இறுவெட்டு: வெல்லும் வரை செல்வோம்
பாடலாசிரியர்கள்: நாவண்ணன், வேலளையூர் சுரேஸ், உதயலட்சுமி, மார்சல், வீரா, கலைப்பருதி, செந்தோழன்.
இசை: இசைப்பிரியன்
பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், மேரி, பிறின்சி, கானகி, முகிலரசன், மணிமொழி கிருபாகரன், இசைமதி, புரட்சிக்கா.
வெளியீடு: ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”