தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
21.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
வீரவேங்கை இராஜேஸ்வரி
இராமநாதன் இராஜேஸ்வரி
குரவயல், உடையார்கட்டு தெற்கு,முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.08.2002
வீரவேங்கை பவித்திரன்
கோகுலநாயகம் கவிதாசன்
விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு: 21.08.2001
மேஜர் கோகுலன்
நாகராசா நவநீதன்
அரியநாயகம் வீதி, திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 21.08.2001
லெப்டினன்ட் பகலவன்
இராசலிங்கம் ஜென்ஸ்மன்
3ம் யூனிற், முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.08.2000
வீரவேங்கை நல்லெழிலன்
மகாதேவன் ராஜ்குமார்
சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1999
2ம் லெப்டினன்ட் வர்த்தனா
மகேஸ்வரன் கோகிலா
கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.08.1999
2ம் லெப்டினன்ட் கலைஞன்
சிவசுந்தரம் காந்தரூபன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1999
வீரவேங்கை அன்புமணி
தங்கராசா பரமேஸ்வரன்
முகமாலை, எழுதுமட்டுவாழ், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1999
வீரவேங்கை மாயவன்
நடராசா விக்கினேஸ்வரன்
புதிய கொலனி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.08.1999
கப்டன் லவன்
சின்னத்தம்பி அருட்செல்வன்
உடுத்துறை வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1999
2ம் லெப்டினன்ட் யாழ்வாணி
சண்முகலிங்கம் விஜித்தா
ஐந்து சந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1998
வீரவேங்கை ஜெசிந்தகுமார்
சௌந்தரராஜன் செல்வேந்திரம்
சின்னஊறணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.08.1998
2ம் லெப்டினன்ட் செங்கதிர் (சூரி)
துரைராசா யோகராசா
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1997
கப்டன் பாமகள்
கிட்டிணன் ஜெனார்த்தனி
இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1997
2ம் லெப்டினன்ட் சிவன்
பூபாலசிங்கம் ஜெகநாதன்
ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1996
வீரவேங்கை இளமுருகன்
சரவணமுத்து சிவகுமார்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1996
லெப்டினன்ட் ஞானம்
சிறீதரன் நாகதீசன்
சங்கானை மேற்கு, பண்டதரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1995
மேஜர் வாசன் (துரைக்குட்டி)
பசுபதி தியாகலிங்கம்
முரசுமேட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.08.1995
கப்டன் முருகமூர்த்தி (சஜீவன்)
நடராஜா ரகுராமன்
வாசவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1995
லெப்டினன்ட் சோதிலிங்கம்
சண்முகம் கிருபானந்தசிவம்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.08.1995
2ம் லெப்டினன்ட் அருள்தேவன்
சுப்பையா அழகுராசா
பூதன்வயல், தண்ணீரூற்று, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.08.1995
வீரவேங்கை ஆதவன் (அதியமான்)
தங்கராசா மோகனபவன்
ஆலஸ்தோட்டம், திருகோணமலை
வீரச்சாவு: 21.08.1995
வீரவேங்கை யாழ்தேவி
தம்பிராசா விஜிதா
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1994
கப்டன் அன்பு
கந்தசாமி கண்ணதாசன்
மீசாலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1993
வீரவேங்கை பாலகுமார் (உதயன்)
அருளப்பு செல்வராசா
ஆறுமுகத்தான்குயிருப்பு, ஏறாவூர் மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.08.1992
2ம் லெப்டினன்ட் அண்ணாநம்பி
அண்ணலிங்கம் கைலநாதன்
மாவிட்டபுரம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1992
வீரவேங்கை காந்தன்
வைரமுத்து சந்திரமோகன்
5ம் குறிச்சி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.08.1992
வீரவேங்கை அருள்தாசன் (ஜொனி)
கதிரமலைநாதன் ரூபநாதன்
சுண்ணாகம் வடக்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1992
வீரவேங்கை நேசன்
கார்த்திகேசு சிவநாதன்
மாசேரி வடக்கு, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1992
வீரவேங்கை சுகந்தன்
நாகராசா யோகநாதன்
கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.08.1991
வீரவேங்கை நளின்
பிரதாப்குமார் அஜித்குமார்
தாமரைக்குளம், பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு: 21.08.1989
வீரவேங்கை அலன்
சின்னத்தம்பி செல்லத்துரை
நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 21.08.1989
மேஜர் டயஸ் (கந்தசாமி)
மயில்வாகனம் தவராசா
ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.08.1989
லெப்டினன்ட் யூசி (சுதா)
இராசதுரை சுதர்சன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.08.1989
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”