இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 01.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

01.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அமுதநிலவு
சந்திரமோகன் தேவகனுஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2008
 
2ம் லெப்டினன்ட் கயல்யாழோன்
இராசமணி சுமன்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2008
 
2ம் லெப்டினன்ட் தென்னரசன்
தங்கராசா சிறிரமணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.2008
 
2ம் லெப்டினன்ட் புலிமாறன்
வேலாயுதம் அன்பழகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.2008
 
2ம் லெப்டினன்ட் மதுமதி (மாங்குயில்
கந்தசாமி கலையரசி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2008
 
கப்டன் நெய்தல்
தியாகராசா கேமமாலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2008
 
மேஜர் காண்டீபா
நல்லசேகரம் ஜனனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2008
 
லெப்டினன்ட் கதிர்ச்செல்வன்
மாணிக்கராசா ரினர்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.2008
 
வீரவேங்கை காவரசி (நயவாணி)
புஸ்பராசா விஷ்ணுகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2008
 
வீரவேங்கை செங்கனி (அகரத்தி)
மரியதாஸ் மேரீஜஸ்ரினா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.2008
 
2ம் லெப்டினன்ட் யாழ்மகள் (அஜித்தா)
அற்புதம் நிர்மலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2007
 
லெப்டினன்ட் கனிமொழி
குமரகுருபரன் ஜெயப்பிரியா
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.2003
 
கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி)
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2001
 
வீரவேங்கை தணிகைமதி
முத்துவேல் திருச்செல்வம்
சோலைநகர், புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2001
 
கப்டன் ஆனந்தரூபன்
ராசன் ஜெகன்
வறுத்தலை, கொலனி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2000
 
லெப்டினன்ட் விதுருனி
கோபாலசுந்தரம் நந்தினி
ஆலங்குளம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட் தர்மினி
தெய்வேந்திரம் தேவகி
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட் அனுசியா
நாகராசா குமுதினி
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட் துசிந்தா
முத்துச்சாமி வினோதினி
பெரியகுளம், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 01.09.2000
 
கப்டன் அருள்யோகன்
மாரிமுத்து யோகராசா
155ம் கட்டை, விவேகானந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
வீரவேங்கை கிளியமுதன்
இராமநாதன் தினேஸ்
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை அப்பன்
பரமசாமி இராஜேஸ்வரன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
லெப்டினன்ட் நிதர்சன்
இராசரத்தினம் ஜெயக்குமரன்
வேப்படுகேணி, பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1999
 
வீரவேங்கை அன்பழகன்
ஸ்.ரீபன் பாபு
பொன்னகர், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1999
 
வீரவேங்கை தயாமதி
கனகரத்தினம் கலைச்செல்வி
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1998
 
மேஜர் சுந்தரமூர்த்தி
ஆழ்வார்பிள்ளை குணதாசன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1998
 
லெப்டினன்ட் இளஞ்சேரன் (ராகவன்)
பென்சமீன் நிக்கிளஸ்
அம்பாள்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1997
 
2ம் லெப்டினன்ட் கோமணி
ஆறுமுகம் கோகிலன்
இன்ஸ்பெக்ரடர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 01.09.1997
 
லெப்டினன்ட் மயில்
கணேஸ் கௌரி
கூழாவடி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட் மயூரி
சசில்டா அன்போன்ஸ்
தண்ணீர் தாங்கி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
வீரவேங்கை நிலாமதி
தொண்டையன் சாந்தி
குறும்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட் சிவகீர்த்தி
தெய்வேந்திரன் ரகுநாதன்
வீரமாநகர், திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட் தமிழரூபன்
யோகநாதன் நாமகரன்
இணுவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
கப்டன் சண்முகம்
நல்லையா கருணாகரன்
நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1994
 
கப்டன் தஞ்சைவாணன் (சாந்தன்)
நடராசபிள்ளை தருமராசா
8ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1994
 
கப்டன் பாரதி
வீரசேகரம் விஸ்வையா
செவனப்பிட்டி, மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1994
 
வீரவேங்கை குரு
வைத்திலிங்கம் வசீகரன்
முத்தர்வளவு, குப்பிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1991
 
கப்டன் பேனாட்
காளிக்குட்டி இரத்தினசபாபதி
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1990
 
லெப்டினன்ட் அகிலன்
பொன்னுத்துரை நற்குணேஸ்வரன்
உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 01.09.1990
 
மேஜர் ரட்ணம்
சுப்பிரமணியம் யோகலிங்கம்
ஊரியான், முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
லெப்டினன்ட் கரன்
தெய்வேந்திரம் சுதர்சிங்கம்
விவேகானந்தநகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட் கனோஜி
பாலகிருஸ்ணன் கமலநாதன்
புளியம்பொக்கணை, பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட் அசோக்
மகாலிங்கம் இதயச்சந்திரன்
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை கபில்தேவ்
வைரமுத்து கமலநாதன்
1ம் குறிச்சி, பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை சுந்தர்
சித்திரவேல் கஜேந்திரராசா
5ம் வட்டாரம், சம்பூர், திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை ஆண்டவன்
சிலுவைராசா ஜெயபாஸ்கரன்
உடுவில், சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை நிக்கலஸ்
நாகராசா சங்கர்
1ம் வட்டாரம், ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை நிக்கலஸ்
சிவஞானம் சுரேஸ்குமார்
இரத்தினபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை ரஜனி
முத்துவேல் சௌந்தரராஜன்
6ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை குழந்தை
யோன்ரட்ணம் அல்பிரட் பாலசிங்கம்
மயிலங்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை ஜலீம்
முகமது இஸ்மாயில் மன்சூர்
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை கலீல்
வாசு
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை ரணீஸ் (ரணில்)
சிவயோகநாதன் சுஜிகரன்
சுஜிகரன் வீதி, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை சர்வேஸ்
அருணாசலம் முருகன்
கரும்புள்ளியான், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை லிங்கேஸ்
வெள்ளைத்தம்பி சதீஸ்குமார்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை சிவராஜ்
தங்கத்துரை அன்ரனிதாஸ்
கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை அனங்கன் (சிங்கம்)
கந்தையா சிங்கராசா
யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை சாள்ஸ்
அவலுப்பிள்ளை கந்தசாமி
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை ரவி
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை மன்மதன்
வவுனியா
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை சர்வேஸ்
ப.ரவிச்சந்திரன்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை சுகுமார்
வீரன் அருணதேவன்
கல்மடு, வவுனியா.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை அமலன்
சிவலிங்கம் சரத்சந்திரன்
குமுழமுனை, மணலாறு.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை சிறி
செல்வநாயகம் புனிதராசா
உவர்மலை, திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை பிறேமசிறி
சதாசிவம் கோணேஸ்வரன்
ஒதியமலை, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை நேசன்
பொன்னுத்துரை கனகரத்தினம்
12ம் கட்டை, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை அசோக்
பாலச்சந்திரன் ரவீந்திரன்
அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1990
 
லெப்டினன்ட் ரஜீவன்
தங்கராசா சுதாகரன்
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1989
 
2ம் லெப்டினன்ட் கலியுகன்
பொன்னுத்துரை தங்கத்துரை
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1989
 
2ம் லெப்டினன்ட் லுக்மன் (சலமோன்)
இராமலிங்கம் ரவிகாந்
சின்னக்கரிசல், மன்னார்.
வீரச்சாவு: 01.09.1989
 
2ம் லெப்டினன்ட் வரதேயன்
பாலசிங்கம் யோகேஸ்வரன்
1ம் படிவம், கல்மடு, வவுனியா.
வீரச்சாவு: 01.09.1989
 
வீரவேங்கை திலகன்
காசிலிங்கம் பிரபாகரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments