இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 07.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

07.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் புரட்சி (குபேரன்)
சிறீஸ்கந்தராசா தர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
 
லெப்டினன்ட் சுமன்
சிவஞானலிங்கம் சுதாகர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
 
லெப்டினன்ட் வாணன்
தர்மலிங்கம் ஜெயபிரதாப்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
 
வீரவேங்கை அரசன்பன்
மோகனச்சந்திரன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.2008
 
போருதவிப்படை வீரர் சப்தன்
புனிதராசா சபிதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
 
கப்டன் குணாளன்
சுப்பிரமணியம் சுபாஸ்கரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.2007
 
லெப்.கேணல் எழில்கண்ணன்
வீரசிங்கம் இரட்ணகுமார்
நாரந்தனை, ஊர்காவல்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.2006
 
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விவேகானந்தராசா
தில்லையம்பலம் விவேகானந்தராசா
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2001
 
கப்டன் சக்தி
ஜெகதீஸ்வரன் மேகலா
கிருமிச்சை, மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.2001
 
லெப்டினன்ட் வீரபாண்டியன் (பிரியதர்சன்)
மகேந்திரன் குலேந்திரன்
மூளாய் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1999
 
கப்டன் துரையரசன்
நல்லதம்பி சந்திரகுமார்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் கதிரவன்
அருளப்பு அன்ரன்சுரேஸ்குமார்
தலைமன்னார், மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட் நிலவேந்தன்
சுப்பையா ஆனந்தகுமார்
7ம் யூனிற், வடடக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட் ரமேஸ்
சிறீபாலா சீராந்தகுமார்
3ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
வீரவேங்கை பரன் (ராமு)
கண்ணதாசன் வசந்தன்
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
காவல்துறை உதயச்சந்திரன்
கந்தசாமி உதயச்சந்திரன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
மேஜர் வெற்றிநாதன் (ராஜீப்)
அந்தோனி சத்தியசீலன்
சிறுகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
மேஜர் பகீரதன் (அன்சார்)
பிள்ளையான் மோகராசா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் அரசழகன்
இராசகுலசிங்கம் யோகேஸ்வரன்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் சிறைவன்
சிவகுரு ஜெயக்கொடிராசா
ஒதியமலை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் பாமகள்
சௌந்தரராஜன் ஜெயந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் அஞ்சலி
பாலசிங்கம் கேதீஸ்வரி
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் பல்லவன்
சிதம்பரப்பிள்ளை திருச்செல்வம்
கற்குளம், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் வினோதன்
சுப்பிரமணியம் தவராசா
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் காரூகன்
பொன்னையா வசந்தகரன்
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் வீரபாண்டியன்
ஆரோக்கியநாதன் அன்ரன்அருள்ராஜ்
வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் பன்னீர்ச்செல்வன்
சற்குணநாதன் சசிக்குமார்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் அஞ்சிறை (தமயந்தி)
பரமகுருநாதன் சிவகௌரி
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட் மூர்த்தி
இராமநாதபிள்ளை சதீஸ்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் கலைவாணன் (சைன்)
கந்தசாமி இராஜேஸ்வரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் வீரத்தேவன்
சின்னக்கிளி ஜெயக்குமார்
கள்ளிக்காடு, கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் பரமேஸ்வரன்
மாரிமுத்து சிறிஉதயகுமார்
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் திசைவீரன்
சித்திரவேலாயுதம் சிவகுமார்
5ம் குறிச்சி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட் மன்மதன்
மார்க்கண்டு பகீரதன்
தம்பாட்டி வடக்கு, நாரந்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட் வெற்றிக்கூத்தன்
திருநாவுக்கரசு விஸ்ணுகாந்தன்
முகாவில், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட் செவ்வேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை மரியதாஸ்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட் தங்கம்
கனகரத்தினம் விக்னேஸ்வரன்
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் விடுதலை
செல்லையா பத்மநாதன்
மருதங்கேணி தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன் நிலவன் (ஜெகன்)
சக்திவேல் மேகநாதன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 07.08.1996
 
கப்டன் சீத்தா
பற்றிமாநாயகி செல்லத்தம்பி
கட்டைக்காடு, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1996
 
கப்டன் சர்மிலன்
நாகராசா மோகன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1996
 
2ம் லெப்டினன்ட் சிவலிங்கம்
செல்லத்துரை ரவிச்சந்திரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1996
 
2ம் லெப்டினன்ட் நாகதீபன்
அந்தோனிசிஞ்சோகுருஸ் ஜெனற்குருஸ்
கீரிமுந்தல், கற்பிட்டி, புத்தளம்
வீரச்சாவு: 07.08.1996
 
வீரவேங்கை ஜீவேஸ்வரன்
முருகுப்பிள்ளை குணசுந்தரம்
செட்டிபாளையம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1996
 
வீரவேங்கை அங்கரதன்
பவளலிங்கம் விமலநாதன்
மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 07.08.1996
 
கப்டன் மதியின்பன் (நீரோ)
ஆனந்தராசா சிவரஞ்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1995
 
மேஜர் ஜொனி
நாகநாதி ஜெகதீஸ்வரர்
மீசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1991
 
வீரவேங்கை திசா
சிவபாதசிங்கம் சிறீதரன்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 07.08.1991
 
வீரவேங்கை கிருணா
குப்புசாமி மூர்த்தி
3ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1991
 
வீரவேங்கை பபி
சுப்பிரமணியம் சிவராஜா
புற்றளை, புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1990
 
வீரவேங்கை வேந்தன்
சண்முகம் பவளராசா
நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 07.08.1989
 
வீரவேங்கை தீசன்
வேலுப்பிள்ளை மகேஸ்வரன்
தம்பசிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989
 
வீரவேங்கை கர்ணன்
சிவப்பிரகாசம் சிவகுமார்
சரசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989
 
வீரவேங்கை ஜேம்ஸ்
சிவசுப்பிரமணியம் மணிவர்மன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments