இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் 01.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

01.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் இறையவன்
கந்தசாமி வசந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.2008
 
2ம் லெப்டினன்ட் காவலன்
தேவராசா கஜந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.2008
 
2ம் லெப்டினன்ட் நீலவாணன்
மகேந்திரா புவிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.08.2008
 
கப்டன் திருக்குமரன்
செபஸ்ரியன் றெஜி ஜோசப்ரஜன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.2008
 
மேஜர் அழகுமதியன் (ராகவேங்கை)
திருவாசகம் சுரேசானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.2008
 
மேஜர் கடலரசன்
சாந்தலிங்கம் சந்திரகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.2008
 
லெப்டினன்ட் குறிஞ்சிக்குமரன்
தேவராசா பகீரதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.2008
 
லெப்டினன்ட் செந்தமிழ்
பொன்னையா பபிக்காந்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.2008
 
வீரவேங்கை இன்வேந்தன்
கந்தசாமி சுதர்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.2008
 
லெப்.கேணல் நந்தகுமார்
சிலுவைராசா நேசராசா
கூழாவடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.2007
 
கப்டன் அருள்சந்திரன்
கதிர்காமத்தம்பி நிமலதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.2007
 
கப்டன் வெண்ணிலா (இசைபாடினி)
குலசேகரம் கிருசாந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.2007
 
வீரவேங்கை குறிஞ்சித்தென்றல்
ஜெயரட்ணம் ஜெமில்ராஜ்
வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.2007
 
2ம் லெப்டினன்ட் தியாகமறவன்
கந்தையா இராஜசேகரன்
மருதநகர், 04ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.2007
 
லெப்.கேணல் சூரியா
செல்லையா யோகமலர்
மூளாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.2006
 
வீரவேங்கை பவித்திரா
மயில்வாகணம் தர்ஜினி
மாவடிச்சேனை, வெருகல், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.08.2001
 
வீரவேங்கை கலைமதி
கிறிஸ்துராசா மேரிசிரோமினி
மாரிசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.2001
 
மேஜர் இளநிலவன் (நிலவன்)
இரசங்கசாமி மதுசங்கர்
1ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 01.08.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர் வசிகரன்
காந்தராசா வசிகரன்
கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.08.2001
 
வீரவேங்கை கடற்காவலன்
இரத்தினசிங்கம் பவீந்திரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை ரஞ்சித்குமார்
கறுப்பையா ரஞ்சித்குமார்
மணியங்குளம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.2000
 
2ம் லெப்டினன்ட் மதிவதனன்
எட்வேட் நேரு
அம்பனை மேற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1998
 
கப்டன் வீமா
கந்தையா புவனேஸ்வரி
திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1998
 
2ம் லெப்டினன்ட் பூங்கா (நிலவழகி)
துரைச்சாமி செல்வராணி
வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1998
 
மேஜர் கிளியன்
கந்தசாமி விஸ்வநாதன்
சுரபியடி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
மேஜர் மதியன் (மதி)
சிதம்பரம் நடராஜா
கன்னாட்டி, கூழாங்குளம், மடு வீதி, மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
மேஜர் முருகையன் (நியூமன்)
இராஜு சௌந்தரராஜன்
ஒலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.1997
 
மேஜர் சிட்டு (தங்கத்துரை)
சிற்றம்பலம் அன்னலிங்கம்
வத்தராயன் தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
மேஜர் சஞ்சீவி
சின்னையா முத்துக்கிருஸ்ணன்
2ம் யூனிற், தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
மேஜர் அன்பு (கதிர்ச்செல்வன்)
கனகு தவராசா
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
மேஜர் இளங்குமரன் (பாபு)
பேரானந்தம் ஜெயராஜ்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் சேரலையான் (பிரதீப்)
சிதம்பரப்பிள்ளை கருணாகரன்
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் துகிலன்
கந்தசாமி சிவகுமார்
சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் தமிழரசன்
செல்வராசா சந்திரதாசன்
தும்பளை, பருத்தித்துறை யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் சோழன் (தமிழன்)
சிவபாலசிங்கம் தயாகரன்
துர்க்காபுரம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் பாலகிருஸ்ணன்
சிவசம்பு சேகரன்
3ம் குறிச்சி, ஆலையடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் தூதுவன்
பெரியசாமி முத்துவேல்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் கரிகாலன் (நெல்சன்)
பெஞ்சமின் சகாயநாதன்
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் ஈழப்பிரியா
ஆறுமுகம் ஜெனற்கிருஸ்ரினா பிரியதர்சினி
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் சாந்தீபன் (முத்தமிழ்வேந்தன்)
கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி
கோவில்மனை, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் தணிகைநம்பி
சின்னையா கந்தராசா
சின்னவெளிக்குளம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் பிறைமாறன்
இராசதுரை கருணாகரன்
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் எழுச்சிமாறன்
கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ்
9ம் கட்டை, உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் நிர்மலன்
தர்மராஜசிங்கம் பிரசன்னா
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் பாலகிருஸ்ணன்
இரத்தினகோபால் அகிலன்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் உருத்திரன்
சிவபாதம் சிவாகரன்
மல்லாகம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் செந்தூரன் (செல்லப்பா)
அருளானந்தர் ஜெயக்குமார்
உயரப்புலம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் வன்னியன்
அன்ரன் றேமன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் ஜெயஜோதி
கனகலிங்கம் விஜிதா
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் கல்யாணி
குணரட்ணம் மதிவதனி
சிவபுரி, திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் எழிலரசன் (விந்தரன்)
பஞ்சலிங்கம் பாலமுரளி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் வேணுகா
கணபதிப்பிள்ளை திருச்செல்வி
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் சிவானந்தன்
இராசேந்திரன் அன்ரன்ஜேசுராஜா
அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் கவியரசு (கவியரசன்)
சோமசேகரம் சிறிகண்ணதாசன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் ஈழச்செல்வன்
தர்மலிங்கம் கோகுலநாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் வெண்சாகரன்
சதாசிவம் சுந்தரலிங்கம்
கோவில்க்குளம், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் கதிரவன்
சின்னத்தம்பி சச்சுதானந்தன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் விஜயமுரளி
இராமலிங்கம் கந்தசாமி
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் சேரமான்
சோதி சிவனேசன்
தெல்லிப்பளை, மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் வீரத்தேவன்
குமாரசிங்கம் சண்முகநாதன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் பேரின்பன்
கனகசபை தவராசா
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் சின்னத்துரை (நாதன்)
வேலாயுதம் புஸ்பராஜ்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் கண்ணன்
சதாசிவம் தேவகுமார்
தட்டாதெரு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் கீர்த்தி
திருஞானசம்பந்தன் நவநீதன்
துன்னாலைக்கட்டுவான், கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் துலாஞ்சினி (லதா)
முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி
நீலியாமோட்டை, பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் வித்தகா
சிவகுரு சிவநந்தி
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் விதுபாலா
நவரத்தினம் சசிகலா
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் அழகியநம்பி
கருணதாஸ் அஜித்விஜயதாஸ்
கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் வேலன்
சண்முகராசா சபேசன்
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் கற்பகன்
கந்தசாமி பராக்கிரமராசா
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் வண்ணன் (ஜீவன்)
சந்தனம் முத்துக்குமார்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் தொண்டமான்
பெரியதம்பி சோதரராசன்
முகாவில், இயக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் அறிவொளி (அற்புதன்)
கதிரேசன் மகேந்திரன்
கூழாங்குளம், கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் காவியன்
மரியநாயகம் ரொறன்ஸ்
ஏழாலை தெற்கு, மயிலங்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் கல்யாணி (வண்ணநிலா)
தியாகராஜா ஜெயராணி
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் பொற்சிலை
சின்னத்துரை பாலகௌரி
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன்
கனகரட்ணம் ராஜன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் நாகமணி
அப்பையா கலையழகன்
தாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் சின்னக்குட்டி
செல்வராசு மகேந்திரன்
பாரதிபுரம், விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் சொரூபி
தங்கவேல் ஜெனிற்சுஜாதா
பண்டிவிரிச்சான், மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் வினோதராஜ்
தெய்வநாதன் மோகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் யாழிசை
வல்லிபுரம் கிரிஜா
சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் அப்பன்
தேவதாஸ் கிருசாந்தன்
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் இனியவன்
கனகரத்தினம் செல்வக்குமார்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் நாயகன்
தெய்வேந்திரன் சீலன்
அராலி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
லெப்டினன்ட் கனியவன்
கந்தையா பாஸ்கரன்
இறம்பைக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் எத்திராஜ்
வடிவேல் கோகுலராஜ்
விபுலானந்தர்புரம், பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் இசைரூபன்
தர்மன் நிசாந்தன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் கவியழகு (கவிவாணன்)
சுபந்திரராஜா கண்ணன்
1ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் பிறேமிலன் (வரதன்)
கணபதிப்பிள்ளை இராசரத்தினம்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் ரதிசீலன்
குருநாதபிள்ளை கோணேஸ்வரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் வைத்தி
கனகசூரியம் உதயசூரியம்
களுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் பேரரசன்
குழந்தைவேல் பாவேந்திரன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் கிருபராஜன்
இளையதம்பி மனோகரன்
தாந்தாமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் அன்புவரதன்
சுந்தரம் மோகேந்திரன்
கோளாவில், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் கபில்குமார்
சீவராஜா மனோரூபன்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் (பிரகலாதன்)
நாகராசா ஜெயக்கணேஸ்
விநாயகர்புரம், திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் தமிழன்
அழகையா வேலாயுதம்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம்
சின்னத்தம்பி சந்திரகுமார்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் திவ்வியநாதன்
பெரியதம்பி நகுலேந்திரம்
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் தரணியாளன்
வேல்முருகு ஜெயநேசன்
வந்தாறுமூலை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் மிருநாளன்
பிள்ளையான்தம்பி இளங்கோ
7ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் ஈகையன் (ஈழமாறன்)
கனகசிங்கம விநாயகலிங்கம்
மண்டபத்தடி, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் சித்திராஜன்
சிறிராமன் திவாகரன்
4ம் கட்டை, ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் பழனிராஜ்
கனகசூரியம் சிறிதரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் கலைக்கோயில்
முனியாண்டி பெரியதம்பி
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் பாடினி
தர்மு அமுதா
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் அருண்
மாயழகு பரமானந்தம்
இளமருதங்குளம், சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் மலர் (உசா)
இராஜேந்திரம் தவராணி
கல்லுவம், கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் குட்டிமோகன்
பெரியசாமி சண்முகராஜா
சிறுகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் மோகனராசா
கிருஸ்ணசாமி கிருஸ்ணராஜா
பொன்னகர், முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் மது (கயல்க்கொடி)
மாதகராசா சுசிகலா
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் அமரன்
முத்துக்குமார் சிவகுமார்
2ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் சிலம்பரசன்
நாகலிங்கம் கோணேஸ்வரன்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் முத்தமிழன்
நவரத்தினம் வசந்தன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் செங்கதிர்ச்செல்வி (மகேந்திரா)
பழனிமுத்து நவலட்சுமி
இசங்கன்குளம், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் ரமா (கலைக்குயில்)
இராசு சிவனேஸ்வரி
மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் திருமகன்
வேலுப்பிள்ளை கலாநிதி
முகாவில், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் தமிழேந்தன் (ரவிவர்மன்)
சிவராசா சிவகுமார்
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் ஈழவாசன்
விஸ்வலிங்கம் சுரேஸ்
அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் பிரபா
செல்லத்துரை மாலதி
கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் மதி
சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி
2ம் வாய்க்கால், பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் அருள்நிதி
மகேந்திரன் கௌசலா
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் இளவதனி
பொன்னுக்குமார் சுதாஜினி
குப்பிளான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன்
பூராசா கமலேஸ்வரன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை காந்தராஜ்
சுந்தரலிங்கம் விக்னேஸ்வரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை அமிர்தன் (குலராஜ்)
முருகேசப்பிள்ளை சண்முகராசா
வீரமுனை, சம்மாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை நூதகன்
அப்பாத்துரை ரஜனிக்குமார்
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை மதனமாவீ (சுருளிராயன்)
தம்பிராசா பரமேஸ்வரன்
தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை பாவாணன் (பாரதி)
மயில்வாகனம் சங்கரதாஸ்
ஒத்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை நவச்செல்லம்
தேவராசா விக்னேஸ்வரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை பொதிகன்
சிவராஜா சிவாநந்தராஜா
கும்புறுமூலை, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை நிர்மலன்
சிவராசா சுவிக்காந்தன்
பழுகாமம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை மதுர்சனன்
கார்த்திகேசு நாகராஜா
2ம் வட்டாரம், துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை நவானந்தன்
கோபாலபிள்ளை சசிக்குமார்
வீரமலை, அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை பவாதரன்
முத்துலிங்கம் விஸ்வலிங்கம்
கொத்தியாபுலை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை கயல்விழியன்
தேவராஜா றதிகரன்
விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை அமுதராசன்
ஸ்ரனிஸ்லாஸ் அன்ரன்கனியூட்
வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை கோணமலை
சிவராசா புண்ணியராசா
திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை வேணுஜன்
அரசரட்ணம் சுதர்சன்
கோவில்போரதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை ஆனந்தி
திரவியம் சறோ
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை சுபாநந்தினி
தங்கராசா ராதிகா
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை அமலி
அரியரட்ணம் மேலின்கிருசாந்தி
பரிகாரிகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை தமிழவள்
வெலிச்சோர்மியஸ் சுதர்சினி
பரப்பாங்கண்டல், உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை மலர்விழி
கனகலிங்கம் சுதாயினி
ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை கோமதி
சின்னத்துரை சர்மிலா
சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை கடலரசி
திருப்பதி திலகராணி
சுண்டிக்குளம் சந்தி, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை நவானி
ஆண்டிசுந்தரம் காந்திமதி
தியோகுநகர், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை கலைவாணி
ரங்கசாமி கமலினி
இரணைமடுச்சந்தி, பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை கமலேந்தினி
சுந்தரமூர்த்தி சுதாமதி
ஈச்சிலம்பற்றை, மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை ஈழத்தமிழன்
பத்மநாதன் மதியழகன்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை வெண்ணிலவன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை சோழன்
பாலசுப்பிரமணிம் ருசிகாந்தன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை மணி (தமிழ்க்கவி)
ஏகாம்பரம் சிவகுமாரி
ஆனைக்கோடடை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை வெண்மலர் (அல்லி)
யோகராசா கமலாதேவி
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை சோபா
நாராயணசாமி லதா
தாவடி வடக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை பேரமுதன்
சிவம் சிவரூபன்
எழுதுமட்டுவாள் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை கோன்
சண்முகம் பாலமுருகன்
நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை தேமாங்கனி
மாணிக்கம் சரஸ்வதி
காட்டுப்புலம், கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை பிருந்தா
விஜயகாந்தன் ரேவதி
நாவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
 
வீரவேங்கை விமலகாந்
கதிர்காமப்போடி கிருபராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
 
கப்டன் பிரபு (இளவேனில்)
ஏரம்பமூர்த்தி துரை
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1996
 
வீரவேங்கை அன்புமாறன்
தம்பிராசா செல்வக்குமார்
உடுவில், சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1995
 
வீரவேங்கை ராணி
சந்திரயோகினி செல்வநாயகம்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1991
 
மேஜர் கணேஸ்
வைத்திலிங்கம் துரைவடிவேல்
தொண்டமனாறு, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1991
 
லெப்டினன்ட் கணன் (கணாட்)
நாகமுத்து கலியுகவரதன்
தாளையடி, உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1991
 
லெப்டினன்ட் உபாலி
இராசதுரை பிரபாகரன்
முத்துதையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.08.1991
 
2ம் லெப்டினன்ட் கஸ்ரோ
நடேசப்பிள்ளை சுபாகரன்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1991
 
வீரவேங்கை அலெக்ஸ்
பூபாலசிங்கம் பவளகாந்தன்
கச்சார்வெளி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1991
 
வீரவேங்கை சுதன்
இராசரத்தினம் ஜீவகுமார்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.08.1991
 
வீரவேங்கை அசோக்
கதிர்காமநாதன் ஜீவகுமார்
சங்கத்தார்வயல், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1991
 
வீரவேங்கை காண்டீபன்
அப்பையா பாலகிருஸ்ணன்
தாவடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.08.1990
 
வீரவேங்கை வின்சன்
எரிக்டன் ஜேன்சன்
3ம் கட்டை, செல்வநாயகபுரம், திருகோணமலை.
வீரச்சாவு: 01.08.1990
 
கப்டன் ரஜனி
சின்னத்தம்பி புஸ்பராஜா
கந்தளாய், திருகோணமலை.
வீரச்சாவு: 01.08.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments