இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 04.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

04.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் சாந்தன்
பொன்னம்பலம் சிறிதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.2008
 
மேஜர் சிட்டு (இளஞ்சிட்டு)
சண்முகராசா மதுசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.09.2008
 
மேஜர் சுடரினி (சுடர்)
வேலையா நந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.2008
 
லெப்டினன்ட் குமரன்
இரவிச்சந்திரன் சுதர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.09.2008
 
லெப்டினன்ட் குலமகள்
அதில்குமார் தர்சினி
வவுனியா
வீரச்சாவு: 04.09.2008
 
வீரவேங்கை களவேல்
கதிரமலைஐயா ஜீவிதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.2008
 
நாட்டுப்பற்றாளர் சிவநாதன்
கிருஸ்ணபிள்ளை சிவநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.2006
 
மாவீரர் அருள்நேசன்
 
வீரச்சாவு: 04.09.2005
 
மேஜர் மிதுளா
சோமசேகரம் நிததியலட்சுமி
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1999
 
வீரவேங்கை மணிமேகலை
சந்திரசிறி யோகேஸ்வரி
ஐயனார்புரம், வன்னேரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.1998
 
லெப்டினன்ட் கலைச்செல்வி
தங்கவடிவேலு உதயகுமாரி
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.1998
 
வீரவேங்கை எழில்மதி
பாலசிங்கம் சுகந்தினி
ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1997
 
2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பித்தன்
சந்திரன் சசிக்குமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 04.09.1996
 
கப்டன் சிறிதாசன்
புவனேசசிங்கம் வேதாரணியம்
கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1995
 
லெப்டினன்ட் ஆழியன் (லக்ஸ்மன்)
ஆறுமுகம் சாந்தலிங்கம்
நொச்சிமுனை, கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1994
 
கப்டன் கதிரவன் (ஜோக்கின்)
யேசுதாசன் பிறேமன்இருதயகுமார்
3ம் குறுக்குத்தெரு, பாஷையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1994
 
வீரவேங்கை சுஜிப் (சிறி)
கணபதிப்பிள்ளை சிறிரஞ்சித்
பம்பைமடு, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1990
 
வீரவேங்கை முகிலன்
சொறிவில், அம்பாறை
வீரச்சாவு: 04.09.1990
 
வீரவேங்கை முரளி
இராசநாயகம் பிறேமதாஸ்
இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.09.1989
 
வீரவேங்கை பேரின்பம்
குருமூர்த்தி மைக்கல்பிள்ளை
காங்கேசன்துறை, பலாலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.09.1988
 
கப்டன் தனம்
நாகமணி வசந்தராசா
தண்ணீருற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 04.09.1987
 
2ம் லெப்டினன்ட் கண்ணன்
சேதுகாவலர் சிறீசேதுகாவலர்
குருமன்காடு, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்)
க.விஜயரத்தினம்
சொந்தக்காரன்குளம், வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
2ம் லெப்டினன்ட் கைலை
கோபாலசிங்கம் வன்னியசிங்கம்
சொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
2ம் லெப்டினன்ட் காளி
சந்தியாப்பிள்ளை ஜெராட் ஜோன்சன்
கங்காணித்தீவு, நானாட்டான், மன்னார்.
வீரச்சாவு: 04.09.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments