இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 2ம் லெப்டினன்ட் மதியழகன் குயிலிசை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் மதியழகன் குயிலிசை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் மதியழகன்
சூசைப்பிள்ளை சசியூட்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.2008
 
2ம் லெப்டினன்ட் மலரினி (வீரநிலா)
சுப்பிரமணியம் மஞ்சுளாதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.2008
 
2ம் லெப்டினன்ட் வானிசை
துரைராஜா றஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.2008
 
லெப்டினன்ட் இயலரசன்
மகாலிங்கம் விஜயகாந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.2008
 
லெப்டினன்ட் இன்பநிலா
நடராசா சத்தியகிருசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.2008
 
போருதவிப்படை வீரர் சத்தியபாலன்
சுப்பிரமணியம் சத்தியபாலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.2008
 
போருதவிப்படை வீரர் சீலன்
சுப்பிரமணியம் சீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.2008
 
போருதவிப்படை வீரர் சுப்பிரமணியம்
தங்கையா சுப்பிரமணியம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.2008
 
போருதவிப்படை வீரர் நிர்மலன்
பாலசுப்பிரமணியம் நிர்மலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.2008
 
போருதவிப்படை வீரர் யோகராசா
சுந்தரம் யோகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.2008
 
லெப்.கேணல் சேனாதிராசா
இராமலிங்கம் பத்மசீலன்
ரமேஸ்புரம், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.2004
 
லெப்டினன்ட் வர்ணிதன்
பொன்னம்பலம் இராமச்சந்திரன்
பெண்டுக்கள்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.2001
 
மேஜர் தேசிகன்
சிங்கராசா சிவதர்சன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.2000
 
மேஜர் பூங்குன்றன் (கஜன்)
செல்லையா நந்தகோபால்
முகமாலை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.2000
 
வீரவேங்கை சுடர்
இராஜலிங்கம் பத்மராஜா
ஹற்றன், நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 13.07.1999
 
2ம் லெப்டினன்ட் முகில்
பாலசிதம்பரநேசன் தேவநளினி
நவாலி தெற்கு, மாணிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1998
 
வீரவேங்கை ஆரமுது
சுப்பிரமணியம் வனிதா
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1998
 
கப்டன் குளக்கோட்டன்
பாக்கியராசா நடேசமூர்த்தி
பால்ச்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1997
 
லெப்டினன்ட் ஜெயராம் (பிரதீபன்)
சுப்பிரமணியம் புதியச்செல்வன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1997
 
2ம் லெப்டினன்ட் ஜெகயோதி
குமாரசாமி சாமித்தம்பி
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1997
 
2ம் லெப்டினன்ட் கீத்தா
கோபாலப்பிள்ளை சுசிலா
திருக்கோவில், விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு: 13.07.1997
 
கப்டன் தமிழரசன் (இன்பம்)
சண்முகலிங்கம் சத்தியேஸ்வரன்
வேலனை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1996
 
வீரவேங்கை கௌதமி
கந்தசாமி சாந்தி
அராலி, தெற்கு, வட்டுகோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1994
 
2ம் லெப்டினன்ட் சங்கிலியன்
அப்புத்துரை உதயராசா
ஈவினை தெற்கு, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1993
 
மேஜர் கேசரி
பாலகிருஸ்ணன் அரசகேசரி
தம்பசிட்டி, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
மேஜர் சுரேஸ்
கணேஸ் குலேந்திரன்
தாளையடி, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன் தமயந்தி
கமலலோஜினி வைத்தியநாதன்
ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை, மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன் டக்ளஸ்
விக்னேஸ்வரராசா சதீஸ்வரன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன் ஜஸ்ரின்
கிருஸ்ணபிள்ளை சுதாகர்
கொற்றாவத்தை, அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன் நடா
தங்கராசா பாஸ்கரன்
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட் வினோஜா
விஜிதா சுவாம்பிள்ளை
பாஷையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட் லோகி
வேலாயுதம் சிவகுமார்
01ம் கட்டை, புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட் டில்லிகாந்த்
மயில்வாகனம் சந்திரகுமார்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட் பரன்
தியாகராஜா மோகனராஜா
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட் கஜன்
சின்னையா சீவரத்தினம்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட் காசி
மரியான் ஞானம்
நெகிழங்குளம் மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
லெப்டினன்ட் பிரசாந்த்
கந்தசாமி மனோகரன்
முட்டுச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் பூபாலினி
பரமேஸ்வரி நாகரத்தினம்
08ம் படிவம், யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் கவி
ராஜி சீவரத்தினம்
ஆதியாமலை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் நார்த்தீபன்
அழகராசா புஸ்பராசா
சுப்பர்மடம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் அகிலன்
கதிர்காமு பாலச்சந்திரன்
போக்கறுடப்பு, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் மதிவாணன்
ஐயாத்துரை சிற்சபேசன்
துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் தனேந்திரன் (அக்பர்)
துரைசிங்கம் சிறிதரன்
கல்லறவத்தை, மாரீசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் டொனால்ட்
இராமசாமி புவனகுமார்
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
2ம் லெப்டினன்ட் மஞ்சுதன்
சிவமாலை புவனேசன்
புளியங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை தவமலர்
மஞ்சுளாதேவி ஈஸ்வரபாதம்
மருதங்கேணி வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை மேதாஜி
விஜயகுமாரி சிவஞானம்
ஓடைவெளி, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை நிசா
விஜயகுமாரி சின்னத்தம்பி
சிங்கநகர், புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை அனோஜா (அனுசா)
சிறீகலா யோகநாதன்
இராசபுரம், கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை மாலா
றோஸ்மங்கலிங்கா யாக்கோப்சில்வா
பூக்குளம், முள்ளிக்குளம், புத்தளம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை கண்மணி
முருகையா சறோஜினி
சின்னக்கடை, மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை மீனாட்சி
கலைச்செல்வி இராசரட்ணம்
01ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை அமுதப்பிரியா
அகிலகுமாரி பரமலிங்கம்
04ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை குயின்சி
தயாநிதி தர்மராசா
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை ஜெகன்
நடராசா தவராசா
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை சீராளன்
சண்முகம் உதயகுமார்
கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை றோம்
சோமசுந்தரம் திருநீலசங்கர்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை மன்சூர்
கதிரிப்பிள்ளை செல்வகுமார்
நாகர்கோவில் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை வரதன் (வராகன்)
சின்னத்துரை சர்வகுமார்
கொற்றாவளை, அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை சசி
சுப்பிரமணியம் குமரன்
அல்வாய் கிழக்கு, பருத்தித்துறை
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை சிவநாதன்
செல்லத்துரை ஜெயராஜ்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை இருதயராஜ்
லோரன்ஸ் ஜோர்ஜ்
06ம் குடியிருப்பு, சொற்றிக்கல்முனை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை அன்பவன் (அன்பழன்)
சுந்தரலிங்கம் ஜெயக்காந்தன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை கீறோ
திருநாவுக்கரசு குசலவன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை அர்ச்சுனா
சுப்பிரமணியம் சுரேஸ்குமார்
மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை குலசிங்கம்
இராசசிங்கம் றேமன்
02ம் வட்டாரம், கண்டலடி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை அங்குதன் (அங்கதன்)
காந்தன் நடராசாராஜ்குமார்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை மெரடோனா (நிரோனா)
கைலாசபிள்ளை சந்திரகுமார்
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை திலகன்
அருணாசலம் சிவநாதன்
14ம் குடியிருப்பு, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை மருது
இராமசாமி மருதலிங்கம்
முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை யுகந்தன்
நடராசா பத்மநாதன்
16ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை அப்பன்
யோன்லெஸ்ரர்
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை பார்த்தீபன்
டொமினிக் கனியூட்
05ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை நாகராசா
முத்துராசா நாகராசா
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை சுரேஸ்
சுப்பிரமணியம் மணிவண்ணன்
ஓட்டுமடம் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
 
வீரவேங்கை கணேஸ்
இராசதுரை ஜெயரத்தினம்
புளியங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சிவராசா
சிவசம்பு சிவராசா
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
 
கப்டன் உசா
வனிதாம்பிகை இராசையா
கப்டன் உஷா வீதி, 3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 13.07.1990
 
2ம் லெப்டினன்ட் சாளினி
நவநீலவதனா அருமைச்சந்திரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1990
 
வீரவேங்கை ஜெயா
சங்கரப்பிள்ளை கணேசன்
கட்டையர்குளம், வவுனியா.
வீரச்சாவு: 13.07.1990
 
வீரவேங்கை அரசன்
யோகநாதன்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 13.07.1990
 
வீரவேங்கை கேதீஸ்
திருகோணமலை நகர்.
வீரச்சாவு: 13.07.1990
 
கப்டன் அறிவு
கனகசபை சிவாநந்தன்
ஒட்டங்குளம், துணுக்காய், முல்லை.
வீரச்சாவு: 13.07.1989
 
2ம் லெப்டினன்ட் பீற்றர்
அலோசியஸ்
கிளிநொச்சி.
வீரச்சாவு: 13.07.1989
 
மேஜர் விசு
இராசையா அரவிந்தராம்
வதிரி, நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1989
 
வீரவேங்கை நிசாந்தன்
கோணமலை கெங்காதரன்
ஆரையம்பதி, மட்டக்கலப்பு
வீரச்சாவு: 13.07.1986
 
வீரவேங்கை தேவா
இராசசுந்தரம் சிறீகாந்தன்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1986
 
கப்டன் லாலா ரஞ்சன்
கனகநாயகம் ஞானேந்திரமோகன்
ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1984

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments