இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 09.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

09.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் சந்தனச்சேந்தன்
ஜேசுதாசன் பிரதாப்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2008
 
2ம் லெப்டினன்ட் பவளச்சுடர் (யோகா)
கணேசன் புஸ்பகீதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.08.2008
 
கப்டன் தென்னவன்
முருகேசு கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2008
 
கப்டன் நிதன்
கிருபராசா லோகதாஸ்
அம்பாறை
வீரச்சாவு: 09.08.2008
 
கப்டன் புகழரசன்
தம்பாப்பிள்ளை ரூபகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2008
 
கப்டன் புலிநெஞ்சன்
பாஸ்கரன் சபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2008
 
லெப்டினன்ட் சுதந்திரன்
லோகிதராசா சுதாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.08.2008
 
லெப்டினன்ட் வன்னிச்சுடர்
சிவராசலிங்கம் சுஜந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.08.2008
 
லெப்டினன்ட் ஜெயச்சந்திரன்
கந்தசாமி குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.2008
 
வீரவேங்கை முகிலருவி ச
ந்திரமோகன் கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2008
 
நாட்டுப்பற்றாளர் சூசைநாதன்
முடியப்பு சூசைநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2008
 
நாட்டுப்பற்றாளர் தயாபரன்
சுந்தரலிங்கம் தயாபரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.08.2008
 
மேஜர் இன்பநிலா
நடேஸ் மஞ்சுளா
பாண்டியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.08.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர் விமலதாஸ்
சூசைப்பிள்ளை விமலதாஸ்
8ம் வட்டாரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.08.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர் ஜோன்பெனடிக்ற்
கந்தசாமி ஜோன்பெனடிக்ற்
நாரந்தனை, ஊற்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2001
 
லெப்டினன்ட் நகுலன் (இயல்வாணன்)
இராசு முரளிதரன்
3ம் குறிச்சி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 09.08.1999
 
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் (ரட்ணவேல்)
குமாரசாமி ஆனந்தன்
கோடைமடு, எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1999
 
2ம் லெப்டினன்ட் வேந்தன்
காளிமுத்து மரியசூசை
பெரியகட்டு, செட்டிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 09.08.1999
 
2ம் லெப்டினன்ட் பரிராஜ்
கணேசமூர்த்தி தயாகரன்
கொம்மாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1998
 
வீரவேங்கை ஜெயா
சிதம்பரப்பிள்ளை மதியரசி
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1998
 
வீரவேங்கை அமிர்தா
குணரட்ணம் லதா
இலுப்படிச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1998
 
கப்டன் திலகராசா (விக்கினேஸ்)
சின்னையா கந்தசாமி
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.08.1997
 
2ம் லெப்டினன்ட் மாதங்கி (ரவிக்கா)
தர்மலிங்கம் ஜசிதா
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1997
 
மேஜர் துசா (மாலதி)
தங்காரா பாமினி
கொம்மாந்துறை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1997
 
2ம் லெப்டினன்ட் விதுரா (சாதனா)
செல்வராஜா குலப்பிரியா
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1997
 
2ம் லெப்டினன்ட் நேசமலர்
அஜந்தா அழகுரட்ணம்
எழுதுமட்டுவாள் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1996
 
மேஜர் விபுல்ராஜ் (வில்லியம்)
பொன்னர் கனகசபை
கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1996
 
2ம் லெப்டினன்ட் புகழேந்தி (கஜன்)
கண்ணப்பர் கந்தசாமி
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1994
 
லெப்டினன்ட் முரளிதரன் (ஜதீஸ்)
தர்மரத்தினம ரவிச்சந்திரன்
கண்ணகிபுரம் வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1992
 
2ம் லெப்டினன்ட் விக்கி
சதாசிவம் விக்கினேஸ்வரி
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 09.08.1991
 
வீரவேங்கை விஜித்திரா
செல்லையா புஸ்பராணி
முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.08.1991
 
மேஜர் ஜேம்ஸ்
உருத்திராபதி சிறீதரன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.08.1990
 
வீரவேங்கை ஞானம்
ஐயாத்துரை கோபாலகிருஸ்ணன்
ஞானம் வீதி, அச்செழு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.08.1990

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

Recent Comments