இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 03.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

03.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் இளம்பிறை
சண்முகம் விஜியந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2008
 
லெப்.கேணல் உதயராணி (வேதினி)
செபஸ்ரியாம்பிள்ளை உதயயசோ
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.2008
 
லெப்.கேணல் பொன்மணி
சின்னத்துரை ஜீவகி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2008
 
லெப்.கேணல் விஜயகாந்
பொன்னையா கிருஸ்ணபாலன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.2008
 
லெப்டினன்ட் கனிவுப்பொழில்
சின்னப்பையன் கிறிஸ்ரிபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2008
 
லெப்டினன்ட் சங்கன்
திருச்செல்வம் அனுசாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2008
 
போருதவிப்படை வீரர் லக்சுமிநாராயணன்
மாரிமுத்து லக்சுமிநாராயணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2007
 
கப்டன் களமுத்து
முனுசாமி சக்திவேல்
வவுனியா
வீரச்சாவு: 03.08.2007
 
2ம் லெப்டினன்ட் குறிஞ்சிக்களி
செல்வராசா செல்வறஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2006
 
வீரவேங்கை சங்கர்
சிவாசிகணேசன் அலைக்ஸ் மேல்ட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2006
 
வீரவேங்கை புரட்சிவீரன்
குராசேத்திரன் பிறேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2006
 
மேஜர் முல்லைமேனன்
கனகசுந்தரம் நிசாகரன்
வள்ளுவர்மேடு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.2001
 
வீரவேங்கை விமலன்
சுந்தரலிங்கம் சுதாகரன்
மாணிக்கமடு, இறக்காமம், அம்பாறை
வீரச்சாவு: 03.08.2001
 
மேஜர் யாழமுதன்
செல்வரட்ணம் உதயகுமார்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2001
 
லெப்டினன்ட் மாயவன்
சிவலிங்கம் கேதீஸ்
151ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட் யாழிசை
தங்கராஜா சுபாஜினி
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பாவை
ஏகாம்பாரம் ரேக்கா
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
வீரவேங்கை கனிநிலா
பொன்னுத்துரை வாசுகி
வன்னிவிளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட் மதியழகி
சந்தனம் தேவதர்சினி
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
மேஜர் விஜயேந்திரன்
சித்திரவேல் கிருபாகரன்
கும்புருப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1998
 
மேஜர் வசந்தி
சின்னத்துரை வக்சலா
மன்னம்பிட்டிவெட்டை, தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன் புவனேந்திரன் (கலா)
சிவலிங்கம் தவராசா
பாலையடிச்சேனை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன் விக்கினதாஸ்
விவேகானந்தம் ஆனந்தராசா
கரணவாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன் தமிழ்வேங்கை
தெய்வேந்திரம் தேவசக்தி
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட் பாமன்
யோகநாதன் யோகேஸ்வரன்
நாகர்கோயில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட் உதயராசன் (நிமலராஜன்)
கறுப்பையா சிவராஜ்
வெலிமடை, பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட் அமலன் (நகுலன்)
வேலாயுதம் நகுலேஸ்வரன்
நீர்வேலி மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட் நிழல்ரவி
கெஸ்ரன் சில்வஸ்ரன்
பான்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட் மதீனா
இராஜசிங்கம் சறோஜாதேவி
சண்டிலிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட் சந்திரகலா
ரட்ணம் வள்ளி
கரவெட்டி, நாவற்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட் ஆதிகீதன்
சத்தியவேல் ரவி
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட் ஜதுரேசன்
தவராசா சிவகுமார்
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட் சொல்வேந்தன்
வேலாயுதம் கணேஸ்நாதன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட் கோசலன்
வடிவேல் உதயகுமார்
வளத்தாப்பிட்டி, மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை ஆயச்சுடர் (கலைவாணி)
மகேந்திரன் ரஞ்சினி
யோகபரம் மத்தி, மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை கயலழகி
செல்லத்துரை காந்தரூபி
வட்டுவாகல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை பாமகள்
தர்மலிங்கம் தர்மசீலி
காஞ்சிபுரம், சேமமடு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை புகழினி (கயல்விழி)
கணேசன் கவிதா
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை தமிழ்நிலா
மாரிமுத்த சித்திராதேவி
வள்ளுவர்புரம், விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை கேமசீலன்
மாரிமுத்து வனராஜா
பேத்தாளை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட் இசைவாசன்
நல்லையா ஜெகநாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை வசுமதி (நிறையரசி)
சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்.கேணல் மாதவன் (சுனித்)
கில்பேட் டானியல்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1997
 
லெப்.கேணல் தட்சாயினி
மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா
புலோப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1997
 
கப்டன் பாஞ்சாலி
சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா
4ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1997
 
மேஜர் சத்தியன் (அறிஞன்)
கோபாலன் சிவகுமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1996
 
லெப்டினன்ட் சாவித்திரி
சாந்தினி நடராசா
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
வீரவேங்கை கீர்த்திகா
துளசி தியாகராசா
சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
கப்டன் அன்பானந்தன்
சபாரத்தினம் செல்வநீதன்
வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
லெப்டினன்ட் நாவலன்
தோமஸ்டிவிஸ் மக்ஸ்வெல்டினிஸ்
இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
வீரவேங்கை சிவதர்சன் (மதிகரன்)
கற்பூரப்போடி கோபாலபிள்ளை
நாகமுனை, குருக்கள் மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
கப்டன் நடேஸ்வரன் (நடேஸ்)
சிவகுரு சிறீதரன்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
லெப்டினன்ட் நிசாந்தி
இராஜேஸ்வரி தர்மலிங்கம்
முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
2ம் லெப்டினன்ட் சேந்தன் (நுகீன்)
பொன்ராமன் புஸ்பராசா
கதிர்காமம், அம்பாறை
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை விவேக்கா
சத்தியவான் குணசிங்கம்
குறிஞ்சிநகர், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை தமிழ்வதனன் (மயூரன்)
கந்தசாமி கருணராசா
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை பெருமாள் (வில்லன்)
சித்திரவேல் யோகராசா
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
2ம் லெப்டினன்ட் சுந்தரேஸ்வரன்
கணபதிப்பிள்ளை சந்திரன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன் சாரா (சரா)
இமானுவேல் ஜோன்சன்
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன் திலகா
ரதீஸ்வரி இராசதுரை
06ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன் தும்பன்
சின்னத்தம்பி சூரியமூர்த்தி
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
லெப்டினன்ட் சுனேந்திரா
ஜெயந்தினி வேலாயுதபிள்ளை
கல்மடு, கல்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட் நிசாந்தி
லெட்சுமி வைத்திலிங்கம்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட் கென்றி
சின்னராசா சிறிரங்கன்
06ம் வட்டாரம், கும்புறுட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட் அருண்
கோவிந்தசாமி அருளானந்தம்
மாதகல் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை விமலசுந்தரம்
வீரசிங்கம் தெய்வநாயகம்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை சிவா
செல்லப்பிள்ளை தங்கத்துரை
பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை பாண்டியன்
செல்வராசா சிவநாதன்
நாயன்மார்திடல், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை முத்துக்குமார்
அருந்தவராசா அங்கயற்கண்ணன்
திருஞானசம்மந்தர் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை குமணன்
பரமகுமார் தியாகராசா
04ம் குறுக்குத்தெரு, திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை இன்பன்
நடராசா றஞ்சித்குமார்
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை பிரதீப்
நாகமுத்து செல்வராஜா
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை சஜீத் (தமீன்)
தம்பையா லோகநாதன்
07ம் வட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை சர்வேஸ்
முருகேசு தனேஸ்வரன்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை கிட்லர்
பத்தினியன் பரணிதரன்
06ம் கொலனி, மேன்காமம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை முகிலா
ஞானப்பிரகாசம் தேவிகா
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை தயா
பாரதிதேவி செல்லையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை சுபத்திரா
புவனேந்திரன் வாணி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை சுபாசினி
சுப்பிரமணியம் புஸ்பா (புஸ்பாஞ்சலி)
உடுத்துறை வடக்கு, தாளையடி
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை பவி
சிவசுப்பிரமணியம் புஸ்பசாகினி
விளானை, களபூமி, காரைநகர்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை மகிந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1988
 
வீரவேங்கை பரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments