இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 13.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

13.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

மேஜர் சுகுணா
சிறிலிங்கம் சிறிலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2008
 
லெப்.கேணல் தியாகன்
சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007
 
லெப்.கேணல் கனனியத்தம்பி
சோதிலிங்கம் நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007
 
2ம் லெப்டினன்ட் அகரக்கடல்
நல்லதம்பி சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007
 
2ம் லெப்டினன்ட் ஒளிநிலவன்
ஈஸ்வரானந்தம் பரன்
கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.2007
 
2ம் லெப்டினன்ட் செந்தமிழ்வாணன்
அகிலன் அனுசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007
 
கப்டன் அகன்போர் (செவ்வந்தன்)
அருள் சுரேஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 13.08.2007
 
லெப்டினன்ட் அருட்குமரன்
விக்னேஸ்வரமூர்த்தி குகதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007
 
துணைப்படை வீரர் வீரவேங்கை அமலநாதன்
சின்னையா அமலநாதன்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை ஆனந்தன்
முத்துச்சாமி ஆனந்தன்
5ம் யுனிட், தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை இந்திரகுமார்
மனோகரன் இந்திரகுமார்
பொன்நகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.2006
 
வீரவேங்கை எழிலன்பு
கறுப்பண்ணன் சிறீப்பிரியா
தோணிக்கல், வவுனியா
வீரச்சாவு: 13.08.2006
 
வீரவேங்கை எழில்வேங்கை
யேசுதாசன் கோமளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை கணபதிப்பிள்ளை
செல்லத்துரை கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2006
 
வீரவேங்கை குலமகள்
தேவராசா அனுசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006
 
லெப்.கேணல் கோபிதன் (வீரன்)
சோமசுந்தரம் மோகனசுந்தரம்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சிவகுமார்
தெய்வசிகாமணி சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2006
 
வீரவேங்கை தீந்தமிழ்
முருகேசு சிவயோகராணி
பாரதிபுரம், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 13.08.2006
 
வீரவேங்கை தென்றல்
பெருமாள் கமலராணி
4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.2006
 
லெப்.கேணல் தென்னரசன்
ஜெகனேசன் அழகேசன்
மாலிகைத்திடல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 13.08.2006
 
லெப்.கேணல் நாகதேவன்
கெங்காரட்ணம் ரமேஸ்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006
 
லெப்.கேணல் பார்த்தீபன்
நடராசா மகேஸ்வரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006
 
வீரவேங்கை மாதினி
பாக்கியராஸ் கலைச்செல்வி
தெல்தோட்ட, கண்டி
வீரச்சாவு: 13.08.2006
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர் ஜெசிந்தன்
இரத்தினசிங்கம் ஜெசிந்தன்
கொக்குவில் மேற்கு, சிற்பித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2001
 
2ம் லெப்டினன்ட் பாவரசி
வேலாயுதம் துசிகலா
கன்னங்கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2001
 
வீரவேங்கை அம்பிகை
யோகராசா சிவறஞ்சினி
பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர் நகுலேஸ்வரன்
பொன்னம்பலம் நகுலேஸ்வரன்
மீசாலை வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2001
 
மேஜர் அபிராமி
குணரத்தினம் ஜெயச்சித்திரா
சந்தை வீதி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2000
 
காவல்துறை மாவீரர் சிவநந்தினி
சிவநந்தினி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 13.08.2000
 
லெப்டினன்ட் பூவரசன்
ஜோர்ஜ் நியூட்டன்
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1999
 
வீரவேங்கை கடலரசன் (மணி)
மரியாம்பிள்ளை அருள்தாஸ்
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.1999
 
வீரவேங்கை மயூரா
நிமலினி குணரத்தினம்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1996
 
வீரவேங்கை ரதிகலா
சிவராஜனி இராஜேஸ்வரன்
மாப்புலவு, வதிரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1996
 
வீரவேங்கை வைகை
லோகேஸ்வரி செல்லத்துரை
4ம் வாய்க்கால், மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.1996
 
மேஜர் வித்தி
நல்லதம்பி தவராசா
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.1996
 
கப்டன் தமிழ்நெஞ்சன்
விஸ்வலிங்கம் கமலநாதன்
ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1996
 
வீரவேங்கை சீசர்
தர்மதாஸ் அன்ரன்ஜெகதாஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1991
 
வீரவேங்கை சதீஸ்
நாகேஸ்வரன் விக்கினேஸ்வரன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 13.08.1990
 
வீரவேங்கை பிரியவன்
பொன்னையா தயாளன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.08.1990
 
வீரவேங்கை ராஜன்
தொம்பை மிலேஸ்
மணல்மோட்டை, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 13.08.1990
 
வீரவேங்கை கேதீஸ்
கு.கிருபைராசா
சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 13.08.1989
 
வீரவேங்கை பன்னீர்
இரத்தினம் பன்னீர்ச்செல்வம்
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 13.08.1986
 
ஈரோஸ் மாவீரர் ஆனந்தன்
சு.சிவானந்தராசா
எல்.பி.03, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.08.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments