இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home உறவுகளின் வாசல் நோக்கி வேர்கள் - இது தமிழ் தேசத்தின் ஆவணக்கீற்று .!

வேர்கள் – இது தமிழ் தேசத்தின் ஆவணக்கீற்று .!

எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை தங்கி வெளிவந்த இதழ்களிலும் ,நூல்களிலும் வெளிவந்த பல காவிய நினைவுக்குறிப்புகள், மறவர்கள் தியாகத்தில் மலர்ந்த களத்தின் வெற்றி நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், எமது விடுதலைக்கு உணர்ச்சிமிக்க கருத்தியலை ஏற்றிய எழுச்சிப் பாடல்களின் இருவெட்டுக்கள் ,தமிழீழ குறும்படங்கள், போராட்ட திரைக்காவியங்கள் ,மக்களின் ஆக்கங்கள் ,தமிழர் பண்பாடு ,வரலாறு என தமிழ் தேசத்தின் மரபு சார்ந்த ஆவணங்களை இன்றைய உலகளாவிய தொழிநுட்ப முறையில் இணையவழி ஊடாக சுமந்து தயாகங்களின் விடுதலை எழுட்சியை உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி எமது தயாகங்களின் விடுதலை வேராக பரவும்  .
மாவீரர்கள் நினைவு சுமந்த கவிதைகள் ஓவியங்கள் , ஏனைய படைப்புகள் வேர்கள் இணையத்தில் இணைக்கப்படும்
உங்களின் படைப்புகள் info@verkal.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும்
இலைகள் உதிரும்.!
கிளைகள் ஒடியும்.!
வேர்கள் விழாமல் காப்பாற்றும்.!
-வேர்கள் நிர்வாகம்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments