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் இன்பம்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணவேணி
புலோலி வடமேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் சுதர்சனா
குஞ்சுத்தம்பி புவனேஸ்வரி
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் அறிவழகி
பத்மினி சொக்கலிங்கம்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் ராதை
செல்வநாயகி கணபதிப்பிள்ளை
கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் இளங்குமரன்
பாலசுப்பிரமணியம் பாலேந்திரன்
செல்விபுரம், பூநகரி, மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் குணதீபன் (லீனஸ்)
யேசுதாசன் இருதயநாதன்
முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
2ம் லெப்டினன்ட் ஜெயரூபன் (ஜெயகாந்தன்)
ஞானசெல்வன் நாகேஸ்வரன்
பனிக்சங்கேணி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட் அருணா
இராசையா லலிதா
6ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1995
2ம் லெப்டினன்ட் இராமசோழன் (ஜெயசேகர்)
மாணிக்கபோடி முருகமூர்த்தி
கோயில்போராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1994
லெப்டினன்ட் கவுண்டன்
பொன்னையா தர்மலிங்கம்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1993
வீரவேங்கை ஜனகன்
கண்ணமுத்து வாமதேவன்
பனிச்சங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1993
வீரவேங்கை சுபாஸ்
விவேகானந்தன் விவேகரட்ணம்
கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை சிறி
கதிர்காமத்தம்பி ஆனந்தராசா
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1991
கப்டன் டானி
சின்னத்துரை வசந்தகுமார்
உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
கப்டன் விக்ரம்
செல்லத்துரை உதயகுமார்
மிருசுவில் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட் சங்கீதா
வசந்தகுமாரி நடராசா
நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட் சனத்
செபஸ்தியாம்பிள்ளை ஜெயசீலன்
கட்டைக்காடு, முள்ளியான், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட் நியூட்டன்
சோமசேகரம் ராஜயோகம்
ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட் சரத்
செபஸ்தியாம்பிள்ளை அற்புதராசா
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட் சுபீர் (இளங்குட்டுவன்)
ஆனந்தராசா வினோந்திரராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை கருணை (திருமால்)
இராசா கண்ணன்
சாவற்காடு, சுதுமலை தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை திவாகர்
மாணிக்கம் மகேஸ்வரன்
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை வினோத்
இராசையா யுவராஜா
வத்திராயன் வடக்கு, தாளையடி, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை தர்மிலா
மாலா மயில்வாகனம்
ஆழியவளை, தாளையடி, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை சுமங்கலி
மல்லிகா விஜயரட்ணம்
சங்கத்தார்வயல், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை ரஜனி (ராஜினி)
குயின்பத்மா தியாகராசா
இராசாவின்தோட்டம் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை ஜெனந்தினி
விநாயகமூர்த்தி செல்வராணி
02ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை ரூபமதி
வசந்தி மகாலிங்கம்
விநாயகபுரம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை நிமால் (வேங்கையன்)
தங்கவேல் சிவானந்தன்
நைனாமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை மனோச்
குண்டுமணி அருள்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை சுதர்சன்
ஆறுமுகம் ஆனந்தராசா
இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.09.1990
வீரவேங்கை சத்தியன்
பெரியண்ணன் ஜெயராசா
அம்பன், குடத்தனை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.09.1990
லெப்டினன்ட் சுமன்
முருகையா ஆனந்தன்
நல்லூர் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1990
வீரவேங்கை ராஜேஸ்
இராசையா ஜெகநாதன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 22.09.1985
ஈரோஸ் மாவீரர் யேசு
பி.யேதாசன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1985
லெப்டினன்ட் ராஜா
இராமலிங்கம் பரமதேவா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1984
வீரவேங்கை ரவி
தம்பையா வாமதேவன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.09.1984
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”