தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
18.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
லெப்டினன்ட் நெடுமாறன்
சிவராசா சுதாகரன்
வவுனியா
வீரச்சாவு: 18.08.2008
வீரவேங்கை வண்ணன்
கணபதிப்பிள்ளை விநாயகமூர்த்தி
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.2007
வீரவேங்கை மங்கை
அமிர்தரத்தினம் சாந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.2006
லெப்டினன்ட் காவிரிநெஞ்சன்
தில்லைநாயகம் சுதாகரன்
திருப்பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.2000
2ம் லெப்டினன்ட் அருட்கனி
நடராசா தர்சினி
காத்தாடி திட்டம், அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.2000
மேஜர் சிவப்பிரகாசம் (ராஜா)
விநாயகரத்தினம் கெங்காதரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.1999
2ம் லெப்டினன்ட் ஜாதவராஜ்
முருகுப்பிள்ளை வைரமுத்து
கழுவங்கேணி, மொற்க்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.1999
2ம் லெப்டினன்ட் இசையமுதன்
அப்பாப்பிள்ளை சந்திரன்
வண்ணாங்குளம், முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1998
வீரவேங்கை ஜெயந்தன்
கார்த்திகேசு மனோகரன்
பனிப்புலம், பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1998
வீரவேங்கை கடலரசன்
சுப்பிரமணியம் வரதன்
8ம் வட்டாரம், உப்பாறு, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1998
வீரவேங்கை கவியமுதன்
கதிர்காமத்தம்பி தவராசா
மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1998
கப்டன் செங்கோலன் (மேனன்)
ஜெயராஜா சுந்தரராஜன்
பெரியவெளி, 3ம் வட்டாரம், தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1997
கப்டன் இதயநாதன்
தம்பிராசா திவ்வியராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.08.1997
லெப்டினன்ட் படையரசன்
வேலாயுதப்பிள்ளை விமலேந்திரன்
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1997
2ம் லெப்டினன்ட் தமிழரசன்
கணேசன் கிரிதரன்
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1997
கப்டன் ரகுபதி
நல்லதம்பி தவசீலன்
கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1991
கப்டன் தரன்
வேல்முருகு தவராசா
புலிபாய்ந்தகல், கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 18.08.1989
லெப்டினன்ட் அருள்
சபாரட்ணம் சந்திரராஜா
13ம் கட்டை, தமபலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 18.08.1988
வீரவேங்கை கணேஸ் (சிறில்)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 18.08.1988
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”