இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 14.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

14.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் இளம்புலி
சிவானந்தன் கெங்கேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.2008
 
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன்
முனியாண்டி திருக்குமாரசெல்வம்
வவுனியா
வீரச்சாவு: 14.09.2008
 
2ம் லெப்டினன்ட் திருவரசி
இராசேந்திரம் ராதிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.2008
 
மேஜர் பிரந்தாமன்
தர்மராசா நமேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.2008
 
லெப்டினன்ட் இளம்புயல்
கந்தையா சூரியன்பன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.2008
 
லெப்டினன்ட் சேகர்
ஆறுமுகம் அருட்செல்வன்
வவுனியா
வீரச்சாவு: 14.09.2008
 
லெப்டினன்ட் தமிழருவி
தியாகு அன்ரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.09.2008
 
வீரவேங்கை ஒளியரசன்
சுப்பையா சிவசங்கர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.2008
 
வீரவேங்கை வாகைவீரன்
துரைசிங்கம் பிரதீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.2008
 
2ம் லெப்டினன்ட் பகலவன்
அந்தோனிப்பிள்ளை பரலோகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.2007
 
வீரவேங்கை புலனாய்வன்
சிவகுமார் சிவரூபன்
நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.2007
 
2ம் லெப்டினன்ட் புரட்சியரசன்
விக்கினேஸ்வரன் விமல்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.2007
 
வீரவேங்கை அன்புச்சிட்டு
ஆனந்தராசா அரவிந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.2004
 
லெப்டினன்ட் முல்லைமதி
கோடீஸ்வரன் எழிலினி
குமுழமுனை, பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.2000
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் பஞ்சன்
செல்வராசா கேதீஸ்வரன்
பெரியபுளியங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.09.2000
 
மேஜர் வேங்கைமாறன்
அந்தோனிப்பிள்ளை றெயிஸ்இராசநாயகம்
5ம் வட்டாரம், விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 14.09.1999
 
2ம் லெப்டினன்ட் இசைவேந்தன்
இரத்தினக்குருக்கள் கைலாயநாதசர்மா
திக்கம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1999
 
லெப்டினன்ட் சுரேஸ்குமார்
பூபாலு சுதாகரன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1999
 
கப்டன் பஞ்சவன்
செல்வநாயகம் பிரமானந்தன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1999
 
வீரவேங்கை அமுதிசை
தவராசா ராதிகா
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.1999
 
வீரவேங்கை இன்னரசி
ஏகாம்பரநாதன் தாரணி
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1999
 
கப்டன் விஸ்வநாதன்
சின்னராசா கனகராசா
2ம் வட்டாரம், ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 14.09.1999
 
கப்டன் நாகேந்திரன் (கிங்ஸ்லி)
கேசவமூர்த்தி ஜெயராசா
கல்மடு, கற்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1998
 
2ம் லெப்டினன்ட் இலக்கியா
அந்தோனிப்பிள்ளை ஜெசிந்தா
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997
 
கப்டன் முக்கண்ணன் (அலெக்ஸ்)
சுப்பன் இன்பநாதன்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 14.09.1997
 
2ம் லெப்டினன்ட் சிவகுமார் (காவிரிநாடன்)
சிங்கராசா ரமேஸ்
இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997
 
2ம் லெப்டினன்ட் சொற்கோ (வில்வன்)
அருமைநாயகம் தேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997
 
கப்டன் மதி
அன்ரனி அன்ரனிற்றா
பாசையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997
 
லெப்டினன்ட் திருமலர்
தேவசகாயம் அக்கினேஸ்மேரி
மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.1997
 
மேஜர் மாவலன்
சீனித்தம்பி சிவபுண்ணியம்
8ம வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 14.09.1997
 
லெப்டினன்ட் முல்லைச்செல்வன்
பூபாலப்பிள்ளை சிறிகானமுரளிதரன்
நுணாவில் மத்தி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997
 
லெப்டினன்ட் சுந்தர் (தவச்செல்வன்)
சிவகுரு பத்மநாதன்
மன்னம்பிட்டி, கரப்பளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1997
 
லெப்டினன்ட் அலீபா
மாமுடி கிருஸ்ணகுமார்
ஆண்டான்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை ஜீனைதா
வசந்தி தங்கராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை நியாஸ்
இராமநாதன் ஜெயானந்தராசா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை சுதா
ரஜனி பாலேந்திரன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை உமா
சித்திராதேவி ஆறுமுகம்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை யூட்டி
ஜெயதேவி இராசரத்தினம்
உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை செனித் (சோதிராசா)
இராசையா குமார்
வசந்தபுரம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை ரவி (தயாளன்)
சின்னையா குமார்
கணேசபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.1991
 
வீரவேங்கை ஜெகன்
ஜெகநாதன் ஜெரோம்
மடம் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991
 
லெப்டினன்ட் குலன்
வ.சபாபதி பார்த்தீபன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991
 
2ம் லெப்டினன்ட் நவாஸ்
அகஸ்.ரீன் அந்தோனிமுத்து சகாயசீலன்
முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 14.09.1990
 
வீரவேங்கை ரகுபதி
மரியதாஸ் யூட் அமல்ராஜ்
மணல்குளம், உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 14.09.1990
 
வீரவேங்கை ரவி (அன்ரனி)
யேசுதாசன் மைக்கல்
சாவற்காடு, மன்னார்.
வீரச்சாவு: 14.09.1990
 
வீரவேங்கை சிறீராம்
சபாரத்தினதேசிகர் நந்தகுமார்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 14.09.1990
 
கப்டன் ரங்கன்
வினாசித்தம்பி ரங்கநாதன்
கிருவளை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.09.1989
 
2ம் லெப்டினன்ட் கிளியன்
கிருஸ்ணராசா நடனகுமார்
கிளிநொச்சி.
வீரச்சாவு: 14.09.1989
 
வீரவேங்கை லோகிதன்
கணபதிப்பிள்ளை யோகராசா
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 14.09.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments