இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்.!
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள்.!
இசையமைப்பாளர்: எஸ்.பி.ஈஸ்வரநாதன், தமிழீழ இசைக்குழு.!
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச்சந்திரன், நிரோஜன், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா.!
பின்னணிப் பாடகர்: பிரியதர்சினி.!
உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.!
வெளியீடு: 2ம் லெப்.மாலதி படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”