இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 05.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

05.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் கயலவன்
சுவக்கீன் சதீஸ்காந்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.09.2008
 
கப்டன் இளம்தீ
யேசுராசா எட்வின்ஜெயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.2008
 
லெப்டினன்ட் கோதைத்தேவன்
கிருஸ்ணபிள்ளை சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.2008
 
வீரவேங்கை கலைமேழி (சின்னக்குயில்)
கோபால் மதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.09.2008
 
2ம் லெப்டினன்ட் வீரத்தேவன்
பொன்னம்பலம் சுவேந்திரராஜ்
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 05.09.2001
 
மேஜர் சஞ்சீவராஜ் (வின்சன்)
குலசேகரம் சிவசேகரம்
களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
 
கப்டன் துலாம்பன்
நாகராசா ரவிக்குமார்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
 
லெப்டினன்ட் வசந்தராஜ்
நடராஜா அரியரட்ணம்
கோம்பாவெளி, பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
 
வீரவேங்கை அகம்புலி
ஞானப்பிரகாசம் பிரதீபன்
இருதயபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 05.09.2000
 
வீரவேங்கை யாழன்
திருநாவுக்கரசு சுரேந்திரன்
2ம் யூனிட், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 05.09.1998
 
வீரவேங்கை சுதன்
இராசேந்திரம் சுரேஸ்குமார்
07ம்வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.09.1996
 
வீரவேங்கை யேசுநாதன்
பராஸ் யேசுநாதன்
உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1996
 
2ம் லெப்டினன்ட் முத்தமிழ்செல்வன்
நல்லதம்பி நிசாந்தன்
நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1996
 
2ம் லெப்டினன்ட் திருவருள்
இராமசுவாமி குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 05.09.1995
 
கப்டன் நிர்த்தனா
கஸ்மீர் மேரிஅக்கினேஸ்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1995
 
லெப்டினன்ட் கோசலை
சின்னத்துரை கலாநிதி
7ம் வட்டாரம் புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1995
 
வீரவேங்கை நிதி
தியாகராசா
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 05.09.1992
 
வீரவேங்கை அருட்சந்திரன (ஜோசப்)
வேல்முருகு மகேந்திரன்
களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1992
 
மேஜர் ஜொனி
குலசேகரப்பிள்ளை கலைவாணன்
04ம் வட்டாரம், சீனன்குடா, திருகோணமலை
வீரச்சாவு: 05.09.1991
 
லெப்டினன்ட் அப்பி
முத்தையா கணேஸ்
செம்மன்தீவு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 05.09.1991
 
லெப்டினன்ட் சீமா
இராசலட்சுமி சுந்தரலிங்கம்
பொன்நகர், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.09.1991
 
2ம் லெப்டினன்ட் டார்லி
மரியகொறற்றி யோசப்
அல்வாய்தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
2ம் லெப்டினன்ட் இராவணன் (சுரேஸ்)
கதிரவேலு கிருபாகரன்
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
2ம் லெப்டினன்ட் அருள்நங்கை
மார்க்கண்டேசர் பிறேமலதா
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை பாபு
தங்கவடிவேல் சசிக்குமார்
பெருவெளி, தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை பாபு
கந்தசாமி ஆனந்தன்
கோரக்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை பாரூக்
தனபாலன் சிறீதரன்
சிறுப்பிட்டிதெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை ரஞ்சித்குமார்
நல்லதம்பி பாலகுமார்
03ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை குரு
சண்முகலிங்கம் முகுந்தன்
முல்லைப்புலவு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை சுபாதிகா
யேசுமரி வேலுச்சாமி
01ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை சூரி
தம்பிப்பிள்ளை சுந்தரலிங்கம்
கோயில்போராதீவு, பெரியபோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை மலையான்
முத்துலிங்கம் செல்வகுமார்
பெரியபோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை கலிஸ்ரன்
பரமக்குட்டி ஜெயக்குமார்
ஈச்சந்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை யோசப்
சுப்பிரமணியம் உதயகுமார்
கரையாக்கன்தீவு, கன்னன்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை பிரசாத்
வடிவேல் ரவி
03ம் குறிச்சி, செல்வாநகர், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை மனோகரி
சேதுபதி செல்வநிதி
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை உமா
பாலரஜனி பரமசிங்கம்
செம்பியன்பற்று வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை பழனி
கிண்ணையடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை கமல்
இராசரத்தினம் ஜீவரஞ்சன்
சித்தங்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை வைரவி
சங்கரப்பிள்ளை பார்த்தீபன்
3ம் குறிச்சி, மண்டூர் – 3, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை கேம்நாத்
ஏகநாதன் விஜியானந்தன்
மருதடி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை ரிசான்
செல்லையா சத்தியசீலன்
மாதகல், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.09.1990
 
லெப்டினன்ட் காமன்
கதிர்காமத்தம்பி ஜெகதீஸ்வரன்
செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.09.1990
 
2ம் லெப்டினன்ட் முத்து
அழகிப்போடி குமார்
மயிலம்பாவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை சத்தியசீலன்
துரைரத்தினம் சுரேஸ்குமார்
ஒட்டறுத்தகுளம், வவுனிக்குளம், முல்லை.
வீரச்சாவு: 05.09.1990
 
லெப்டினன்ட் பாஸ்கர்
வேலன் பாக்கியம் விஜயகுமார்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 05.09.1989
 
வீரவேங்கை சண்
சின்னத்தம்பி புண்ணியமூர்த்தி
வன்னிவிளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 05.09.1989
 
வீரவேங்கை அஜந்தன்
சின்னத்தம்பி குணசிங்கம்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 05.09.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments