இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி)
பத்மநாதன் ஜீவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.2008
 
கப்டன் அகமலை
இந்திரன் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.2008
 
மேஜர் அன்பினி
சூலபாணி குமுதினி
வவுனியா
வீரச்சாவு: 19.09.2008
 
லெப்டினன்ட் உதயமதி
செல்லத்துரை குமுதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.2008
 
கப்டன் வெற்றியழகன்
கணேஸ்வரன் யதுகுலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.2008
 
வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்)
மேகராசா புவநிதன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 19.09.2002
 
வீரவேங்கை கலைப்பிரியன்
யோகராசா கோபிநாத்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.2000
 
2ம் லெப்டினன்ட் மணிமொழி
தேவநாயகம் பத்மநாயகி
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.2000
 
2ம் லெப்டினன்ட் கஸ்தூரி (இசையமுதா)
யேசுராசா மஞ்சுளா
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.09.2000
 
2ம் லெப்டினன்ட் நிர்மலா (மலரினி)
துரைசிங்கம் லதா
பாலையடி, வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.09.2000
 
மேஜர் முடியரசன்
நாகமணி யோகேஸ்வரன்
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.2000
 
2ம் லெப்டினன்ட் கனிமதி (தென்னவள்)
பாலசுப்பிரமணியம் சுமதி
கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.09.2000
 
லெப்டினன்ட் கனிநிலவு
சுவாமிநாதன் ஜெயராணி
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.09.2000
 
மேஜர் நிரூபன் (நிரூபராஜ்)
ஆறுமுகம் அழகப்போடி
40ம் கிராமம், திக்கோடை, போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.1999
 
2ம் லெப்டினன்ட் நிதி
சிதம்பரப்பிள்ளை ரவிச்சந்திரன்
மருத்துவமனை வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 19.09.1998
 
லெப்டினன்ட் புகழ்வாணன்
ஆண்டியப்பன் தவக்குமார்
பராச்சோலை, வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.1998
 
மேஜர் ஈழவன் (ராஜேஸ்)
வேலாயுதம் உபேந்திரன்
வல்வெட்டிததுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1998
 
கப்டன் உதயேந்திரன் (சின்னவன்)
சதானந்தன் சிவசுதன்
அல்வாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1998
 
லெப்டினன்ட் வசந்தன்
இராசமணி கேதீஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.09.1995
 
2ம் லெப்டினன்ட் ஈழதாஸ்
விஜயகுமார் தேவரூபன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1995
 
கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி
ஆறுமுகசாமி பத்மாவதி
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1994
 
கடற்கரும்புலி மேஜர் மங்கை
கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி
முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1994
 
கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்)
குகதாசன் பிரணவன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1994
 
கடற்கரும்புலி கப்டன் வாமன் (தூயமணி)
கந்தசாமி ரவிநாயகம்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.1994
 
கப்டன் மயூரன்
சிறிஜெயச்சந்திரன் ஜெயரூபன்
கொலனி, மந்துவில், கொடிகாமம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1994
 
வீரவேங்கை கரிகாலன்
சிவலிங்கம் கேமச்சந்திரா
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.1993
 
வீரவேங்கை ஜீவமுரளி
சிவலிங்கம் சிவசுரேஸ்குமார்
உன்னிசை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.1993
 
லெப்டினன்ட் வேலன் (கீறிஸ்)
வேணுகோபால் கிருஸ்ணகுமார்
புலோலி தெற்கு, புலோலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1992
 
கப்டன் இம்ரான்
தில்லையம்பலப்பிள்ளை ஜெகதீசன்
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.1991
 
கப்டன் சீலன்
தாமோதரம்பிள்ளை இளம்பிறைநாதன்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
கப்டன் லோகிதன்
சின்னத்தம்பி கோகிலானந்தம்
மத்தொனி, கரவெட்டிமேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
லெப்டினன்ட் தம்பி (கண்ணன்)
பாலசுப்பிரமணியம் தேவராசா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
லெப்டினன்ட் எமில்டன்
பூச்சி கிருஸ்ணமூர்த்தி
முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.09.1991
 
2ம் லெப்டினன்ட் றொசான் (றோகான்)
ஆறுமுகம் சந்திரன்
பள்ளிமுனை, மன்னார்
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை பிருந்தன்
சுந்தரலிங்கம் இந்திரலிங்கம்
அல்வாய் வடக்கு, வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை மல்லிகா
செல்வலட்சுமி ராசலிங்கம்
05ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை கார்த்திகா
வசந்தா நடராசா
செட்டிபுலம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை சுமன்
இராசையா சந்திரகுமார்
நொச்சிக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை தும்பன்
மகாதேவா குமணன்
மடத்தடி, சாவகச்சேரி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை ஜீவா
சுப்பிரமணியம் கமலநாதன்
06ம் வட்டாரம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை சிவகாமி
யோகராணி இலட்சுமணன்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை நேரு
பொன்னையா குமரதாஸ்
கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை திமிலன்
சதாசிவம் ஜீவரட்ணம்
பாண்டிருப்பு, கல்முனை
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை மில்டன்
தட்சனாமூர்த்தி சங்கரதாஸ்
சங்கரதாஸ் வீதி, உரும்பிராய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை வில்லியம்
சாமுவேல்ப்பு விஜயராசா
பாடசாலை வீதி திருகோணமலை
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை காமராஜி
ஆத்மஜோதி இராமையா
02ம் கட்டை, முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை டென்சியா
லிங்கநாயகி பத்திநாதன்
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை டேவிற் (செழியன்)
குணரத்தினம் செல்வகுமார்
இராஜேந்திரகுளம், வவுனியா
வீரச்சாவு: 19.09.1991
 
வீரவேங்கை சாம்சன்
ஞானம் ஜெயரவி
நாரந்தனை, ஊர்காவத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1990
 
லெப்டினன்ட் தேவா
சாமித்தம்பி கிருஸ்ணமூர்ததி
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 19.09.1989
 
வீரவேங்கை சிறி
சற்குணராசா பாஸ்கர்
தாளையடி ஒழுங்கை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.09.1989
 
லெப்டினன்ட் துரைச்சாமி
பொடியப்பு விநாயகமூர்த்தி
பெருவெளி, மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 19.09.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments