இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 16.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

16.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் மலர்வேங்கை
குழந்தைவேல் சித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.2008
 
கப்டன் மதன்
சிற்றம்பலம் சிவகுமாரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2008
 
லெப்டினன்ட் சங்கமன்
பிறேமராஜா துசந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.2008
 
லெப்டினன்ட் தமயந்தி
செபமாலை நிறஞ்சலா
மன்னார்
வீரச்சாவு: 16.08.2008
 
லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன்
காத்தப்பா மகிந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
 
லெப்டினன்ட் பொற்தேவன்
செபமாலை பற்றிக்ஜொனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
 
லெப்டினன்ட் யாழ்வேங்கை
சத்தியவான் சத்தியகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2008
 
வீரவேங்கை கீதவாணி
இராசலிங்கம் பிரதீபா
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2008
 
வீரவேங்கை நரசிம்மன் (இசைவளவன்)
நாராயணமூர்த்தி கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
 
வீரவேங்கை நெய்தல்வேங்கை
வீரசிங்கம் செந்துசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
 
கப்டன் கலைக்குமரன்
பரராஜசிங்கம் பிரதீபன்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2006
 
கடற்புலி மேஜர் அசோகன்
இராசேந்திரம் குகதாசன்
பன்னங்கண்டி
வீரச்சாவு: 16.08.2006
 
மேஜர் அன்பு (செல்வமுருகன்)
அமிர்தலிங்கம் மதன்
கச்சாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
 
லெப்டினன்ட் இசைச்செல்வன்
மாதவன் விஜயகுமார்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
லெப்டினன்ட் கார்த்தீபன்
யோகராசா இராஜேஸ்வரன்
பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
வீரவேங்கை கலைச்செல்வி
கனகசபை நானமலர்
மாவடிச்சேனை, வெருகல்முகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
வீரவேங்கை காந்தரூபி
கணபதிப்பிள்ளை சந்திரமதி
ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
கப்டன் அதியன்
திருநாவுக்கரசு சிவகுமார்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.2001
 
துணைப்படை வீரர் கப்டன் பாபு
தேவதாஸ் ரவிச்சந்திரன்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
கடற்கரும்புலி லெப்.கேணல் நீதியப்பன்
வீரபாகு சிவனேஸ்வரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1999
 
கடற்கரும்புலி மேஜர் அந்தமான் (எழில்வேந்தன்)
வடிவேல் செந்தில்குமார்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.1999

 

கப்டன் மகேசநாதன்
சேனாதிராசா ஜெயச்சந்திரன்
கறுப்பளை, செவணப்பிட்டி, பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 16.08.1999
 
வீரவேங்கை கலைச்செல்வன்
கந்தன் சபேசன்
கரவெட்டி மேற்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1998
 
கப்டன் தமிழ்ப்பிரியா
தேவதாஸ் ராஜினி
6ம் யூனிற், வாரிக்குட்டியூர், வவுனியா
வீரச்சாவு: 16.08.1998
 
வீரவேங்கை நாவலன்
பாக்கியராசா தங்கரத்தினம்
வீரமாநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1998
 
வீரவேங்கை சச்சிதானந்தம்
முருகுப்பிள்ளை இராமலிங்கம்
சாலம்பக்கேணி, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.1997
 
கப்டன் செஞ்சுடர்
பிரான்சிஸ்குரூஸ் இதயராஜ்
முள்ளிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 16.08.1997
 
கப்டன் அரசன் (பூபதி)
முத்துக்குமாரசாமி அஜந்தன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1997
 
கடற்கரும்புலி கப்டன் அங்கையக்கண்ணி
துரைசிங்கம் புஸ்பகலா
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1994
 
2ம் லெப்டினன்ட் ராசன்
இராமநாதன் பத்மநாதன்
115ம் கட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.1992
 
வீரவேங்கை வெங்கடேஸ்வரன்
சின்னையா இராமநாதன்
ஊற்றுப்புலம், முறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.1992
 
வீரவேங்கை ராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1990
 
வீரவேங்கை மூர்த்தி
வேதாரணியம் சத்தியமூர்த்தி
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 16.08.1988
 
வீரவேங்கை யோகன்
சுப்பிரமணியம் தயாநிதி
பாரதிபுரம், வவுனியா.
வீரச்சாவு: 16.08.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ஒளிரும் ஓவியம் கடற்கரும்புலி மேஜர் சிறி.!

அந்தச் செய்தியைக் கேட்டதும் என்னுள் இனம்புரியாத ஒரு அதிர்வு. சண்டைக் களங்களில் இப்படி நடப்பது வழமைதான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவனது கண்கள் காட்சிகளை உள்வாங்க, எண்ணங்கள் எழுச்சியூற,...

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும்.! திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்...

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்...

நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.!

அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா...

Recent Comments