இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 22.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

22.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அன்பு
கந்தையா நவ்நேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 22.08.2008
 
2ம் லெப்டினன்ட் மதுநிலவன்
நந்தகுமார் நிசாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.08.2008
 
2ம் லெப்டினன்ட் வேங்கை
அந்தோனிபர்ணாந்து சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.2008
 
வீரவேங்கை இளங்கோ
பாலசுப்பிரமணியம் தர்மேந்திரா
வவுனியா
வீரச்சாவு: 22.08.2008
 
வீரவேங்கை களமலையன்
கார்த்திகேசு சிறீரஞ்சன்
பிரமந்தனாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.08.2007
 
வீரவேங்கை சோழமருதன்
வஸ்தியாம்பிள்ளை ஜெனரஞ்சன்
07ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.08.2007
 
லெப்டினன்ட் வண்ணன்
நடராசா குகனேஸ்வரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.08.2000
 
லெப்டினன்ட் புரட்சியழகன்
வேலுப்பிள்ளை சுரேஸ்
கட்டையார்குளம் சந்தி, வவுனியா
வீரச்சாவு: 22.08.1999
 
வீரவேங்கை ஓவியன்
தம்பிமுத்து பாலச்சந்திரன்
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1999
 
கப்டன் சுதா
துரைராசா தயாகீரன்
உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 22.08.1999
 
லெப்டினன்ட் நாயகி
சுந்தரம் தவராணி
சிவன்கோவில் அருகாமை, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1999
 
லெப்டினன்ட் எழிலன்
குமாரவேல் சுரேஸ்குமார்
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1999
 
மேஜர் நிரூபன்
பரசுராமன் யோகநாதன்
இத்தாவில், பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.08.1999
 
கப்டன் இளங்கீரன்
நமசிவாயம் உதயகுமார்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1999
 
லெப்டினன்ட் மலரவன்
சிவராசா சிவகுமார்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1999
 
2ம் லெப்டினன்ட் தியாகன்
காத்தமுத்து கோபாலபிள்ளை
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.08.1999
 
2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன்
பாலன் ரவிச்சந்திரன்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.08.1998
 
வீரவேங்கை முல்லைவாணன்
ஏகாம்பரசிங்க ரூபசிங்கம்
பச்சனூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 22.08.1998
 
கப்டன் பவிராணி
பாலுச்சாமி சசிகலா
கருங்கண்டல், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 22.08.1998
 
2ம் லெப்டினன்ட் நித்தியா
கந்தையா ராகினி
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 22.08.1997
 
லெப்டினன்ட் மான்விழி
தங்கவேல் ராஜி
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1997
 
லெப்டினன்ட் திராவிடன்
பத்மநாதன் விஸ்ணுகாந்தன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, தண்ணாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.08.1997
 
லெப்டினன்ட் இளமாறன்
உமேந்திரக்குருக்கள் கார்த்திகைத்தீபன்
வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1997
 
2ம் லெப்டினன்ட் வேலவன்
ஆசீர்வாதம் சசிதரன்
மல்வத்தை, உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1997
 
2ம் லெப்டினன்ட் அன்பு
திலகேந்திரன் ஸ்ராலின்விஜயபாஸ்கர்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1997
 
வீரவேங்கை யாழ்மொழி
முருகையா சிவகௌரி
வெளிக்கண்டல், பெரியகுளம், கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.08.1997
 
லெப்.கேணல் தூயமணி
வைத்தியநாதன் சிவநாதன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.08.1997
 
கப்டன் கற்கோடன்
சின்னத்தம்பி சத்தியானந்தன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.08.1997
 
வீரவேங்கை கலைச்சுடர் (நந்தகுமாரி)
முருகையா சிவரூபி
கச்சார்வெளி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1997
 
வீரவேங்கை நிலவன்
பரமேஸ்வரன் ஆனந்தகுமார்
பெருங்குளம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1997
 
லெப்டினன்ட் நடனக்குமார்
சிவஞானம் ஜெயராம்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.08.1997
 
லெப்டினன்ட் நக்கீரன்
கிருஸ்ணபிள்ளை சிறீஸ்வரன்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 22.08.1997
 
வீரவேங்கை கலைச்செல்வன்
சிங்கராசா நிரூபன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1996
 
வீரவேங்கை தமிழரசன்
பொன்னையா கமலநாதன்
மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 22.08.1995
 
கப்டன் ஆபிரகாம்
செல்வரட்னம் சந்தனகோபால்
மன்னார்
வீரச்சாவு: 22.08.1995
 
வீரவேங்கை அமலன்
தம்பிராசா சிவகணேஸ்
பாலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 22.08.1991
 
வீரவேங்கை நிசாந்தன்
சுப்பிரமணியம் மாணிக்கம்
3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.08.1990
 
வீரவேங்கை சசியன்
ஜோன்பர்ணாந்து அந்தோனிப்பிள்ளை
ஆறுமுகத்தான்குளம், குமுழமுனை, மணலாறு.
வீரச்சாவு: 22.08.1990
 
வீரவேங்கை சேனாதி
செல்லக்கண்டு ஜெயச்சந்திரன்
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.08.1990
 
கப்டன் நடேஸ்
இ.திலகரத்தினம்
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 22.08.1989
 
வீரவேங்கை மீசைராஜா
குழந்தைவேல் ராஜா
கிளிவெட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 22.08.1989
 
வீரவேங்கை ரவி
பொன்னையா விஜயராஜ்
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 22.08.1989
 
ஈரோஸ் மாவீரர் கீர்த்தி
சாமித்தம்பி புவிராஜகீர்த்தி
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 22.08.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments