எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை தாங்கி வெளிவந்த இதழ்களிலும் ,நூல்களிலும் இடம்பெற்ற பல காவிய நினைவுக்குறிப்புகள், எமது வீர மறவர்கள் தியாகத்தில் மலர்ந்த களத்தின் வெற்றி நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், எமது விடுதலைக்கு உணர்ச்சிமிக்க கருத்தியலை ஏற்றிய எழுச்சிப் பாடல்களின் இருவெட்டுக்கள் ,தமிழீழ குறும்படங்கள், போராட்ட திரைக்காவியங்கள் ,மக்களின் ஆக்கங்கள் ,தமிழர் பண்பாடு ,வரலாறு என தமிழ் தேசத்தின் மரபு சார்ந்த ஆவணங்களை இன்றைய உலகளாவிய தொழிநுட்ப முறையில் இணையவழி ஊடாக சுமந்து எமது தயாகங்களின் விடுதலை எழுட்சியை தரணியெங்கும் வாழும் அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விசுவோம். எமது தயாகங்களின் விடுதலை வேராக பரவட்டும் இலைகள் உதிரும்.! கிளைகள் ஒடியும்.! வேர்கள் விழாமல் காப்பாற்றும்.!
வேர்கள் முகநூல் பக்கம் https://m.facebook.com/verkalvalai/
வேர்கள் இணையத்தளம் https://www.verkal.net/
https://youtu.be/ojqo5IPf-lQ
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”