இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 14.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

14.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் இன்பவாணன்
சின்னவன் கோமளராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.2008
 
லெப்டினன்ட் அருள்நங்கை
சுந்தரலிங்கம் மேகலாவர்த்தனி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.2008
 
லெப்டினன்ட் அன்புச்செல்வன்
கணபதிப்பிள்ளை புவனேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.2008
 
லெப்டினன்ட் ஈழநிலா (சமரரசி)
பொன்னுத்துரை பிரதீபா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.2008
 
லெப்டினன்ட் நேர்மதி
இரத்தினசிங்கம் பிரியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.2008
 
வீரவேங்கை ஒளிவேங்கை
நவரத்தினம் ஜெயதீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.2008
 
கப்டன் மறவன்
நமசிவாயம் நவநீதன்
வவுனியா
வீரச்சாவு: 14.08.2007
 
லெப்டினன்ட் போர்வேங்கை
வீரசிங்கம் சுஜீபன்
வவுனியா
வீரச்சாவு: 14.08.2007
 
வீரவேங்கை அகனரசன்
அமரசிங்கம் இராஜேந்திரன்
முனைத்தீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.2006
 
வீரவேங்கை இசையமுதன்
மணிவேல் சத்தியசீலன்
கண்டி
வீரச்சாவு: 14.08.2006
 
கப்டன் இலகன்
செல்வநாயகம் செல்வேந்திரன்
4ஆம் கட்டை, பள்ளமடு, வவுனியா
வீரச்சாவு: 14.08.2006
 
வீரவேங்கை இன்பக்கனி
ஜீவநாதன் மேரிகிறிஸ்ரலா
மினுக்கன், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 14.08.2006
 
2ம் லெப்டினன்ட் உலகமகன்
பாக்கியராசா பாலச்சந்திரன்
நாவற்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 14.08.2006
 
வீரவேங்கை சாழிசை
நாகமுத்து வினோதா
பெரியகுளம், கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 14.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சுப்பையா
சுப்பிரமணியம் சுப்பையா
ஊற்றுப்புலம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.2006
 
வீரவேங்கை சுரேந்திரன்
சிவபாதன் விஐயகாந்தன்
155ம் கட்டை, , பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை தேவதாஸ்
டேவிற் தேவதாஸ்
நாரந்தனை தெற்கு, சூரியவத்தை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.2006
 
மேஜர் கருவேலன்
வேலு அருள்ராஜ்
அப்புத்தளை, பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 14.08.2003
 
கப்டன் கமலன்
பெருமாள் சின்னத்தம்பி
பன்னவெட்டுவன், ஆற்றங்கரை, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 14.08.2000
 
கப்டன் தமிழன் (நேசன்)
கோவிந்தன் சிவகுமார்
பூம்புகார், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 14.08.1999
 
2ம் லெப்டினன்ட் பார்புகழன்
குணபாலசிங்கம் செல்வம்
மாதகல் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1998
 
2ம் லெப்டினன்ட் பவளயோதி
கிருஸ்ணபிள்ளை தினேஸ்கரன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1998
 
2ம் லெப்டினன்ட் புவிசணன்
சின்னத்துரை ரவிச்சந்திரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1998
 
லெப்டினன்ட் செல்வன்
அருந்தவராசா அருணேஸ்வரன்
நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1997
 
கப்டன் குறூம்(நாயகன்)
செல்வரத்தினம் சசிதரன்
புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1997
 
2ம் லெப்டினன்ட் பரன்
குணசிங்கம் கஜனிக்காந்
கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1997
 
மேஜர் உயிரவன் (ஜீவன்)
சந்திரன் சேகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1996
 
மேஜர் கிருபா
வசந்தராஜன் பரணிதாசன்
தம்புலுவில்,அம்பாறை
வீரச்சாவு: 14.08.1996
 
2ம் லெப்டினன்ட் பால்ராஜ்
செல்லையா பத்மநாதன்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
2ம் லெப்டினன்ட் சத்தியசீலன் (சரண்ராஜ்)
சிவப்பிரகாசம் சிவகுணம்
பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
2ம் லெப்டினன்ட் பழனி (ரகுமான்)
சுந்தரம் சாந்தராஜ்
பதுளை, திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை வேல்ராஜ்
செல்லத்தம்பி கோணேசன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை செல்வன் (அல்பேட்)
பெரியதம்பி தவராசா
ஒலிவில், திராய்க்கேணி, அம்பாறை
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை ராம்ராஜ்
பொன்னுத்துரை கணேசமூர்த்தி
சந்திவெளி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை கமல்
ஆனந்தன் சிவகுமார்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1993
 
வீரவேங்கை தேவநிதன்
அருளம்பலம் சுதர்சன்
களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1993
 
வீரவேங்கை சாப்தீன்
சரவணமுத்து இராஜேந்திரன்
மருதங்குளம், புத்துவெட்டுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.1991
 
வீரவேங்கை வின்சன்
முத்துராசா சுரேஸ்குமார்
புல்மோட்டை, தம்பலகாமம் திருகோணமலை
வீரச்சாவு: 14.08.1991
 
வீரவேங்கை செல்வா
வேல்முருகு தவராசா
களுமுந்தான்வெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1990
 
வீரவேங்கை அன்றூ
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 14.08.1990
 
வீரவேங்கை துஸ்யந்தன்
கரவெட்டி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1990
 
வீரவேங்கை நந்தன்
சின்னத்தம்பி நந்தகுமார்
38ம் கிராமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை கண்ணன்
பெரியபோரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை சுப்பிரமணியன்
சுப்பிரமணியன் கீதாகரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை சுட்டா
ப.சிறீஸ்கந்தராசா
கங்குவேலி, திருகோணமலை.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை குருசாமி
கா.இரத்தினசிங்கம்
களுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1988
 
வீரவேங்கை வினோபா
க.ஜெகதீஸ்வரன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments