தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
06.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
கப்டன் சமராளன் (ராகுலன்)
வன்னியசிங்கம் சஞ்சீவராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.09.2008
கப்டன் சுடரவன்
கணேஸ் கதிரேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.2008
கப்டன் செங்கதிர் (மோகன்)
நாகநாதன் விஜயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.2008
கப்டன் செந்தமிழ்
இராஜகோபால் அமலக்குமார்
வவுனியா
வீரச்சாவு: 06.09.2008
கப்டன் புரட்சிமாறன்
காளிராசா சத்தியராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 06.09.2008
மேஜர் பூங்குழலி
நாகலிங்கம் சத்தியாதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.2008
லெப்டினன்ட் முரளி
பொன்னம்பலம் கமலகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.2008
கப்டன் நவனி
இராசலிங்கம் சுபாசினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.2007
மாவீரர் வினோத்
சுந்தரலிங்கம் சின்னராசா
இறால்குளி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 06.09.2005
மாவீரர் சாரங்கன்
பத்மநாதன் செந்தூரன்
6வது மைல்கல், பெரியான்குளம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 06.09.2005
மாவீரர் சிவா
நாகரத்தினம் சிவதாசன்
அம்மன்கோவிலடி, கிளிவெட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 06.09.2005
கப்டன் அரசி
சின்னத்தம்பி தங்கேஸ்வரி
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.2000
வீரவேங்கை வேல்விழி
கனகசபை நவநீதம்
6ம் வட்டாரம் மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.1998
வீரவேங்கை எழில்வேந்தன் (திருவடி)
யோன்எடிசன் யோய்வெண்ணா
கரவட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.1996
லெப்டினன்ட் கலையரசன்
இராசுத்தம்பி தம்பிராசா
பண்டாரவளை, சிறிலங்கா
வீரச்சாவு: 06.09.1996
வீரவேங்கை மனோகரன்
கந்தசாமி தங்கராசா
விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு: 06.09.1994
வீரவேங்கை செங்கோலன்
கண்ணப்பர் நவநாயகமூர்த்தி
திருக்கோயில் அம்பாறை
வீரச்சாவு: 06.09.1994
வீரவேங்கை இளந்திருமாறன்
செல்வராசா ஜெகதீஸ்
முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1994
2ம் லெப்டினன்ட் தமிழ்நேசன் (ஜெயராம்)
சுப்பிரமணியம் ரமேஸ்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.1992
லெப்டினன்ட் அகிலன்
கந்தையா தேவதேவா
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.1991
2ம் லெப்டினன்ட் ஈசன்
சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன்
கணேசபுரம், வவுனியா
வீரச்சாவு: 06.09.1991
2ம் லெப்டினன்ட் பிறேம்குமார்
கந்தையா தயாபரன்
கரவெட்டி மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.1991
வீரவேங்கை செட்டி
பாக்கியநாதன் பிறேம்குமார்
விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 06.09.1991
வீரவேங்கை சுது
அமரசிங்கம் மணியம்
08ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்கோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.1991
லெப்டினன்ட் பெரியண்ணன்
ஐயாத்துரை அமிர்தலிங்கம்
1ம் வட்டாரம், கொக்குத்தொடுவாய், மணலாறு.
வீரச்சாவு: 06.09.1990
2ம் லெப்டினன்ட் காதர்
பரமானந்தன் மணிவண்ணன்
மன்னார்
வீரச்சாவு: 06.09.1990
வீரவேங்கை கோபால்
வேலாயுதம் சிவலிங்கம்
1ம் வட்டாரம், கொக்குத்தொடுவாய், மணலாறு.
வீரச்சாவு: 06.09.1990
வீரவேங்கை கோபிநாத்
விஜயன் குமார்
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 06.09.1990
ஈரோஸ் மாவீரர் கரன்
(இயற்பெயர் அறியப்படவில்லை)
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 06.09.1987
ஈரோஸ் மாவீரர் மகிந்தா
செல்லையா சதானந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1987
ஈரோஸ் மாவீரர் விஜி
விஜயராகவன்
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1987
ஈரோஸ் மாவீரர் வரன்
மகேஸ்வரன்
பொக்கணை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1987
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”