இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 05.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

05.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் நிசாந்தன்
சிவராசா ஞானேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 05.08.2007
 
2ம் லெப்டினன்ட் பண்டாரவன்னியன் (படையரசு)
கறுப்பையா பத்மநாதன்
கண்டி
வீரச்சாவு: 05.08.2007
 
2ம் லெப்டினன்ட் கடல்மைந்தன்
அல்போன்ஸ் பாக்கியநாதன் ஜோசப்பர்ணாண்டோ
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.2007
 
வீரவேங்கை உயிரவன்
நடராசா டினர்சன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.08.2007
 
வீரவேங்கை விருசாளன்
குணசீலன் பிரதீபன்
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.2001
 
மேஜர் வெண்ணிலா
லிகோறிஸ் எடினாயூடெக்சி
உயரப்புலம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.2000
 
லெப்டினன்ட் மலைமகள்
தங்கராசா ஜமுனா
அளவெட்டி வடக்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.2000
 
வீரவேங்கை கடலரசி
கனகரத்தினம் ஜீவமலர்
களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1998
 
லெப்டினன்ட் அறிவுமணி
அகஸ்ரின் போல் யோன்சன்
சென்ஜேம்ஸ், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1997
 
கப்டன் செல்லக்கிளி
இலங்கநாதன் காண்டீபன்
இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1997
 
லெப்டினன்ட் சந்திரசேகரன்
அன்ரன் டொனால்ட்
பள்ளிமுனை, மன்னார்
வீரச்சாவு: 05.08.1996
 
கப்டன் தமிழ்மன்னன் (தாசன்)
இராசரத்தினம் அறிவழகன்
இருபாலை, கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1996
 
லெப்டினன்ட் நித்தியசெல்வம்
பெரியதம்பி கணேசமூர்த்தி
கோவில்போராதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1996
 
லெப்டினன்ட் காந்தா
கிருஸ்ணகீதா நடராசா
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.08.1996
 
லெப்டினன்ட் கலைவாணி
சசிகலா நடேசபிள்ளை
கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.08.1996
 
லெப்டினன்ட் மிதுசன்
மயில்வாகனம் ஜெயச்சந்திரன்
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 05.08.1996
 
வீரவேங்கை தென்றல்மாறன்
சிவகுரு தேவகுரு
தும்மங்கேனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1996
 
வீரவேங்கை வேந்தினி
கிரிஜாகுமாரி வல்லிபுரம்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1996
 
வீரவேங்கை மாதுரி
ரதி சிவஞானம்
நிலாவரை, புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1996
 
வீரவேங்கை மன்னன்
கந்தப்பிள்ளை ஆனந்தராசா
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1996
 
கப்டன் அன்பரசன்
தியாகராசா சந்திரகுமார்
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1996
 
கப்டன் வெண்ணிலவன் (சந்திரன்)
நாகரத்தனம் ரவிச்சந்திரன்
நடுப்பிரப்பந்திடல், தம்பலகமம், திருகோணமலை
வீரச்சாவு: 05.08.1995
 
லெப்டினன்ட் குணராஜ்
வெள்ளைக்குட்டி மனோகரன்
8ம் வட்டராம், துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 05.08.1995
 
வீரவேங்கை செந்தமிழினி
சரவணன் தயாவதி
கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1995
 
கப்டன் ராஜாராம்
கறுப்பையா முத்துராசா
வண்ணாங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 05.08.1991
 
கப்டன் லக்சி
முத்துலிங்கம் தங்கரஜனி
வேம்படி, உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் நித்தி
கிருஸ்ணபிள்ளை தவரத்தினம்
கரம்பைக்குறிச்சி, வரணி, கொடிகாமம்
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் லலிதா
பாலசுந்தரம் இரஞ்சிதமலர்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் காண்டேல்
முத்தையா சந்திரகுமார்
பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் கலைச்செல்வன்
துரைசிங்கம் ரமேஸ்
வட்டுவாகல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் நிதி
நடராசா ஜெயராசா
08ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் வாசு
பொன்னுத்துரை இந்திரகாசன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் ரகீம்
சிவக்கொழுந்து யோகநாதன்
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1991
 
லெப்டினன்ட் மாமன்னர்
அம்பலவாணர் பரமேஸ்வரன்
களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் அலன்
கணபதிப்பிள்ளை ரவிச்சந்திரன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் சில்வா
தங்கவேல் நாகராசா
கன்னாட்டி, கூழாங்குளம், மன்னார்
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் நாராயணன்
நாகமுத்து யோகலிங்கம்
கற்கோளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் சீலன்
வெங்கடாசலம் சிவானந்தன்
கங்குவேலி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் சபேசன்
தர்மரத்தினம் திருத்தணி
கங்குவேலி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் அசாவேதிரி
கனகரத்தினம் ஜானகி
கோழியாக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் ஜமுனா
இராமச்சந்திரன் சிவயோதி
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் வெற்றிச்செல்வன்
ஸ்ரனிஸ்லொஸ் நிகிதராஜ்
06ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 05.08.1991
 
2ம் லெப்டினன்ட் சதானந்தன்
சேனாதிராஜா கேதீஸ்வரன்
பொன்னாவெளி, மன்னார்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை மதிவாணன்
தர்மலிங்கம் தனேஸ்வரன்
மல்லாகம் வீதி, சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை சுரேஸ்
சுப்பிரமணியம் இலங்கேஸ்வரன்
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை சதீஸ்குமார்
தாமோதரம்பிள்ளை சோமசுந்தரம்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை சுதா
கந்தையா கணநாதன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை வர்மா
சோமசுந்தரம் சிவசுதன்
அத்தாய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை மது
மணிவாசகம் வரதராஜன்
வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை கபில்
சித்திரவேலாயுதம் சசிக்குமார்
திருமால் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை ரொமேஸ்
வடிவேல் முத்துக்குமார்
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை கேடில்ஸ்
சிறில் கிளேற்றன்
புகையிரதநிலையம், மன்னார்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை ஜோன்
இராசப்பு விஜயதாசன்
வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை ககாலின்
செல்வராசா ரட்ணகாந்தன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை பீற்றர்
நாணுநாயகம் ஜெயராஜ்
பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை சித்திரன்
சிவசுந்தரலிங்கம் சிவகாந்தன்
கோயில்குளம், வவுனியா
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை கணபதிப்பிள்ளை
சுப்பையா குமாரவடிவேல்
பனிச்சையடி, இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை சீனு
மணியம் சிவராசன்
பாலம்போட்டாறு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை ஜெயசிந்த் (சரண்ராஜ்)
குலசிங்கம் கபிலன்
கலட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை சகுந்தலா
மேரிஎமல்டா வில்லியம்மரியதாஸ்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை கவிதா (கென்சியா)
வேதநாயகம் கெலன்
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை நிவேதா
சிவபாதம் சிவச்செல்வி
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை சங்கீதா
காளிமுத்து மேரி
ஆலங்குளம், கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை நிதி
வசந்தமலர் செல்லத்துரை
கச்சாய்தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை விஜிதா
நன்னித்தம்பி பத்மாதேவி
சித்தன்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை ஆதித்தன்
இராமசாமி கஜேந்திரன்
மாமாங்ககொலனி, மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.08.1991
 
வீரவேங்கை நிசாம்
கந்தராசா தர்மராசா
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 05.08.1991
 
கப்டன் விக்னம்
கந்தையா தவராசா
உடுத்துறை வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
கப்டன் ஜொனி
தெட்சிணாமூர்த்தி சத்தியதாஸ்
திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
கப்டன் கண்ணாடி (கண்ணன்)
கந்தப்பிள்ளை அருட்செல்வன்
கோண்டாவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
கப்டன் யசோதரன்
மணியம் கிருஸ்ணதாஸ்
கற்பகபுரம், பம்பைமடு, வவுனியா.
வீரச்சாவு: 05.08.1990
 
கப்டன் றொபின்
திருஞானசம்பந்தர் கருணாநிதி
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
கப்டன் ஜோன்சன்
செல்வராஜா பஞ்சமனோகரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
லெப்டினன்ட் மோகன்
பாலசுப்பிரமணியம் பாலேந்திரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
லெப்டினன்ட் நிசாந்தன்
செல்லையா அன்பழகன்
மணற்பகுதி, புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
லெப்டினன்ட் புரட்சிமாறன்
இராசநாயகம் தேவசகாயம்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
லெப்டினன்ட் நெல்சன்
இராசலிங்கம் சிவகெங்காதரன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 05.08.1990
 
லெப்டினன்ட் சங்கீதா
ரேணுகா கனகசுந்தரம்
சங்கீதா வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
லெப்டினன்ட் அனுரா
தம்பிஐயா கௌரி
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.08.1990
 
லெப்டினன்ட் யோகன் (லோசன்)
முத்துலிங்கம் சுரேசலிங்கம்
சுரேசலிங்கம் வீதி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
2ம் லெப்டினன்ட் மாதங்கி
மாணிக்கம் சுமதி
மாதங்கி வீதி, வராத்துப்பழை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
2ம் லெப்டினன்ட் அலிப்
வேலுப்பிள்ளை ஜெயபாஸ்கரன்
ரேவடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
2ம் லெப்டினன்ட் எட்றிச்
அருணகுலசிங்கம் குமாரகுலசிங்கம்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
2ம் லெப்டினன்ட் சபேசன்
செந்தில்வடிவேல் ரஞ்சித்குமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
2ம் லெப்டினன்ட் நிசாந்தன்
விசுவலிங்கம் செல்வக்குமார்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
 
2ம் லெப்டினன்ட் சரத்பாபு
கந்தசாமி அகிலேஸ்வரன்
அகிலேஸ்வரன் வீதி, கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
2ம் லெப்டினன்ட் டயஸ்
செல்வராசா இராசேந்திரகுமார்
இருபாலை கிழக்கு, கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை ஜேம்ஸ்
சற்குணராசா எத்திராஜ்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை கெனடி
வேலுப்பிள்ளை விஜயகுமார்
யாக்கரை, கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை சீலன் (கண்ணன்)
சுப்பிரமணியம் திருவருள்மூர்த்தி
செம்பாடு, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை அனீபா
வடிவேலு உதயகாந்தன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை வசிட்டன்
சடையன் சுந்தரராஜன்
புத்தூர் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை சந்துரு
இராசையா திருமாறன்
மண்டான், கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை பில்லா
அல்போன்ஸ் யேசுநாயகம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை விபுலன் (விமலன்)
பிரான்சிஸ் சேவியர்கலிஸ்ரர் ஜோண்சன்
8ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை பிலப்ஸ்
கெ.ஜெயச்செல்வம்
கொத்மலை, கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை கர்ணன்
நாகரத்தினம் துஸ்யந்தன்
நெடுந்தீவு, தீவகம். யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை மாதுரி
ரஞ்சினிதேவி இரததினசாமி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.08.1990
 
வீரவேங்கை ஜெமில்
ஜெயாத் முகமது உசைதீன்
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.08.1989
 
ஈரோஸ் மாவீரர் ஜெயா (அம்மான்)
பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
ஊரெழு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments