இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 17.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

17.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் கலையமுதன் (புவியரசன்)
கந்தசாமி மயூரன்
வவுனியா
வீரச்சாவு: 17.08.2008
 
லெப்டினன்ட் பருதி
தனபாலசிங்கம் பாலசுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.2008
 
2ம் லெப்டினன்ட் இசைத்தம்பி
இராசரத்தினம் புலேந்திரன்
கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.2007
 
மேஜர் தனுப்பிரியன்
விஜயபாலன் விஜயநகுலன்
வண்ணாங்குளம், சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.08.2007
 
லெப்.கேணல் உதயச்சந்திரன் (ராணிமைந்தன்)
திருநாவுக்கரசு வாதவூரன்
1ம் வட்டாரம், புங்குடுதீவு
வீரச்சாவு: 17.08.2006
 
மேஜர் கதிர்வெற்றி
செல்வநாயகம் சிவச்சந்திரன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.2006
 
கப்டன் சர்வன் (கனவெளி)
கோவிந்தசாமி சண்முகநாதன்
பாலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1999
 
வீரவேங்கை அன்புவாணன்
கந்தசாமி அமிர்தராஜன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1998
 
2ம் லெப்டினன்ட் எழிலன்
சின்னத்துரை விஜயராசா
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1997
 
கப்டன் சின்னமணி (ஜீவன்)
துரைச்சாமி பாலகிருஸ்ணன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1997
 
2ம் லெப்டினன்ட் பைந்தமிழன்
சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன்
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர் பொழிலன் (துசி)
பத்மநாதன் பாலரட்ணம்
மைலிட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர் அருள்மணி
செல்லத்துரை சாந்தரூபன்
அந்தனத்திடல், கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன் மேனன்
இராஜதுரை சுந்தரேசன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன் கண்ணன் (பாரீஸ்)
கதிரவேல் பத்மசீலன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன் தமிழ்மாறன்
பொன்னுத்துரை ரமணன்
உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட் சிறீக்காந்
சந்திரசேகரம் சிறிதரன்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட் ஆதித்தன் (ஆனந்தன்)
முத்தையா சிறீகுமார்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட் சிவச்செல்வன்
கணபதிப்பிள்ளை கமலநாதன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட் தமிழ்மறவன்
பத்திநாதன் ஜெயசீலன்
திருக்கேதீஸ்வரம், மன்னார்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட் நிரோயன்
பெனடிற் சிம்சன்ராஜ்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி (ரஞ்சன்)
முத்துச்சாமி செல்வா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட் திருவருட்செல்வன்
விஜயன் சதீஸ்
பாலத்தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட் மாதங்கன்
நவரட்ணராசா செல்வக்குமார்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு, ஈவினை,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட் திருவாசன்
தோமஸ் ஜெயராசா
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன்
நடராசசிங்கம் சுதர்சன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை கலியுகன்
பூரணசந்திரன் நவனந்தராஜ்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை கரிகாலன்
பாலசிங்கம் கணேஸ்
புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை பேரின்பன்
குமாரசாமி தர்மசீலன்
புதியகுடியிருப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை புத்தூரன்
கந்தசாமி பிரபாகரன்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர் றோயல்
சோமசுந்தரம் சோபராசா
தென்னமரவடி, திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர் அப்பன்
சின்னத்துரை ரவிக்குமார்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்.கேணல் சிவாஜி
கிருஸ்ணன் சிறிக்குமார்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட் கனிவேந்தன்
இராசு திவாகரன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை தமிழன்பன்
பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன்
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர் றுக்மணிதேவன் (அச்சுதன்)
அழகிப்போடி யோகராசா
அம்மன்குளம், வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
2ம் லெப்டினன்ட் சிறீக்காந்தன் (பத்தன்)
வைரமுத்து கந்தையா
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 17.08.1995
 
2ம் லெப்டினன்ட் குலம்
கணபதிப்பிள்ளை சிவபாதம்
கோயில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை கடம்பன்
விநாயகமுர்த்தி திலகராஜா
கோயில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை தனுராஜன்
சாமித்தம்பி ஜெயசீலன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை தமிழ்நாதன்
கந்தசாமி சந்திரமோகன்
சந்திவெளி, முறக்கொட்டஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை தங்கத்துரை
காசிநாதன் கணபதிப்பிள்ளை
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
லெப்டினன்ட் காத்தான்
ஜேம்ஸ் இன்பராசா
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1994
 
லெப்டினன்ட் ரட்ணம் (ரெட்னேஸ்)
சிறிதரன் உமாச்சந்திரன்
மடு வீதி, மன்னார்
வீரச்சாவு: 17.08.1993
 
2ம் லெப்டினன்ட் நவநீதன்
பிள்ளையான் பத்மநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1993
 
2ம் லெப்டினன்ட் ரதீஸ் (நதீஸ்)
தீரக்குட்டி சுதாகரன்
கோளாவில் வடக்கு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 17.08.1992
 
வீரவேங்கை முதல்வன்(ஞானவேல்)
தேவராசா சிறீராசா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1992
 
வீரவேங்கை சுசியன்
சுப்பிரமணியம் செல்வக்குமார்
ஊறணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1991
 
வீரவேங்கை மூர்த்தி
விநாயகமூர்த்தி இராஜேஸ்வரன்
03ம் வட்டாரம், முள்ளியவளை, மணலாறு
வீரச்சாவு: 17.08.1991
 
கப்டன் சிவா
கணபதிப்பிள்ளை செல்லத்துரை
எழுதுமட்டுவாழ், பழை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 17.08.1989
 
வீரவேங்கை அன்ரன்
செந்தில்நாயகம் மகேந்திரா
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.08.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments