தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
04.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
லெப்டினன்ட் பண்பினியன்
கணேசமூர்த்தி இராமச்சந்திரன்
இருதயபுரம் மேற்கு, பெரியஊறணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.10.2000
மேஜர் குடியரசன்
கணபதிப்பிள்ளை தர்மசீலன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.2000
மேஜர் வர்மன்
மாணிக்கம் சுஜீபன்
புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.2000
கப்டன் சரவணா
பசுபதி உதயராணி
கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.2000
வீரவேங்கை யாழ்மொழி
ஆறுமுகம் தேவப்பிரியா
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 04.10.2000
2ம் லெப்டினன்ட் ஒளியரசி (புவியரசி)
கந்தசாமி பவளமதி
இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.2000
துணைப்படை வீரர் கப்டன் றட்ணம்
குஞ்சுபண்டா றணசிங்கா
திருகோணமலை
வீரச்சாவு: 04.10.1999
மேஜர் அமுதன்
கிருஸ்ணபிள்ளை சிவாகரன்
கணேசபுரம், மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.10.1999
கப்டன் செல்லத்தேவன்
தெய்வேந்திரராசா மகிந்தன்
3ம் வட்டாரம் முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.10.1999
மேஜர் குமணன் (ஜேந்தன்)
கதிரவேலுப்பிள்ளை விஜயலிங்கம்
வட்டுவாள், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.10.1997
லெப்டினன்ட் இளநிலவன்
பண்டாரம் சேகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.1997
லெப்டினன்ட் தம்பி (நளன்)
சந்தோசம் செல்வக்குமார்
தென்மூலை, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.1997
2ம் லெப்டினன்ட் சிங்கன் (அறிவரசன்)
இராமசாமி தங்கராஜ்
இம்பிலிப்பிட்டி, மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 04.10.1997
2ம் லெப்டினன்ட் தமிழ்க்குயில்
பண்டாரம் ஜீவா
வேப்பங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 04.10.1997
2ம் லெப்டினன்ட் இளங்குமரன் (கோபிகரன்)
ஆறுமுகம் விஜயகுமார்
புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.1997
லெப்டினன்ட் முத்துக்குமரன் (முத்து)
வேலாயுதம் பாலகுகன்
கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.10.1996
2ம் லெப்டினன்ட் ஜீவாகரன் (ஜீவா)
முத்தம்பி புஸ்பராசா
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 04.10.1993
கப்டன் தேவன்
சிவலிங்கம் தமிழ்வாணன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 04.10.1991
2ம் லெப்டினன்ட் கௌசிகன்
வெற்றிவேலு கருணாகரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 04.10.1988
வீரவேங்கை வெங்கட்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 04.10.1988
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”