இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 11.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்...

11.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்…

2ம் லெப்டினன்ட் நிலாவினி
இராசேந்திரலிங்கம் ரதீபா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.09.2008
 
கப்டன் சிட்டழகி
தங்கராசா லோகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.2008
 
கப்டன் சுடரினி
தர்மலிங்கம் துஸ்யந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.2008
 
கப்டன் பூமலர்
ஆறுமுகம் ஜெயசுந்தரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.09.2008
 
லெப்டினன்ட் பருங்கதிர்
கைலாயநாதன் திருநிறைச்செல்வி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.09.2008
 
லெப்டினன்ட் பைந்தமிழ்
தாசன் சகிலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.09.2008
 
வீரவேங்கை மகிழ்மதி
பஞ்சாட்சரம் கார்த்திகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.09.2008
 
லெப்.கேணல் எழில்வேந்தன்
தம்பிராசா சிவபாலன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.09.2007
 
லெப்.கேணல் கஜேந்திரன் (தமிழ்மாறன்)
அன்னலிங்கம் ராஜ்கண்ணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.09.2007
 
லெப்.கேணல் திருவருள்
திருவுளங்கம் ஞானவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.2007
 
லெப்.கேணல் வேங்கை
தெட்ணாமூர்த்தி கோபிநாத்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.2007
 
லெப்டினன்ட் சரவணன்
அருந்தவநாதன் சபேசன்
பனிச்சையடி, இயக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.09.2007
 
வீரவேங்கை முகிலழகன்
செல்வேந்திரம் கோகிலதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.2007
 
மேஜர் கரிகாலன்
சண்முகராசா ரஜனிகாந்தன்
1ம் வட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.09.2000
 
2ம் லெப்டினன்ட் பொன்னரசி
துரைராசா மகேஸ்வரி
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.09.1998
 
கப்டன் வில்வன்
முனியையா சந்திரகுமார்
கொக்குப்பிடியான், சிலாவத்துறை, மன்னார்
வீரச்சாவு: 11.09.1997
 
கப்டன் இளமாறன் (வேணு)
மாணிக்கவாசகன் கேதீஸ்வரன்
சங்குவேலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1997
 
லெப்டினன்ட் கலையரசன் (பாலன்)
நல்லையா சிவபாலன்
2ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1997
 
லெப்டினன்ட் தாரகை
இராமையா இந்திராணி
செங்கடலை, கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 11.09.1997
 
2ம் லெப்டினன்ட் திருச்செல்வன்
சீமான் சித்தாத்துரை
பெரியமுறிப்பு, மடு வீதி, மன்னார்
வீரச்சாவு: 11.09.1997
 
2ம் லெப்டினன்ட் தவராசா
சோமசுந்தரம் கிருபாகரன்
மூளாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1997
 
2ம் லெப்டினன்ட் விகத்குமார்
கிருஸ்ணபிள்ளை உதயகுமார்
உறுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.09.1997
 
வீரவேங்கை தமிழ்நிலா
பாலசுப்பிரமணியக்குருக்கள் பாலராணி
மீசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1997
 
வீரவேங்கை பிறேமா
மரியநாயகம் மஞ்சுளா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 11.09.1997
 
வீரவேங்கை மயில்வாகனம் (ஈழவன்)
கோபால் கிருஸ்ணா
தாண்டியடி, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 11.09.1997
 
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அலோசியஸ்
அன்ரனி அலோசியஸ்
கொக்குளாய், மணலாறு
வீரச்சாவு: 11.09.1995
 
மேஜர் தர்மேந்திரா
வேலு கணபதி
கள்ளிக்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 11.09.1994
 
லெப்டினன்ட் பூபாலன்
வேலாயுதம் கிருஸ்ணகுமார்
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1992
 
வீரவேங்கை சிலம்பரசன் (லோலோ)
சின்னையா தயாபரன்
கோப்பாய் தெற்கு, இருபாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1992
 
வீரவேங்கை கோபிநாத் (காண்டீபன்)
வேலுப்பிள்ளை புஸ்பராசா
உடுவில் தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1991
 
வீரவேங்கை கெல்டன்
பழுகாமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.09.1990
 
வீரவேங்கை முரளி
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.09.1990
 
வீரவேங்கை அமலதாஸ்
கணேசராசா முரளிதரன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.09.1990
 
வீரவேங்கை தயான் (தயாளன்)
இராசையா இராஜேந்திரகுமார்
மாணிக்கபுரம், விசுவமடு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 11.09.1990
 
கப்டன் குரூஸ்
நல்லதம்பி பாக்கியராசா
கரடித்தோட்டம், காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 11.09.1989
 
2ம் லெப்டினன்ட் அசோகன்
க.ஜீவராசா
40ம் கிராமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.09.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments