இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 20.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

20.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்டினன்ட் காட்டுநிலவன்
கோவிந்தன் ஆனந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007
 
2ம் லெப்டினன்ட் பூங்கீதன் (ஈழமாறன்)
பூலோகசிங்கம் பூபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007
 
கப்டன் நம்பி
பாலச்சந்திரன் நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007
 
மேஜர் இசைவாணன்
பற்றிக் இம்மனுவேல் பிலிப்பென்றிக்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007
 
மேஜர் உமாசங்கர்
நாகரத்தினம் சிவஞானமூர்த்தி
வவுனியா
வீரச்சாவு: 20.08.2007
 
லெப்டினன்ட் ஞானசுதன்
காராளசிங்கம் ஜெகந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007
 
துணைப்படை வீரர் லெப்டினன்ட் திரிஸ்ராசா
திலிப்பையா திரிஸ்ராசா
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.2004
 
லெப்.கேணல் பவா (தயாசீலன்)
செல்வராசா ஜெகதீஸ்வரன்
கள்ளியதீவு, திருக்கோவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.2004
 
லெப்.கேணல் யோகா
நாகலிங்கம் ஜீவராசா
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.2004
 
2ம் லெப்டினன்ட் சுகந்தன்
செபமாலை ஜேசுதன்
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 20.08.2001
 
2ம் லெப்டினன்ட் காண்டீபன்
பாலகிருஸ்ணன் செந்தூரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2001
 
2ம் லெப்டினன்ட் நவக்கீரன்
மயில்வாகனம் கோடீஸ்வரன்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.2000
 
வீரவேங்கை ஒளியருவி (சங்கீதா)
பழனி சந்திரகலா
பிரான்பற்று, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2000
 
வீரவேங்கை கடலரசன்
ஆரோக்கியம் புலேந்திரராசா
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1999
 
மேஜர் ஆனந்தன்
சாமிநாதன் மகேந்திரன்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1999
 
2ம் லெப்டினன்ட் அன்பரசன்
சந்திரசேகரன் மதன்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 20.08.1998
 
கப்டன் இயல்வாணன் (குமுதன்)
பொன்னுச்சாமி நாகேந்திரம்
முள்ளிக்குளம், மன்னார்
வீரச்சாவு: 20.08.1998
 
கப்டன் வசந்தன் (றம்போ)
நடராஜா மனோராஜன்
வந்தாலை, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் ராஜன்
சுப்பிரமணியம் சந்திரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997
 
மேஜர் காவிரிநாடன் (றொசான்)
இராஜகுலேந்திரன் வாசகன்
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
மேஜர் சௌதினி
துரைராஜா றோகினி
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் சந்திரமதி
ரட்ணசாமி ஜெயலட்சுமி
மன்னார் வீதி, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் தயாவதி
கணேசமூர்த்தி லலிதாதேவி
நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் வைதேகி
பொன்னழகன் இராசலட்சுமி
பொன்னகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் வேந்தினி
பூபதிராஜா கஸ்தூரி
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் செந்தணல்
விநாசித்தம்பி அன்பரசி
செம்பியன்பற்று தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் கௌரவன்
இராயகோபால் இராஜசேகர்
சாஸ்திரிகூழாங்குளம், புதுக்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் சந்தியா
கனகரட்ணம் செல்வகுமாரி
சொந்தக்காரன்குளம், ஒமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் பாமகள்
கிருஸ்ணா ஜெனார்த்தனி
உமையாள்புரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் சுபாங்கனி
மகேந்திரராசா கிருபாலினி
முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் தாரணி (சுஜித்தா)
கண்ணையா விஜயகுமாரி
றவர்த்தோட்டம், அவிசாவளை
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் அமுதநிலா
அமவாசி வக்சலாதேவி
கல்லந்தனை, கண்டி
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் அருச்சுனன்
துரைசிங்கம் ஜசிந்தராஜ்
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் வண்ணமலர்
வேலாயுதம் டெய்சினி
பெரியதம்பனை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் ஈழநாயகி
யேசுதாசன் சசிகலா
மாமடு, கள்ளிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் இளந்திரையன்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன்
அக்கராயன்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் சந்திரவதனா
வல்லிபுரம் சந்திரகலா
கெற்பலி மேற்கு, மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் வேட்பாளன்
கணேசன் நடேசன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் சூரியலதா
செல்லத்துரை அருட்செல்வி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் முல்லை (பிரியா)
சுப்பிரமணியம் புவனேஸ்வரி
இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் மன்னவன்
கிருஸ்ணபிள்ளை சாமுவேல்
9ம் குறிச்சி, சின்னமுகத்துவாரம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் பிருந்தா
வல்லிபுரம் சாரதா
குடம்பியன், வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் பாமினி (பாணுகா)
வேலுப்பிள்ளை கமலாதேவி
உடுத்துறை தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் வசந்தி
பஞ்சலிங்கம் குகந்தினி
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் சின்னமணி
கந்தையா இராசலிங்கம்
பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் எழிற்கொடி
சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் ஜோதி
அருமைத்துரை தர்மினி
சந்திபுரம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் ஆடலரசன்
ஆறுமுகம் சுதர்சன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் குலேந்திரன்
செல்வநாயகம் விஜயராசா
குப்பிளான் தெற்கு, வரிகைப்புலம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் கடலரசன்
கதிரவேலு சிவகுமார்
அல்லாரை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
2ம் லெப்டினன்ட் அமுதவீரன் (மலர்விழியன்)
பத்மநாதன் சுயதீபன்
முகாவில், இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை இராஜேஸ்வரன்
ராஜா ஜெயச்சந்திரன்
செல்வாநகர், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை உமையாள்
குணமணி சுகந்தா
முதன்மைச்சாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை சிந்துஜா
கந்தசாமி ராஜி
கலட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை நளினி
சரவணமுத்து செல்வமலர்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை)
முனியாண்டி தமயந்தி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை செந்தூரா
தங்கராசா சரஸ்வதி
கட்டைபறிச்சான், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா)
வேலுப்பிள்ளை உமாரூபி
மருதங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை அருணந்தி
கணேஸ் யோகமலர்
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை தமிழ்மொழி
தம்பிராசா சுபாஜினி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை மாங்கனி
வெள்ளைச்சாமி மாரியம்மா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை விடிவுமகள்
முருகுப்பிள்ளை பர்மிலா
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை அன்புவிழி
இராமச்சந்திரன் ஜெயதீஸ்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை பாமதி
இராசலிங்கம நிர்மலாதேவி
காஞ்சனன்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை சேந்தன் (வேந்தன்)
சந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை ஈகைச்செலவன்
பரமசிவம் உதயசீலன்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை சிவப்பிரியா
சீவரட்ணம் ஜெயந்தி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை சுடர்நிலா (தமிழினி)
சக்திவேல் சுவர்ணாதேவி
3ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை நல்லவள்
சின்னராசா சுகிர்தினி
காக்கைபனிக்கன், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை அல்லி
கிருஸ்ணபிள்ளை சுமித்திரா
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
 
வீரவேங்கை கயலழகி (உதயகுமாரி)
வடிவேல் தேவி
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997
 
கப்டன் சங்கரதாஸ்
தெய்வநாயகம் பிரபாகரன்
கொண்டையான்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997
 
லெப்டினன்ட் கவிராஜன் (கமல்)
ஞானமுத்து சந்திரசேகர்
தோற்றாதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
 
2ம் லெப்டினன்ட் குணவேந்தன்
யேசுராசா சுதாகரன்
பாலயடிவெட்டை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
 
2ம் லெப்டினன்ட் சந்திரகுமார்
ரட்ணசிங்கம் சசிகரன்
மங்கிக்கட்டு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
 
வீரவேங்கை இசையராஜ்
வேலாயுதம் சிவயோதி
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.08.1996
 
வீரவேங்கை கௌதாரன்
கோவிந்தசாமி கங்காதரன்
கரையாக்கம்தீவு, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
 
வீரவேங்கை பாக்கியராஜ்
பெரியதம்பி முகுந்தன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
 
வீரவேங்கை விஸ்வநாதன்
தாமோதரம் ஜெயநாதன்
3ம் குறுச்சி, தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
 
வீரவேங்கை இராயகீதன்
பொன்னுத்துரை தங்கவேல்
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
 
2ம் லெப்டினன்ட் வீரமணி
நம்பிக்கை சிவராசா
புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1995
 
வீரவேங்கை சூரியகுமார்
அருச்சுனன் செல்வக்குமார்
அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1995
 
லெப்டினன்ட் தமிழேந்தி (ராஜன்)
ரகுநாதன் விநாயகமூர்த்தி
கொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1993
 
2ம் லெப்டினன்ட் சகாதேவன் (ரவிநாத்)
ஆறுமுகம் மங்களராஜ்
அம்பாள்புரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1993
 
2ம் லெப்டினன்ட் வள்ளுவன்
இராமசாமி சண்முகரத்தினம்
இடதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1993
 
2ம் லெப்டினன்ட் வீரமணி
செல்லத்துரை பார்த்தீபன்
கிரிசுட்டான், ஒலுமடு, வவுனியா
வீரச்சாவு: 20.08.1993
 
2ம் லெப்டினன்ட் அருள்வாசன் (முகிலன்)
வேலுப்பிள்ளை செல்வகுமார்
விவேகானந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1993
 
2ம் லெப்டினன்ட் விநாயகன் (பங்கிலின்)
வடிவேல் தியாகராசா
சேனைப்புலவு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 20.08.1993
 
வீரவேங்கை தவரஞ்சன்
பழனியப்பன் செல்வகுமார்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1993
 
கப்டன் வண்ணன்
இராசநாயகம் சற்குணநாதன்
காக்கையன்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1993
 
வீரவேங்கை டிலக்ஸ்
சின்னையா ராஜேந்திரன்
புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1991
 
வீரவேங்கை றிச்சாட்
செல்வக்குலச்சந்திரன்
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1991
 
வீரவேங்கை லுக்காஸ்
சோ.கருணாகரன்
அக்கரைபற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.08.1991
 
வீரவேங்கை கமால்
சின்னையா சபாரத்தினம்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.08.1990
 
வீரவேங்கை முகிலன்
புத்தன்
திருப்பழுகாமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.08.1990
 
வீரவேங்கை பகவான்
சின்னத்தம்பி சதீஸ்வரன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.08.1990
 
வீரவேங்கை நவம்
மகாலிங்கம் மோகன்
ஊரெழு கிழக்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.08.1990
 
வீரவேங்கை மைக்கம்ராஜ்
சின்னத்தம்பி விநாயகமூர்த்தி
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.08.1990
 
கப்டன் கரீம்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 20.08.1989
 
லெப்டினன்ட் சமுத்திரன்
சண்முகம் சந்திரமோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 20.08.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008   லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை சிந்துஜன்...

17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அழகன் நொபேட்சாள்ஸ் நொபின்சன் மன்னார் வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் கலையினியன் நடராசா நவநீதன் வவுனியா வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்) சீவசபேசன் ஈகிதா கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல் மயில்வாகனம் டினேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன் நீக்கிலாஸ் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி நினைவுகள் கப்டன்  மலரினி  பத்மநாதன் லதாறஞ்சினி நல்லூர், யாழ்ப்பாணம் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிய களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர்  கப்டன்...

கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி, கடற்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள் இன்றாகும். 17.09.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில்...

Recent Comments