இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 12.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

12.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்


2ம் லெப்டினன்ட் நவம்
துரைசிங்கம் காண்டீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.08.2008
 
போருதவிப்படை வீரர் நந்ததேவன்
தேவராசா நந்ததேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2008
 
கப்டன் மதுரன்
குணசேகரம் பிரதீபன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.08.2007
 
வீரவேங்கை அகச்செல்வி
பால்ராஜ் சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை அருள்நிதி
லட்சுமணன் சர்மிளா
7ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை அறிவுமதி
சாமிநாதன் பிரதீபா
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை அன்பினி (எழிலரசி)
கந்தசாமி சுகி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை இளந்திரையன்
சலைஸ்ராஜா யூலியஸ்டியூலக்
சமணங்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை ஈழவள் (பானுமதி)
தருமலிங்கம் பிரேமகலா
பெரியபுல்லுமலை,மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை கபில்
கண்ணன் கபில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை கிருபாலினி
கிருபாகரன் லக்சவேணி
புதுவீட்டுத்திட்டம், தாலிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.08.2006
 
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சதீஸ்குமார்
அந்தோணி சதீஸ்குமார்
வீரபுரம், நேரியகுளம், வவுனியா
வீரச்சாவு: 12.08.2006
 
லெப்டினன்ட் சுகிர்தா
சிவராசா கோகிலாதேவி
3ம் வாய்க்கால், பன்னங்கண்டி, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை சுடர்மதி (யாழரசி)
நடராசா கௌசலாதேவி
மாதர்பனிக்கர்மகிழங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை சுதாசீலன்
சின்னான் இலட்சுமணன்
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை செல்வராஜா
செல்வநயினா செல்வராஜா
கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை திருமான்பன்
குலசேகரம் பிரபுராசு
துவரங்காடு, வரேதயநகர், திருகோணமலை
வீரச்சாவு: 12.08.2006
 
கப்டன் திருவரசன்
செல்வராசா இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை பாமகன்
நல்லதம்பி சுரேஸ்
3ம் கட்டை, ஆனந்தபூமி, உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை பூங்கனி
சிவானந்தம் சாளினி
திருகோணமலை
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை பொன்னரசி
சச்சிதானந்தமூர்த்தி சர்மிளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை மணிமாறன்
தனபாலசிங்கம் ஞானேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை மலரவன்
தவநேசன் மேபிள்றெக்ஷன்
7ம் வட்டாரம், விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை மாதுளா
தருமலிங்கம் மங்களேஸ்வரி
மல்லிகைத்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை வசீகரன்
இராமசாமி சுரேஷ்குமார்
சிதம்பரபுரம், வவுனியா
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை வானரசி
ராமு யோகலட்சுமி
வவுனியா
வீரச்சாவு: 12.08.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை வினோதன்
சிவாபதசுந்தரம் வினோதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை வேந்தினி
கயலிங்கம் தமிழினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை ஜெனா (விஜயகுமார்)
அன்ரன் ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை ஆராதனா
அருணாசலம் சுபிதா
நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.2006
 
லெப்டினன்ட் கயல்மொழி
குருசாமி ராஜசிறி
பட்டித்தோட்டம், மன்னார்
வீரச்சாவு: 12.08.2006
 
லெப்டினன்ட் அருட்பிரியா
சில்வெஸ்ரர் அமலி
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.2006
 
2ம் லெப்டினன்ட் எழில்நிலா
தங்கையா புவனேஸ்வரி
 
வீரச்சாவு: 12.08.2006
 
வீரவேங்கை பூவாணி
ஏரம்பு சுதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2006
 
மேஜர் மகோதரன்
கேசவன் கணேஸ்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.08.2001
 
லெப்டினன்ட் சிந்தனைச்செல்வி
சிவசுப்பிரமணியம் தமிழினி
சங்குவேலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.2000
 
வீரவேங்கை ஈழஅம்பிகை
கேதாரம் யோகேஸ்வரி
பிலாச்சோலை, சவக்காலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.08.1999
 
2ம் லெப்டினன்ட் அத்தியரசி
நாகேந்திரம் சுதா
மருதங்கேணி வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1999
 
கப்டன் கஜேந்திரன்
குணரட்ணம் மதிபாஸ்கர்
4ம் கட்டை, சின்னமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.08.1999
 
மேஜர் மன்மதன் (மதன்)
வேலுப்பிள்ளை விஸ்ணுகாந்தி
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 12.08.1998
 
கப்டன் குமுதா
கந்தன் பத்மாவதி
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 12.08.1998
 
லெப்டினன்ட் தமிழவள்
கோவிந்தன் செந்தமிழ்ச்செல்வி
இடதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.08.1998
 
லெப்டினன்ட் கலைஞானி
சின்னத்துரை கலாவதி
ஊரெழு மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1998
 
லெப்டினன்ட் சந்தியா
சுப்பிரமணியம் கௌரி
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.1998
 
லெப்டினன்ட் இசைத்தமிழ்
நவரத்தினம் குகநேசன்
புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.1998
 
லெப்டினன்ட் ரஜனி (வலம்புரி)
தங்கையா விஜயலட்சுமி
கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.1998
 
2ம் லெப்டினன்ட் சீரரசி
மூக்கையா விமலேஸ்வரி
காந்திகிராமம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.1998
 
2ம் லெப்டினன்ட் புவீந்திரன்
நடராசா ரகுநாதன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.08.1998
 
2ம் லெப்டினன்ட் கதிர்க்குமரன்
ஏகாம்பரம் ஆபிரகாம்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.1998
 
2ம் லெப்டினன்ட் கலைவாணி
இராமச்சந்திரன் சுபாஜினி
புளியங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 12.08.1998
 
வீரவேங்கை சிறிதேவன்
அழகன் ஜயாத்துரை
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 12.08.1998
 
வீரவேங்கை பதுமை
தங்கவேலு சசிகலா
கல்லியங்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1998
 
மேஜர் நகுலேஸ்வரன் (ஜீவா)
சிவஞானம் அகிலேஸ்வரன்
ஈச்சங்குளம், சாத்திரிகூழாங்குளம, வவுனியா
வீரச்சாவு: 12.08.1998
 
கப்டன் மாலதி
சிவயோகநாதன் தயாளினி
துன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1998
 
லெப்டினன்ட் நிலாவண்ணன்
செல்வராசா யோகேஸ்வரன்
வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1998
 
2ம் லெப்டினன்ட் விடுதலை
முனுசாமி கோபால்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1998
 
லெப்டினன்ட் அரசு
முருகானந்தம் மோகனராஜன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1997
 
லெப்டினன்ட் கண்ணன்
பாலச்சந்திரன் சரவணபவன்
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1997
 
2ம் லெப்டினன்ட் அபினா (அபிநயா)
வேலாயுதம் சசிகலா
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.08.1997
 
லெப்டினன்ட் தியாகராசா
இராசன் ஈசன்
4ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.1997
 
வீரவேங்கை தங்கம்
காளிமுத்து ரஞ்சன்
புல்மோட்டை, திருகோணமலை
வீரச்சாவு: 12.08.1992
 
கப்டன் சுபாஸ்கர்
சோமசுந்தரம் சத்திவேல்
செம்மலை, அளம்பில், மணலாறு
வீரச்சாவு: 12.08.1992
 
லெப்டினன்ட் காளிதாஸ் (காளி)
வன்னியசிங்கம் சற்குணராசா
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 12.08.1992
 
லெப்டினன்ட் அறிவுமணி (மைக்கல்)
சுப்பிரமணியம் துஸ்யந்தன்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1992
 
2ம் லெப்டினன்ட் விவேக்
உதயகுமார்
உதயபுரம், பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.08.1991
 
கப்டன் தினேஸ்
இராசதுரை ரவீந்திரமோகன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1991
 
வீரவேங்கை பிலிப் (திலிப்)
பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு: 12.08.1990
 
வீரவேங்கை சந்துரு (ரவி)
நிந்தவூர், அம்பாறை
வீரச்சாவு: 12.08.1990
 
வீரவேங்கை சேவியர்
யூலியஸ்டயஸ் யோகரட்ணம்
பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.
வீரச்சாவு: 12.08.1990
 
கப்டன் தீப்
விசுவலிங்கம் கேதீஸ்வரன்
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 12.08.1989
 
வீரவேங்கை கீரன்
வன்னியசிங்கம் உமாசங்கர்
குமுழமுனை, மணலாறு.
வீரச்சாவு: 12.08.1989
 
கப்டன் தினேஸ்
மரியஞானேந்திரன் தம்பிநாயகம் தமிழ்ச்செல்வன்
உருத்திரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 12.08.1989
 
வீரவேங்கை சுகு
சீனித்தம்பி சுகுமார்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.08.1986
 
வீரவேங்கை குமார்
சாந்தகுமார்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.08.1986
 
ஈரோஸ் மாவீரர் ஈசி
பொன்னுத்துரை நவரட்ணராஜா
மேன்காமம், கங்குவேலி, மூதூர், திருமலை
வீரச்சாவு: 12.08.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments