தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
15.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
மேஜர் சுபாகரன்
லோகேஸ்வரன் விமலகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.2008
லெப்டினன்ட் இமையவன்
இராஜகுமார் யகதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.2008
வீரவேங்கை புரட்சி
இரங்கசாமி வசந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.2008
2ம் லெப்டினன்ட் இசைமருதன்
வெள்ளைக்குட்டி சின்னத்தம்பி
விநாயகர் கிராமம், சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.2006
2ம் லெப்டினன்ட் கலைமாறன்
செல்வநாயகம் தேவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.2006
2ம் லெப்டினன்ட் தூயவன்
முருகன் பரமலிங்கம்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.2006
லெப்.கேணல் முகிலன்
மகாதேவன் சிவகுமார்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.2006
துணைப்படை வீரர் வீரவேங்கை இரத்தினம்
சடையன் இரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.2006
லெப்.கேணல் பழனி (பழனிராஜ்)
அங்கமுத்து சிவநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 15.08.2000
கடற்கரும்புலி மேஜர் திசையரசி
செல்லச்சாமி செல்வம்
உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.2000
மேஜர் தூயவள்
சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி
முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 15.08.2000
கப்டன் வேந்தன் (வேதா)
கந்தசாமி தவராசா
7ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1998
கப்டன் பாவை (கோமதி)
வரதராசா தில்லைவதனி
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1997
2ம் லெப்டினன்ட் நாமகள் (கயானி)
அப்பாத்துரை ராதிகா
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.08.1997
வீரவேங்கை இளவதனா
கந்தன் வசந்தா
கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1997
2ம் லெப்டினன்ட் மன்மதன்
கதிரவேலு நாகேஸ்வரன்
மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1996
வீரவேங்கை இந்துகரன் (இந்துதாஸ்)
சிவானந்தராஜா தில்லைநாதன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
வீரவேங்கை சுகுணன்
சிவலிங்கம் நடராசா
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
2ம் லெப்டினன்ட் அருந்ததி (உதயகுமார்)
செல்லையா ஆத்மராசா
காக்காச்சிவெட்டை, வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
வீரவேங்கை பரமகரன் (சிறி)
தங்கராசா சிவானந்தராசா
உன்னிச்சை, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
வீரவேங்கை முருகன்
ஆறுமுகம் கமலநாதன்
மாவடிவேம்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
வீரவேங்கை மலர்வண்ணன்
கந்தப்பன் கோபாலன்
2ம் குறிச்சி, திருப்பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
கப்டன் இசைமாறன் (கவாஸ்கர்)
கனகராசா பிறேமச்சந்திரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1994
வீரவேங்கை கருணாளன்
பச்சைமுத்து குமார்
ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு,
வீரச்சாவு: 15.08.1994
வீரவேங்கை திருமாறன் (கங்கா)
வைத்திலிங்கம விஜயகுமார்
பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1992
மேஜர் சிந்து
சித்திரவேல் தேசிகன்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 15.08.1990
வீரவேங்கை இந்திரஜித்
சரவணமுத்து நாகேஸ்வரராசா
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.08.1990
வீரவேங்கை நித்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1990
வீரவேங்கை வாசு
கந்தையாப்பிள்ளை உதயகுமார்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை.
வீரச்சாவு: 15.08.1990
வீரவேங்கை மகாராஜன்
வே.தட்சிணாமூர்த்தி
மட்டக்களப்பு.
வீரச்சாவு: 15.08.1989
வீரவேங்கை பவான்
நடராசா சரவணபவான்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 15.08.1989
வீரவேங்கை சீலன்
இலட்சுமணப்பெருமாள் இலட்சுமணசீலன்
உவர்மலை, திருகோணமலை.
வீரச்சாவு: 15.08.1986
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”