இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அழகன்
நொபேட்சாள்ஸ் நொபின்சன்
மன்னார்
வீரச்சாவு: 17.09.2008
 
2ம் லெப்டினன்ட் கலையினியன்
நடராசா நவநீதன்
வவுனியா
வீரச்சாவு: 17.09.2008
 
2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்)
சீவசபேசன் ஈகிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2008
 
2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல்
மயில்வாகனம் டினேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2008
 
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன்
நீக்கிலாஸ் லோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2008
 
லெப்டினன்ட் அகக்கீரன்
கனகரத்தினம் கஜேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2008
 
வீரவேங்கை இசையறிவு
சிறிஸ்கந்தராசா சகாயப்பிரிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2008
 
காவல்துறை காவலர் நிதர்சன்
அமிர்தலிங்கம் நிதர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2008
 
கடற்கரும்புலி லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்)
நடராசா தயாபரன் (தயா)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2006
 
கடற்கரும்புலி லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்)
கோபாலசாமி நாகரூபன்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2006
லெப்.கேணல் நான்முகன் (லிங்கவேந்தன்)
சூசைநாதன் ஸ்ரனிஸ்ரூபன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2006
 
கடற்கரும்புலி லெப்.கேணல் விதுசன் (வெள்ளை)
நடராசா விக்கினேஸ்வரன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2006
 
லெப்.கேணல் வெற்றியரசன் (ஸ்ரிபன்)
அருண்சில்வா கிருஸ்ரின் சில்வா
பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம், மன்னார்
வீரச்சாவு: 17.09.2006
 
கடற்கரும்புலி கப்டன் சமர்மறவன்
அருமைலிங்கம் அருளானந்தம்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை
வீரச்சாவு: 17.09.2006
 
மேஜர் சரத்பாபு (மனோ)
கதிரவேல் மனோறஞ்சன்
பெரியபுல்லுமலை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2001
 
வீரவேங்கை கலையருவி
சின்னத்தம்பி சந்திரமலர்
மீசாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் குகப்பிரியா
சிறகரி சேளிசுவேந்தினி
மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை ரூபிதரன்
சின்னத்தம்பி ஜெயக்குமார்
7ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை தேவவரதன்
அருளம்பலம் மகாலிங்கம்
1ம் பிரிவு, களுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை லவதாசன்
யோகராசா பிரகாஸ்
வாய்க்காலடிச்சேனை, ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை கப்டன் கண்ணன்
சுப்பிரமணியம் சந்திரசேகர்
உடுவில், சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் இனியவன்
கார்த்திகேசு சிறீஸ்கந்தராசா
பூம்புகார், அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் மோகன்
மாரிமுத்து மோகன்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் சசிக்குமார் (அழகன்)
மனோகரன் ராயூ
செல்வநாயகம், வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் சிவகுமார்
திருச்செல்வம் சிவகுமார்
ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் சின்னவன்
அரியநாயகம் இராமச்சந்திரன்
கரம்பைக்குளம் தேரங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ரவி
மாணிக்கராசா ரவி
புத்துவெட்டுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் இந்திரன்
செல்வராசா குலேந்திரன்
2ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் விமல்
ஜயம்பிள்ளை விமலச்சந்திரன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை துரை
சுப்பிரமணியம் யோகேஸ்வரன்
ஓலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை வசந்தன்
கதிர்காமத்தம்பி வசந்தகுமார்
4ம் வாய்க்கால், ஐயன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை ரஜனி
ஆசீர்வாதம் சந்திரகுமார்
சின்னமடு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை வசீகரன்
பாலன் வசீகரன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை ராசன்
தவராசா ராசன்
வடமாரட்சி கிழக்கு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை கிறிஸ்ரி
போல் கிறிஸ்ரி
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை செங்கொடி
வேலாயுதம்பிள்ளை கேசவன்
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
மேஜர் கயல்விழி
திருநாவுக்கரசு யோகேஸ்வரி
ஐயனார்புரம், வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
மேஜர் அற்புதம்
ஜேசுதாசன் சரோஜினி
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
கப்டன் மிதுலன்
சிவபாதசுந்தரம் கோகுலன்
கல்கிசை வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 17.09.2000
 
கப்டன் சுவர்ணா (தீப்பொழில்)
சிவராசா செல்வமதி
அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 17.09.2000
 
கப்டன் அருவி
குமாரசாமி கீதாலட்சுமி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 17.09.2000
 
கப்டன் புலவன்
துரைசிங்கம் லவன்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
கப்டன் மலரினி
பத்மநாதன் லதாறஞ்சினி
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் மதன் (தீபன்)
குமார் சஞ்சுதன்
தலவாக்கொல, நுவரேலியா
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் புரட்சியரசி
சிவபாலசுந்தரம் நளாயினி
மறவன்புலவு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் பிரதீபா
கனகரத்தினம் சியாமளா
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் பூங்கா
சண்முகம் தர்சினி
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் வாணன்
செல்வநாயகம் உதயநாயகம்
ஏழாலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் கதிரவன்
ஏகாம்பரம் ஜெயக்குமார்
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
லெப்டினன்ட் வெற்றிநம்பி
பரமையா தேவசுதன்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் ஓளிநிலா
பாலசுப்பிரமணியம் சுபாசினி
சின்னத்தான்காடு, செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் சாமினி
முத்துலிங்கம் உசாந்தினி
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் சிந்து
சின்னையா லோகிதா
ஆனந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் தியாகமகள்
கணபதிப்பிள்ளை ரஞ்சினி
4ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் மணிமொழி
இரத்தினகோபால் சுஜிதா
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் யாழிசை
கிஸ்ணன் அற்புதராணி
மந்துவில் கிழக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் பல்லவி
தங்கராசா ஜெசனா
நவபுரம், கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் தூயநிலா
பெரியண்ணன் விஜயலட்சுமி
4ம் கட்டை, பேராறு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
2ம் லெப்டினன்ட் அன்புமதி
முருகையா மேனகா
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை முகுந்தா
நாகரத்தினம் கஜனி
புத்தூர், மீசாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை வெற்றிமகள்
சுப்பிரமணியம் சிறிவித்தியா
சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை தீந்தமிழ்
துரைரத்தினம் சுவர்ணலதா
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை பானுப்பிரியா (கலைவிழி)
சின்னையா மல்லிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை வானிசை
கார்த்திகேசு கலைச்செல்வி
கச்சாய் வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை கலையழகி
பத்மநாதன் சோபிதா
மணற்பகுதி, ஆவரங்கால், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை புவியரசி
சண்முகானந்தம் பிரமிளா
3ம் ஒழுங்கை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை நதியழகி (மலையரசி)
ஈஸ்வரபாதம் இராசலட்சுமி
கோழியாக்குளம், ஒமந்தை, வவுனியா
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை நேசமலர்
பெனடிக்ற்புஸ்பராசா டொமின்றில்டா
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை கார்வேந்தன்
நாகரத்தினம் பிரசாந்தன்
புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை அருணா
அரிமுருகன் முரளி
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை எழில்வாணன்
வில்வரத்தினம் விஜயகுமார்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை கரிகாலன்
பாலசிங்கம் கமல்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை பூநெஞ்சன்
கோவிந்தசாமி நாகேந்திரம்
1ம் யூனிற், முரசுமேட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை தீசன்
சத்திவேல் மோகனகுமார்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை சந்திரா
செல்வராசா விமலேஸ்வரி
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
 
வீரவேங்கை இசைச்செல்வன்
சுந்தரம் சிவாகரன்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.1998
 
2ம் லெப்டினன்ட் ரமேஸ்குமார்
சண்முகம் யோகராசா
பெரியபுல்லுமலை, தன்னாமுனை, மயிலம்பாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.1998
 
2ம் லெப்டினன்ட் நெடுங்குன்றன்
விஸ்வராசா சிறீஸ்கந்தராசா
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 17.09.1997
 
மேஜர் ஆழியன்
சொர்ணலிங்கம சிறிக்குமார்
நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1997
 
கப்டன் அரவிந்தன் (அமரேசன்)
தியாகராசசர்மா ஞானந்தசர்மா
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1997
 
லெப்டினன்ட் மாயவன்
முருகையா ஆனந்தசிவம்
மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1997
 
லெப்டினன்ட் பாவேந்தன்
கைலாயப்பிள்ளை நித்தியாநந்தன்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1997
 
கப்டன் அமுதன்
தங்கவேல் இராஜேந்திரகுமார்
புளியம்பொக்கனை, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.1996
 
கப்டன் இளந்தேவன் (ஜெயசிறி)
தர்மர் சிங்கராசா
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1996
 
லெப்டினன்ட் ஆனந்தி (அமராவதி)
குமாரசாமி சாந்தினி
முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.1995
 
2ம் லெப்டினன்ட் தாசன் (தாஸ்)
இன்னாசி அன்னதாஸ்
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.1994
 
2ம் லெப்டினன்ட் நந்தன்
சபாரட்ணம் கவிதாஸ்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1994
 
2ம் லெப்டினன்ட் நாதன்
சற்குணராசா கோமகன்
சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1994
 
வீரவேங்கை அரசமணி
சிறிலங்காநாதன் பார்த்தீபன்
கொத்தியாவத்தை, சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1994
 
வீரவேங்கை மகேஸ்வரி
முத்துக்குமார் ரஜனி
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1992
 
லெப்.கேணல் ஜஸ்ரின்
பொன்னுச்சாமி பாஸ்கரன்
தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1991
 
2ம் லெப்டினன்ட் மில்ராஜ்
வைரமுத்து விஜேந்திரன்
கங்குவேலி, கிளிவெட்டி, மூதூர்,
வீரச்சாவு: 17.09.1991
 
வீரவேங்கை அறிவழகன்
சுப்பிரமணியம் வேலாயுதம்
கிளிநொச்சி கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.1991
 
வீரவேங்கை லோறன்ஸ்
முருகேசப்பிள்ளை தபேந்திரன்
சிந்துசெட்டி, புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1991
 
வீரவேங்கை சுரேன்
சந்திரசேகர் சுரேஸ்குமார்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1991
 
வீரவேங்கை குகநேசன்
ஆறுமுகம் ராசன்
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.1991
 
வீரவேங்கை கபில்ராஜ்
இராமசாமி ஜோன்யேக்கப்ஜஸ்ரின்
04ம் படிவம், பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 17.09.1991
 
வீரவேங்கை தீபன் (திலீபன்)
சண்முகவடிவேல் செல்வநாயகம்
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 17.09.1990
 
கப்டன் திலகன் (அண்ணாச்சி)
வி.ராமச்சந்திரன்
குஞ்சுப்பந்திடல், தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 17.09.1990
 
வீரவேங்கை அலி
மகாலிங்கம் கரன்
முள்ளிப்பொத்தானை, திருகோணமலை.
வீரச்சாவு: 17.09.1990
 
லெப்டினன்ட் ரேகா (பட்டு)
சுசிகலா சங்கரப்பிள்ளை
மானாவளை, மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.09.1990
 
2ம் லெப்டினன்ட் நிமலன் (சிட்டு)
பாலசிங்கம் ஜெயவதணன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.09.1990
 
வீரவேங்கை பீற்றர்
சுப்பையா குமாரவேல்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.09.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments