இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 01.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

01.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்டினன்ட் செல்வமுகிலன்
வைத்திலிங்கம் வேணுகானன்
திருவையாறு
வீரச்சாவு: 01.10.2008
 
லெப்டினன்ட் இசைமகள் (இசைமதி)
கணேசமூர்த்தி தர்சினி
வட்டுவாகல்
வீரச்சாவு: 01.10.2008
 
கப்டன் அருமையரசன்
அழகு ஜெபநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2008
 
கப்டன் முகில்வாணன்
ரவீந்திரராசா புவனேஸ்வரராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2008
 
கடற்கரும்புலி மேஜர் செந்தூரன்
பாலசிங்கம் தனேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2008
 
மேஜர் சாதுரியன்
கணேசமூர்த்தி தினேஸ்
துன்னாலை, வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2006
 
லெப்டினன்ட் சுடரொளி
மயில்வாகனம் தசரதன்
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 01.10.2004
 
லெப்டினன்ட் ஈழமலர் (வதனி)
முருகையா சிறிகாந்தி
தச்சடம்பன், மன்னார்
வீரச்சாவு: 01.10.2001
 
வீரவேங்கை ஈழவேங்கை
அமிர்தநாதன் மடுராணி
கத்தாளன்பிட்டி, இலுப்பக்கடவை, மன்னார்
வீரச்சாவு: 01.10.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் தம்பி
சிவசிதம்பரம் சிவாஸ்கரன்
சண்டிலிப்பாய் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
 
கப்டன் இளமங்கை
குமாரசாமி ஜீவகுமாரி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
 
வீரவேங்கை இளந்தளிர்
பிரான்சிஸ்மரியசெல்வம் விஜிதா
மணற்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
 
வீரவேங்கை மாதுமை
ஈஸ்வரராசா பிரதீபா
மணிபுரம், கரடியானாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1999
 
லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி)
காங்கேயமூர்த்தி கருணாநிதி
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
மேஜர் குகராஜ் (சிலம்பரசன்)
ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ்
வடமராட்சி கிழக்கு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
மேஜர் ராகினி
பாலசிங்கம் பிரபா
உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன் கோபி (நகையன்)
கோபாலராசா ரமேஸ்கண்ணா
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன் செந்தமிழ்நம்பி
இராசையா பிரபாகரன்
நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன் எழில்அழகன்
சோமசுந்தரம் கமல்ராஜ்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்)
கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன்
ஊறணி, பொலிகண்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன் கோவலன்
நடராசா இந்துக்குமார்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன் தமிழ்க்கன்னி
சூசைப்பிள்ளை மேரிகொன்சியா
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன் அருச்சுனன்
சிவநேசராசா செல்வகுமார்
விளாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1999
 
லெப்டினன்ட் பொன்னழகன்
துரைராசா சிவனேஸ்வரன்
குமுழமுனை, மணலாறு
வீரச்சாவு: 01.10.1998
 
வீரவேங்கை ஈழவேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை ஜீவரட்ணம்
உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1998
 
லெப்டினன்ட் கருணாகரன்
வேலாயுதம் அசோக்
பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1998
 
மேஜர் கண்ணன்
சண்முகலிங்கம் சந்திரமோகன்
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1997
 
மேஜர் கலைவாணி (பிரஜா)
நளினி சின்னையா
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
கப்டன் மண்றவாணன் (பானு)
பூபாலசிங்கம் ஜெயரூபன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட் சிறிதாம்பரன் (இளையபாரதி)
அருமைத்துரை சிவபாலன்
சுங்கங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட் சூசையன் (தமிழரசன்)
பாக்கியராசா ஜெகதீஸ்வரன்
இருநூறுவில், உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட் சத்தியவாணன்
தயாகராசா சண்முகராசா
கிரான்குளம், குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட் சங்கீதா
சசிகலா மகாலிங்கம்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட் பிறைசூடி
வேலாயுதம் ஆறுமுகம்
கரையாக்கம்தீவு, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட் விஜயகாந்தன்
கிருஸ்ணப்பிள்ளை காண்டீபன்
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட் குணாளன் (நிதிரூபன்)
சிவதாஸ் மாயச்சந்திரன்
பன்னகட்டை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட் யசோ (மலரவன்)
கந்தையா ஜீவரட்ணம்
வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை தொம்சன்
சன்முகராசா குகேந்திரன்
கரப்பாலை, மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை ஆனந்தகுமார்
கதிரவேலுப்பிள்ளை சிறிக்காந்
07ம்வாட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை கதிர்ச்செல்வன் (தாரகன்)
செல்வநாயகம் சசிகுமார்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை தாரகன்
சுப்பிரமணியம் செந்தூரன்
சரவணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட் தம்பி (ஜெயா)
தேவதாஸ் ஜோசப்ஸ்ரெனிங்
குளமங்கால், மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
கப்டன் துரைக்குட்டி
அடைக்கலம் றெஜின்
கற்கடந்தகுளம், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட் மதியரசன்
செல்வின் அன்ரன்ராஜகாரியன்
பள்ளிமுனை, மன்னார்
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட் அறிவழகன்
யக்கோப்பிள்ளை றோமியோ
வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 01.10.1995
 
லெப்டினன்ட் அருளி
கமலசேகரம் தாமேந்திரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட் மணிவண்ணன்
தங்கவேல் ரவிநாதன்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட் தமிழ்மன்னன்
செல்லையா சுஜிக்குமார்
கோப்பாய்தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
வீரவேங்கை இன்பழகன் (இன்சூர்)
தம்பிராசா சாந்தகுமார்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
கப்டன் அன்புக்குமரன் (ரங்கன்)
வைத்திலிங்கம் கர்ணன்
பொன்னாலை மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
கப்டன் எழிலரசன் (மோகன்ராம்)
ஆனந்தக்கிளி ஆனந்தஜோதி
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட் காவேரி
இராசரத்தினம் சூரியகலா
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1993
 
வீரவேங்கை வீமன்
தாமோதரம்பிள்ளை விமலன்
புலவத்தை, சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1993
 
லெப்டினன்ட் தாமரைக்கண்ணன்
மகேஸ்வரன் கனிசியஸ்
மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட் சூரியகலா
ஆனந்தராசா சித்திரா
வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட் மங்கை (தர்சா)
சிவநாதன் பாமினி
சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட் பதுமன்
முத்துத்தம்பி குகதாஸ்
நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட் மோகன்
செல்வராசா ஜதீஸ்வரன்
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட் மறைச்செல்வன் (வின்சன்)
சண்முகம் திருச்செல்வம்
சிறுபிட்டி மத்தி, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை இளமாறன்
சிறில் ஜெகன்
புதியகடற்கரை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை ராஜவதனன்
அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்
1ம் குறுக்குத்தெரு, பாஷையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை நக்கீரன்
சவரிமுத்து துரை
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை செல்லப்பன்
சுப்பிரமணியம் லோகேஸ்வரன்
4ம்வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை இளந்திருமாறன்
கந்தையா கிருபானந்தராஜா
ஊரெழு மேற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட் அருந்ததி
செல்லத்துரை சுமதி
விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை தமிழ்மணி
சொக்கலிங்கம் ரவீந்திரன்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை உலகநம்பி
அடைக்கலம் விமலன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை குயிலன்
ஜெயராசா ஜெயரேவன்
கும்பசிட்டி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட் சுகந்தன்
செல்லத்தம்பி ஞானேந்தின்
உப்புக்குளம், மன்னார்
வீரச்சாவு: 01.10.1992
 
கப்டன் காசி
சூசை ஸ்ரானிலஸ்
குமானயன்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை பாவட்
சுப்பிரமணியம் செல்வராஜ்
கன்னங்குடா, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.10.1990
 
மேஜர் குமுதன்
சரவணமுத்து தளையசிங்கம்
1ம் யூனிற், சேமமடு, ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 01.10.1989
 
வீரவேங்கை வாசு
விஸ்வலிங்கம் வாசுதேவன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.10.1988
 
ஈரோஸ் மாவீரர் உதயன்
ஜோர்ஜ் யோககுமார்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1986

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments