இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 02.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

02.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்டினன்ட் தேன்சிட்டு (தேன்விழி)
மாணிக்கம் கஜனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.2008

2ம் லெப்டினன்ட் பிறையாளன்
ரவீந்திரன் கிரிதரன்
உதயநகர் கிழக்கு
வீரச்சாவு: 02.10.2008

கப்டன் முகிலவன்
துரைச்சாமி கணேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.2008

வீரவேங்கை புலிவண்ணன்
சின்னத்தம்பி கனகராசா
முரசுமோட்டை
வீரச்சாவு: 02.10.2008

லெப்டினன்ட் பாடினி (சமர்க்கொடி)
தேவநாயகம் கஜேந்தினி
5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 02.10.2008

கப்டன் கதிரின்பன்
தவராசா தவனேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.2008

வீரவேங்கை சிவா
புவனேந்திரன் சசிக்குமார்
உரும்பிராய் வடக்கு உரும்பிராய்
வீரச்சாவு: 02.10.2000

கப்டன் நேசமலர்
வெள்ளையன் கலா
கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 02.10.2000

கப்டன் பவநீதன்
செபஸ்ரியான் சந்தான்குரூஸ்
தாழ்வுபாடு, மன்னார்தீவு, மன்னார்
வீரச்சாவு: 02.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் பெக்ஸ்மன்
நாகராசா லக்ஸ்மன்
களுவாஞசிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை பத்மன் (பத்மசீலன்)
துரைசிங்கம் சற்குணநாதன்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

வீரவேங்கை மணிமாறன்
மரியநாயகம் மரியபிறவுன்சன்
மாந்தை கிழக்கு, மன்னார்
வீரச்சாவு: 02.10.2000

லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை)
கபிரியேல் அருந்தவராஜன்
பள்ளக்கமம், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 02.10.2000

கப்டன் ஆரதி
நாராயணன் ராணி
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

வீரவேங்கை கருவேங்கை
விஜயன் சுரேந்திரன்
கச்சாய், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

வீரவேங்கை தணிகைச்செல்வன்
சுந்தரலிங்கம் தருமரூபன்
கல்வயல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

லெப்டினன்ட் தரவையான்
கதிர்காமநாதன் புஸ்பசீலன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1999

எல்லைப்படை வீரவேங்கை அழகன்
சோமசேகரம் அழகராசா
கேப்பாப்புலவு, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.1999

வீரவேங்கை தமிழ்ப்பாலன்
நல்லையா ஜெகதீஸ்வரன்
2ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998

மேஜர் ஆனந்
தங்கையா பாலச்சந்திரன்
மாவடிவேம்பு, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1998

மேஜர் கேசரி
காசிப்பிள்ளை ஆனந்தகுமார்
பழையகமம், முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் இந்திரன்
நாகராசா தசீகரன்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998

2ம் லெப்டினன்ட் கலையழகன்
யேசுதாஸ் ரமேஸ்குமார்
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை முரளிதாசன்
ரங்கசாமி தவமணிதாசன்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை இராஜகணன்
கணபதிப்பிள்ளை சிவகுமார்
முதலைக்குடா, கொககொட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை கயல்வீரன் (இனியவன்)
இராசரட்ணம் சிவராசா
கிண்ணியா, ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் மயூரன்
அன்ரனிசாமி றொசான்பிறேம்குமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1998

லெப்டினன்ட் செந்தாளன்
காளிராசா சாந்தகுமார்
கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் சின்னரகு
சண்முகராசா தேவதாஸ்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் காவலன்
நாகரத்தினம் புவனேந்திரராசா
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை அகிலன் (வன்னியன்)
சாந்தலிங்கம் சுரேஸ்குமார்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை குன்றச்சோழன்
சண்முகம் உதயகுமார்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1998

2ம் லெப்டினன்ட் செங்கோல்
சந்திரசேகரம் கணேசமூர்த்தி
மடு வீதி, மன்னார்
வீரச்சாவு: 02.10.1997

வீரவேங்கை வளவன்
முருகுப்பிள்ளை இராமச்சந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1997

2ம் லெப்டினன்ட் மானத்தேவன்
அபயரட்ணம் சுதாகரன்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 02.10.1997

வீரவேங்கை முல்லைமாறன்
அருமைத்துரை ஜெயக்காந்தன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1997

வீரவேங்கை நாவலன் (பிரபா)
சின்னத்தம்பி இராசநாயகம்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1995

லெப்.கேணல் இளநிலா
செல்வராசா அனுராஜினி
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1995

கடற்கரும்புலி மேஜர் அருமை
செல்லத்துரை விஜயானந்தன்
புத்துவெட்டுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1995

கடற்கரும்புலி கப்டன் தணிகை
கணபதிப்பிள்ளை வதனா
ரக்கா வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

கப்டன் சுஜீவன் (யோகராசா)
இராசரத்தினம் இராஜேந்திரன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1995

லெப்டினன்ட் அமுதன்
ஏகாம்பரம் குலசிங்கம்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

2ம் லெப்டினன்ட் இசைவாணன்
இராஜகோபால் விமல்ராஜ்
திமிலதீவு வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1995

கப்டன் அன்புராஜ்
குணம் மேவின்
பெரியகுஞ்சிக்குளம், மன்னார்
வீரச்சாவு: 02.10.1995

வீரவேங்கை கதிரவன் (வரன்)
கேதீஸ்வரன் சிவகுமார்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

2ம் லெப்டினன்ட் புரட்சி
வடிவேலு கமலவரதன்
ஊர்வகாவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

2ம் லெப்டினன்ட் பாமகள் (நளினா)
அப்புத்துரை சத்தியவதனா
ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

லெப்டினன்ட் சுசி (முல்லை)
ஞானசேகரம் தனுசியா
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

லெப்டினன்ட் தமிழன்
சுப்பிரமணியம் சிவகுமார்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

வீரவேங்கை அரவிந்தன்
கணேசக்குருக்கள் ஜெகதீஸ்வரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1995

லெப்டினன்ட் மதிவாணன் (விபுலன்)
நடராசலிங்கம் கலைச்செல்வன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1993

2ம் லெப்டினன்ட் கருணா
சின்னத்தம்பி பிறேம்குமார்
சேமமடு, ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 02.10.1991

வீரவேங்கை பிறேமன்
சிவலிங்கம் உதயகுமார்
நேரியகுளம், சின்னத்தம்பனை, வவுனியா.
வீரச்சாவு: 02.10.1991

2ம் லெப்டினன்ட் ரவி (பூலோகம்)
முத்தையா தங்கத்துரை
முள்ளியான், வெற்றிலைக்கேணி, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.10.1987

வீரவேங்கை விசு
நவசிவாயம் சித்திரவேல்
4ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 02.10.1987

வீரவேங்கை தாஸ்
செல்லத்துரை ஜோண் டேவிட்
இராசேந்திரகுளம், வவுனியா.
வீரச்சாவு: 02.10.1987

வீரவேங்கை கெங்கா
ஆனந்தராஜா சுந்தரராஜா
கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 02.10.1986

ஈரோஸ் மாவீரர் மகே
மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments