இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 2ம் லெப்டினன்ட் இன்பன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் இன்பன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் இன்பன்
விமலேந்திரன் உமாகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.2008
 
லெப்டினன்ட் கரன்
திருமூர்த்தி புஸ்பகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2008
 
லெப்டினன்ட் வேலன்
சிவகுரு அருள்ராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2008
 
வீரவேங்கை சமர்
கனகரத்தினம் கனகசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2008
 
வீரவேங்கை நீலவாணி (சீர்வாணி)
சாந்தகுமார் நிறோஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2008
 
2ம் லெப்டினன்ட் அன்பன்
வினோதன் அஜந்தன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2007
 
கப்டன் பாவரசன்
ஆனந்தன் பிரபு
செம்மண்குன்று, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.2007
 
கப்டன் தில்லைவாணன்
தியாகராசா வள்ளல்சேகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.2007
 
கப்டன் சாந்தகௌரி
கந்தசாமி செந்திமலர்
கரையாக்கன்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.2001
 
லெப்டினன்ட் முகுந்தன்
மயில்வாகனம் பரமசிவம்
கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
 
வீரவேங்கை செம்பியன்
கோணநாயகம் சூரியபிரகாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
 
எல்லைப்படை லெப்டினன்ட் ஜெயந்தன் (நிரோசன்)
ஜெயரட்ணம் நிரோசன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
 
லெப்டினன்ட் மாதவி
யுவாலிஸ்முறாஸ் யூலியற்
கரம்பன், ஊர்காவத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
 
கப்டன் மன்மதன்
மயில்வாகனம் சுதாகரன்
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
 
லெப்.கேணல் தமிழன்பன்
செல்வரட்ணம் அரவிந்தன்
மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
 
வீரவேங்கை சந்தியா
யோசப் சண்முகநாயகி
மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1999
 
2ம் லெப்டினன்ட் புயல்மாறன்
கணபதிப்பிள்ளை கஜேந்திரா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
 
வீரவேங்கை ஜெயலோகன்
அருளானந்தன் தேவகுமார்
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
 
2ம் லெப்டினன்ட் மரகதா
கந்தன் கமலா
வாகனேரி, கூழாவடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
 
மேஜர் நிசாந்தி
விஸ்வலிங்கம் நந்தினி
1ம் கண்டம் முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1997
 
கப்டன் பிரசன்னா
மகாதேவன் யோகராணி
புதூர், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 17.07.1997
 
லெப்டினன்ட் விஸ்வம்
கந்தையா கருணாகரன்
3ம் குறிச்சி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 17.07.1996
 
லெப்டினன்ட் தமிழன்பன் (ராஜன்)
கணபதிப்பிள்ளை மோகன்
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1995
 
கப்டன் தமிழ்மாறன் (சுமித்)
வைத்தியலிங்கம் சந்திரகுமார்
பாலத்தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1994
 
லெப்டினன்ட் நக்கீரன் (கௌசிகன்)
சண்முகம் ஜெயக்கமலன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1994
 
வீரவேங்கை கோடீஸ்வரன்
அமிரதநாதன் பாலேந்திரா
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை கோபு
யேசுதாஸ் வெற்றிவேல் வசந்தன்
வசந்தன் வீதி, பன்னக்கட்டை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட் லக்ஸ்மன்
கிருஸ்ணன் இராமச்சந்திரன்
தென்னமூலை, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
மேஜர் கோபு (ரதீஸ்)
பத்மநாதன் போபுநாதன்
இலக்கணவத்தை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
மேஜர் நகுலேஸ்வரன் (நகுலேஸ்மாமா)
சிங்காரவடிவேல் தவக்குமார்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
கப்டன் அங்கதன்
ஜெயதிலகா நிசாந்தன்
புளியந்தோட்டம், சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட் யோன்
இராஜேந்திரம் உதயகுமார்
02ம் வாய்க்கால், பெரியவெளி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட் செல்லக்குட்டி
வீரகத்தி ரவிச்சந்திரன்
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட் பாரதி
சின்னத்தம்பி நந்தகுமார்
செல்வபுரம், முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை இராமன்
சக்திவேல் சிறிபாலகிருஸ்ணன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை ரமேஸ்
சின்னத்துரை சபேசன்
கொற்றாவளை, அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை நித்தியானந்தன்
சிவசிதம்பரம் சிவகுமார்
சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை யாழன் (யாழவன்)
செல்லையா ரவி
இலுப்பைங்குளம், வவுனியா
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை அறிவொளி
கணேஸ் சுபாஸ்கரன்
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை சுதா
அர்ச்சுன் மகேந்திரம்
விளாங்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை கீர்த்தி
சிவகுரு ரவிச்சந்திரன்
06ம் குடியிருப்பு, திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை அலெக்ஸ்
அழகு சத்தியசீலன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை செங்கண்ணன்
இராசரத்தினம் ரகுநாதன்
கலிகைச்சந்தி, துன்னாலை, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை பாலச்சந்திரன்
பியதாச யேசுராசன்
மடு வீதி, மன்னார்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை சிவபாலன்
சின்னத்தம்பி ஜெயராஜ்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை குழந்தை
செல்வராஜா ராஜகோபால்
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை நாதன்
சின்னத்தம்பி யோகராசா
புதுநகரம், மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை சுபைர்
கந்தசாமி இராஜேந்திரன்
அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை புஸ்பன்
பிரகாசம் நோயல்தோமஈஸ்
நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை பரணி
முத்துவேல் காந்தலிங்கம்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
லெப்டினன்ட் ரவியப்பா
சுப்பிரமணியம் உருத்திரன்
சிலாவத்துறை, மன்னார்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை மிதுலன்
மாணிகம் சிறீகரன்
அளம்பில், மணலாறு.
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை கபில்
சுப்பிரமணியம் முருகேந்திரன்
உடையார்கட்டு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை ஜாசீர்
சிவக்கொழுந்து சிறீதரன்
சமணன்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை குணம்
இராஜேந்திரம் பாஸ்கரன்
கூழாமுறிப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை நந்தன்
வீரகத்தி இராஜேந்திரம்
நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை சாள்ஸ்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை பவுண் (நிரு)
சிவப்பிரகாசம் வைகுந்தவாசன்
புலோப்பளை மேற்கு, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1989
 
வீரவேங்கை உதயன்
கந்தசாமி உதயகுமார்
குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.07.1989
 
வீரவேங்கை சுமன்
இளையதம்பி ஜெயானந்தராசா
முகமாலை, எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1987
 
வீரவேங்கை வரதன்
சின்னத்தம்பி சச்சிதானந்தசிவம்
மாமுனை, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.07.1987
 
வீரவேங்கை பதுமன்
குயின்ரன் குருஸ்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 17.07.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments